Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
நிவிஷா.. தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவிஷா. அதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டினார். இவர் பல சீரியல்களில் நடித்து வந்தாலும் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம் .இவருக்கு கதாநாயகியாக நடிப்பதை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம். ஆனால் தற்போது வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா...
கௌரி கிஷன்.. 96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன். தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், சமீபத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார். தனது ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி...
திருவண்ணாமலையில்... திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். பாண்டியனின் மூத்த மகள் சுகுணாவிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ராம்ஜி (30) என்பவருடன் திருமணம் நடைபெற்று மாமனார் வீட்டோடு வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராம்ஜி திருவண்ணாமலையில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்....
சென்னையில்.. சென்னை ஐஸ்அவுஸ் பல் லவன் தெருவைச் சேர்ந்தவர் செந்தமிழ் ( 33). இவர் தனியார் உணவு வினியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி (31). இவர்களுக்கு லித்திக் (1), லித்தேஸ் (4) என்ற இரட்டை குழந்தைகள் இருந்தனர். செந்தமிழ், ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியயில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை அனைவரும் வீட்டில் டிவி பார்த்து...
சென்னையில்.. சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் காமேஷ் நடுரோட்டில் கேக் வெட்டி பிறநத்நாள் கொண்டாடினால் எப்படி ஆட்டோ செல்வது என கூறியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அஜய்யின் நண்பர்கள் ஆட்டோ ஓட்டுநர் காமேஷை தாக்கி, கொடூரமாக வெட்டிக் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இந்த சம்பவத்தை...
செங்கல்பட்டில்.. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் வளத்தி கோவிலான் (70). கூலி தொழிலாளி. இவரது மனைவி எழிலரசி(50). இவர் ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வளத்திகோவிலானிடம் வாடகை கேட்பதற்காக வீட்டின் உரிமையாளர் வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின்...
சென்னையில்.. சென்னை ஆதம்பாக்கம் இந்திரா நகரில் வசிப்பவர் ராஜேஸ்வரி(34). இவர் ரயிலில் சமோசா மற்றும் பழவியாபாரம் செய்து வந்தார். மேலும்,சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பழ வியாபாரம் செய்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார். ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றபோது, அதிலிருந்து ராஜேஸ்வரி இறங்கி 1 மற்றும் 2-வது நடைமேடைக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது,...
விசாகப்பட்டினத்தில்.. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாராசந்த் நாயக் (34). இவருக்கும், புஷ்பாவதி (30) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆரம்பத்தில், நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் குடும்ப வாழ்க்கையில் கடந்த சில ஆண்டுகளாக திடீரென புயல் வீச ஆரம்பித்தது. இதற்கு தாராசந்தின் சந்தேக புத்தியே காரணம் எனக் கூறப்படுகிறது. மனைவியை எப்போது பார்த்தாலும் சந்தேகப்பட்டு சண்டை...
புதுக்கோட்டையில்.. புதுக்கோட்டை தெற்கு சந்தை பேட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது மகள் 21 வயது உமா மகேஸ்வரி. தூய்மை பணியாளராக இருந்த மாரிமுத்து 4 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பிரச்சினையால் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து கருணை அடிப்படையில் மாரிமுத்துவின் இளைய மகளுக்கு மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். இதையடுத்து குடும்பத்துடன் மயிலாடுதுறையில் உள்ள குருக்கள் பண்டாரத் தெருவில் வாடகை வீட்டில் தனலட்சுமியும் உமாவும் வசித்து...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். ‌ வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம் – பக்கம் வீட்டாரின்...