Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ரவீணா.. இப்போதெல்லாம் ஒரு பெரிய படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டும் போதும், மத்ததெல்லாம் இன்ஸ்டாகிராம் பார்த்துக்கொள்ளும் என்ற அளவு இன்ஸ்டாகிராமில் நடிகர், நடிகைகளுக்கு நிறைய புகழ் கிடைக்கிறது. அதில் சின்னத்திரை நட்சத்திரங்களும் அடக்கம். ராட்சசன் படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா. அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீணா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் மௌனராகம் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இவர்...
காஜல்... மின்சார கனவு என்கிற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த காஜல் பூசிய கஜோல். 5 வருடத்திற்கு முன்பு, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார், அந்த துர் சம்பவத்தை எதுக்கு கெலறிக்கிட்டு. பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து...
நிவிஷா.. தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவிஷா. அதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டினார். இவர் பல சீரியல்களில் நடித்து வந்தாலும் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம் .இவருக்கு கதாநாயகியாக நடிப்பதை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம். ஆனால் தற்போது வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது...
ஜான்வி கபூர்.. ஜான்வி கபூர் 1997ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 7ஆம் நாள் இந்திய நடிகை ஸ்ரீதேவி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு குஷி கபூர் என்ற ஒரு இளைய சகோதரி மேலும் அர்ஜுன் கபூர் மற்றும் அன்சுலா கபூர் என இரு ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் உள்ளனர். ஜான்வி கபூர் நடிகர் அனில் கபூர் மற்றும் சஞ்சய் கபூர் அவர்களின் உறவினர் ஆவார். இவர்...
கௌரி கிஷன்.. 96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன். தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், சமீபத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார். தனது ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி...
மிருணாள் தாக்கூர்.. தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’. இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது. தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
மாளவிகா சர்மா.. சட்டப்படிப்பை முடித்துள்ள மாளவிகா சர்மா, கடந்த 2018ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். சுந்தர் சி இயக்கத்தில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோரின் நடிப்பில் வெளியான காஃபி வித் காதல் படத்தில் தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரை இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் (14 லட்சம்) பேர் பின்தொடர்கின்றனர். இதோ இவரின் சமீபத்திய புகைப்படங்கள்:-
காஜல் அகர்வால்.. பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார். பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன்...
விருதுநகரில்.. விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் கோபால். இரும்பு வியாபாரியான இவரது மனைவி உயிரிழந்து விட்ட நிலையில், இவரது 9 வயது மகன் பரந்தாமனை கோபால் பரமரித்து வளர்த்து வந்துள்ளார். தன் மனைவி இறந்துவிட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த கவுசல்யா (33) என்பவருடன் கோபால் சேர்ந்து வாழ்ந்துள்ளார். இதனிடையே கடந்த 13.02.2022 அன்று திடீரென 9 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக...
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் பெங்களூரு பேடராயனபுரா அருகே சவுதேமண்டி பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கர். இவரது மனைவி சாந்தா. இவர்களுக்கு சச்சின் மற்றும் சரத் என 2 மகன்கள். இதில் ஹோட்டல் ஒன்றில் பாஸ்கர் காசாளராக பணிபுரிந்து வந்தார். சாந்தா மத்திய அரசு ஊழியராக பணிசெய்து ஓய்வு பெற்றவர். தின்ட்லு பகுதியில் சச்சின் வசித்து வருகிறார். சரத் மட்டும் பாஸ்கர், சாந்தாவுடன் தங்கி இருந்தார். பாஸ்கர் தம்பதியின் சொந்த ஊர் தட்சிண கன்னடா...