Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
உத்தரகாண்ட்டில்.. உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டம் ஹல்த்வானியைச் சேர்ந்தவர் மஹி ஆர்யா (28). இவரது காதலர் அங்கித் சவுகான். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில், மஹி ஆர்யாவை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார். நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகரிக்கவே காதலன் என்று கூட பாராமல் கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக தனது புதிய காதலர் தீப், வீட்டு வேலைக் காரி உஷாதேவி, அவரது கணவர் ராமா வதார்...
சேலத்தில்.. சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார்(22). இவரது நண்பர் அரவிந்த் (21). அடிக்கடி அரவிந்த் மனோஜ்குமார் வீட்டிற்கு சென்று வந்த நிலையில் அவரது மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தை அறிந்த மனோஜ்குமார் அரவிந்தை கண்டித்துள்ளார். ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தனிமையில் சந்தித்ததுடன் செல்போனிலும் பேசி வந்தனர். இதை தன் நண்பர்களிடம் கூறி மனோஜ்குமார் புலம்பியுள்ளார். இந்நிலையில், மனோஜ்குமார் மற்றும்...
பெங்களூரில்.. சமூக வலைத்தளத்தில் அறிமுகமான நபருடன் காதலில் விழுந்த பெண், தனது கணவரையும் 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு சமூகவலைதள காதலனுடன் ஓடியுள்ளார். தனது மனைவி 4 முறை வெவ்வேறு நபர்களுடன் ஓடிவிட்டதாகவும் தற்போது 5 வது முறையாக ஓடிவிட்டதாகவும் அந்த பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். மருதமலை படத்தில் போலீஸ் ஏட்டாக இருக்கும் வடிவேலுவிடம் ஒரு புகார் வரும். ஜோடி ஒன்று தங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று...
இன்றைய ராசிபலன்… மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி தரும் நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. நினைத்ததை அடைவீர்கள். முற்போக்கு சிந்தனையுடன் செயல்படுவது நல்லது. ரிஷபம்: ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நேர்மையுடன் செயல்பட வேண்டிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வந்து மறையும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக...
ஸ்ரேயா.. ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில்...
ராஷி கண்ணா.. டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் ராஷி கண்ணா. கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சினிமாவில் நடிக்க வந்தவர். பாடகியாக வேண்டும் என்பதுதான் இவரின் சிறுவயது ஆசையாக இருந்துள்ளது. அதன்பின் ஐ.ஏ.எஸ் படித்துவிட்டு கலெக்டர் ஆக வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், மாடலிங் துறைக்கு மாறியதால் இவரின் கவனம் சினிமா பக்கம் திரும்பியுள்ளது. கல்லூரியில் படிக்கும்போதே சில விளம்பர படங்களிலும் நடித்தவர் இவர். முதலில் ஒரு ஹிந்தி படத்தில்...
ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஆந்திராவை சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் முதலில் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர். அதற்கு முன்பு சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர். துவக்கத்தில் கிடைத்த வேடங்களில் நடித்தார். காக்கா முட்டை திரைப்படம் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. இரண்டு சிறுவர்களுக்கு தாயாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தொடர்ந்து நடிக்க துவங்கினார். மெல்ல மெல்ல மற்ற நடிகர்களுடனும் நடிக்க துவங்கினார். அதேநேரம், முன்னணி நடிகர்களுடன்...
மிருணாளினி ரவி.. தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. “சூப்பர் டீலக்ஸ்” படத்தின் மூலம் 2019 -ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்....
ரகுல் ப்ரீத் சிங்.. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி...
ஜான்வி கபூர்.. ஜான்வி கபூர் 1997ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 7ஆம் நாள் இந்திய நடிகை ஸ்ரீதேவி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு குஷி கபூர் என்ற ஒரு இளைய சகோதரி மேலும் அர்ஜுன் கபூர் மற்றும் அன்சுலா கபூர் என இரு ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் உள்ளனர். ஜான்வி கபூர் நடிகர் அனில் கபூர் மற்றும் சஞ்சய் கபூர் அவர்களின் உறவினர் ஆவார். இவர்...