Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தமிழகத்தில்.. நாகப்பட்டினம் மாவட்டம் காமேஸ்வரம் அருகே வசித்து வந்த 8ஆம் வகுப்பு மாணவன் கோகுல். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவரின் தந்தை இரண்டு நாட்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் பழுதான மின் விளக்கை சிறுவன் கோகுல் சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இது சிறுவனின் தாத்தாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகன், பேரன் என இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததால் மனமுடைந்த அவர்,...
நியூயார்க்கில்.... மேற்கத்திய கலாச்சாரங்களில் திருமணம், விவாகரத்து மீண்டும் ஒரு லிவிங் டுகெதர் வாழ்க்கை சர்வ சாதாரணமானது. அதற்கு வரையறை எதுவுமே கிடையாது. விவாகரத்திற்கு பிறகு தனக்கு விருப்பமான நபரை மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். சமீப காலமாக அதன் போக்கு மேலும் மோசமாகி வருகிறது. சமூக வலைதளங்களில் துணை தேவை என விளம்பரம் செய்து கொள்கின்றனர். அதன் மூலம் கிடைப்பவர்களில் ஒருவரை தேர்வு செய்து வாழ்கின்றனர் . அதே போல் ஒரு...
தெலங்கானாவில்.. தெலங்கானா மாநிலத்தில் ஜக்தியால் மாவட்டத்தில் உள்ள பீர்பூர் நகர் அருகே வருவாய்த்துறை அலுவலகம் உள்ளது. அங்கு, அலுவலகத்தில் உள்ள மேற்கூரை மிகவும் மோசமான நிலையிலும், எப்போது வேண்டுமானாலும் இடிந்து ஊழியர்கள் மீது விழும் நிலையில் இருக்கிறது. இதனால் அலுவலகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் எந்த நேரத்திலும் தங்கள் மீது விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் அலுவலக...
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். கூலித்தொழிலாளியான இவருடைய மகள் சுபிஷா. இவர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் பள்ளியில் நடத்தப்பட்ட மாதாந்திர தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோரை அழைத்து மதிப்பெண்கள் குறைவாக வாங்கியது குறித்து கண்டித்துள்ளனர். வீட்டுக்கு சென்ற பெற்றோர் மகளை மதிப்பெண்கள் குறைந்ததற்காக கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி சுபிஷா...
இன்றைய ராசிபலன்.... மேஷம்: மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். ரிஷபம்: ரிஷப ராசியினர் இன்றைய தினம் பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரங்களில் பல நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்பத்தாரின் முழு ஆதரவு இருக்கும். மிதுனம்: மிதுன ராசியினர் இன்றைய...
ஷிவானி.. ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார். அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது...
ரம்யா பாண்டியன்.. ஜோக்கர் படத்தில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன்பின் ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், ரசிகர்களிடாம் பிரபலமாகவில்லை. விரக்தியடைந்த அவர் பாவாடை தாவணி அணிந்து இடுப்பு தெரிய போஸ் கொடுத்து ஒரு போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் அவரே எதிர்பார்க்காத படி வைரல் ஆகி திடீரென அவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். ஓவர் நைட்டில் பிரபலமானதால் சந்தோஷமடைந்த ரம்யா தனது நிறைய...
ஈஷா ரெப்பா.. பறந்து பறந்து அடிக்கிறாங்க, ஓவரா கிளாமர் காட்றாங்க, என தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான். அதிலும் ஈஷா ரெப்பா கும்தா ரகம். Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க. ரொம்ப அமைதியான பொண்ணா...
அமைரா தஸ்தூர்.. கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குனரான மறைந்த KV ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர்.இதுவே, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர். அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜகாடு’ என்ற படத்தில் நடித்திருந்தார்....
ஐஸ்வர்யா மேனன்.. நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய முன்னழகை தண்ணீரில் மிதக்கவிட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழ் சினிமா தவறவிட்ட அக்மார்க் நாட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய முகத்தை அழகாக மாற்றிக் கொண்டிருக்கும் இவர் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி...