Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
வடசென்னை.. வடசென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சம்சுஷேக். இவருக்கு ஜிலானி என்ற பெண்ணுடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து புதிய தம்பதிகள் மகிழ்ச்சியுடன் இருந்து வந்தனர் இந்நிலையில் ஜிலானி வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் ஜிலானி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப்...
செங்கல்பட்டு.. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அமைந்துள்ளது மாந்தோப்பு. இங்கு தனது குடும்பத்துடன் டேனியல் என்ற 23 வயது இளைஞர் வசித்து வந்துள்ளார். இவரது குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருந்து வந்துள்ளது. இந்த சூழலில் நேற்றும் வழக்கம்போல் இவரது குடும்பத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மன ஆறுதலுக்காக பெருங்களத்தூர் காமராஜர் சாலையில் உள்ள தனது நண்பன் மணிகண்டன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே மணிகண்டனும் இவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும் நண்பர்களுடன் சேர்ந்து...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். ‌ வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம் - பக்கம் வீட்டாரின்...
ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஆந்திராவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டுமென நினைத்து இங்கு வந்தார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. டிவி பக்கம் சென்று சில நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். ஆங்கராகவும் இருந்தார். அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். விஜய் சேதுபதியுடன் சில படங்களில் தொடர்ந்து நடித்தார். காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு தாயாக துணிச்சலாக நடித்திருந்தார். அதன்பின் பல படங்களில் நடித்தார்....
யாஷிகா.. பெங்களூரை சேர்ந்த வும் தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும், மாடலிங் துறையில் பிரபலமாக வேண்டும் என்பது ஆசை. எனவே, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார். அப்படியே சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சினிமாவில் நடிக்கவும் துவங்கினார். ஆனால், அப்படி அவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் கவனம் ஈர்க்கவில்லை. இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்திலும் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். அந்த படத்தில் தூக்கலான கவர்ச்சி காட்டி ரசிகர்களை...
திஷா பட்டானி.. ‘லோஃபர்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் தான் நடிகை திஷா பட்டானி. இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் “M.S. Dhoni: The Untold Story” என்ற படத்தில் நடித்தன் மூலம் இந்தியா முழுவதும் பேசப்பட்டார். இப்படத்தில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங், தோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், முன்னாள் காதலியாக திஷா நடித்திருந்தார். இப்பட வெற்றியைத் தொடர்ந்து,...
கீர்த்தி ஷெட்டி.. கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் கீர்த்தி ஷெட்டி. மும்பையில் வளர்ந்ததாலோ என்னவோ மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்கும் ஆசை அதிகமாக இருந்தது. சில விளம்பர படங்களில் நடித்தார். ஒரு ஹிந்தி படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். தெலுங்கில் முதல் முதலாக வில்லனாக விஜய் சேதுபதி நடித்த உப்பென்னா என்கிற படத்தில் அறிமுகமானார்....
பிரணிதா சுபாஷ்.. முட்டை கண்ணு முழி அழகியாக தென்னிந்திய சினிமா ரசிகர்களை தன் அழகால் வசீகரித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் அறிமுகமாகி பின்னர் தமிழ் படமான சகுனியில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படம் பிரணிதா சுபாஷின் மிகப்பெரிய வெளியீடாக இருந்தது. இந்த படம் உலகம் முழுவதும் 1,150 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்து. அப்படத்தின்...
ரேஷ்மா.. தமிழில் வம்சம் சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிக்க துவங்கியவர் ரேஷ்மா. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரேஷ்மா அங்கு விமான பணிப்பெண், சீரியல் நடிகை, ஆங்கர் என பல வேலைகளை செய்தவர். வம்சம் சீரியலுக்கு பின் பல சீரியல்களில் நடித்துவிட்டார். இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும், காமெடி வேடங்களிலும் நடித்துள்ளார். சூரி நடிப்பில்...
சுனைனா.. நடிகை சுனைனா தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக காதலில் விழுந்தேன் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகை சுனைனா இவர் மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் நிறைய குறும்படங்களில் தனது நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் சினிமா துறையில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவருக்கு 2006 ஆம்...