Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஈஷா ரெப்பா.. பறந்து பறந்து அடிக்கிறாங்க, ஓவரா கிளாமர் காட்றாங்க, என தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான். அதிலும் ஈஷா ரெப்பா கும்தா ரகம். Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க. ரொம்ப அமைதியான பொண்ணா...
சேலத்தில்.. சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி வலின்மேடு காவல் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார் சேலம் மாநகர ஆயுதப்படை ஏட்டு காளியப்பன். குடும்ப பிரச்சனையில் இருந்து வந்த காளியப்பன், கடந்த சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனையை தாங்க முடியாத ஏட்டு காளியப்பன், வீட்டில் சாணிபவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுபற்றி தெரியவந்ததும் குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் காளியப்பனுக்கு தீவிர...
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் தாவணகரே மாவட்டத்தில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவனுக்கும், மாணவிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்துள்ளனர். விடுமுறை தினங்களில் மொபைல் போனில் பேசியும் நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாணவனும், மாணவியும் கல்லூரியில் உள்ள மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர். அங்கு யாருக்கும் தெரியாமல் இருவரும்...
நாமக்கல்.. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் உதயசூரியன். கூலித் தொழிலாளியான இவர், கடந்த 30ம் தேதி அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ஒருவரை கதவு தாழ்ப்பாள்போட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதையடுத்து மூதாட்டியின் கூக்குரல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் வருவதை அறிந்து முதியவர் உதயசூரியன் தப்பியோடினார். இதன் பின்னர் மூதாட்டியை பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்த நிலையில், மூதாட்டி கொடுத்த புகாரின்பேரில் பள்ளிபாளையம்...
கரூரில்.. கரூர் மாவட்டம் கருப்பம்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(25). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த கோபிகா(19) என்ற பெண்ணை காதலித்து கடந்த மாதம் 11ம் தேதி திருமணம் செய்து கொண்டார். ஆனால் கோபிகா கிருஷ்ணமூர்த்திக்கு சகோதரி முறை உறவு என்பதால் பெண்ணின் வீட்டார் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி கடந்த 21-ம் தேதி வழக்கு தொடர்பாக திருச்சி தொட்டியத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு காரில்...
கேரளாவில்.. கேரள மாநிலம் அடூர் என்ற பகுதியில் வசித்து வருபவர்கள் அஃப்சானா - நௌஷாத் தம்பதியினர். கார் ஓட்டுநராக வேலை செய்து வரும் நௌஷாத் தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த சூழலில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் சண்டையிட்டு வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் நௌஷாத் திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் நௌஷாத்தின் குடும்பத்தார் போலீசில் புகார் அளித்தனர்....
பெங்களுருவில்.. பெங்களூருவில் உள்ள கொடிகேஹள்ளி காவல் நிலைய எல்லையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நடன ஆசிரியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் பள்ளியில் நடன ஆசிரியர்களான ஆண்டி ஜார்ஜ், சந்தோஷ் மற்றும் சஷி என்பது தெரியவந்தது. காவல்துறையின் கூற்றுப்படி, ஆண்டி ஜார்ஜ் சமூக ஊடகங்கள் மூலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியுடன் நட்பு கொண்டார். அவர் அப்பெண்ணின்...
சென்னையில்.. சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் கண்ணன் தெருவை சேர்ந்தவர் அன்பு(60). இவருக்கு வேளாங்கண்ணி (55) என்ற மனைவியும், மரியம் லாசர் என்ற மகனும், லான்சி என்ற மகளும் உள்ளனர். அன்பு, முத்தமிழ் நகரில் இருக்கும் இரும்பு கம்பெனி ஒன்றில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு வீட்டிற்கு வந்த அன்பு, மதிய உணவு சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளார். அதன் பின், இரவு 8 மணியளவில், அன்புவின்...
திருவள்ளூரில்.. திருவள்ளூரை அடுத்த கொசவம்பாளையம் பகுதியில் சுடுகாடு ஒன்று அமைந்திருக்கிறது. இந்த பகுதி வழியாக சென்ற சிலர் குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்டுள்ளனர். சத்தத்தை வைத்து குழந்தையை தேடியபோது குழந்தை அங்கிருந்த ஒரு பள்ளத்தில் விழுந்து கிடந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வந்த அவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே உயிரிழந்தது. இதனையடுத்து...
இன்றைய ராசிபலன்… மேஷம்: மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பழைய கடன் பாக்கிகள் வட்டியுடன் வந்து சேரும். புரிய மனிதர்களின் அறிமுகத்தால் ஆதாயம் இருக்கும். வாழ்க்கை துணை வழி உறவுகளால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும். ரிஷபம்: ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும். தந்தை வழி சொத்து சேர்க்கை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். மாணவர்கள் கல்வியில்...