Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திருச்சி... திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 40). பெயிண்டர். இவருடைய மனைவி சபுராபீவி என்கிற நிஷா (35). இருவேறு மதத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சதீஷ்குமார் மீது காவல் நிலையத்தில் அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் இவர் தனது மனைவி சபுராபீவியை பொன்மலை பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே ரெயில்வேக்கு...
தூத்துக்குடி.. தமிழகத்தின் கோவில்பட்டி அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த ராணுவ வீரர் தாயுடன் செல்போனில் பேசும் போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள கீழக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை என்பவரது மகன் மணித்துரை, 2015 ஆம் ஆண்டில் இருந்து ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ஜம்மு காஷ்மீரில் பணியாற்றிய மணித்துரை, கடந்த 1 ஆம் தேதி தன் பணியின் போது துப்பாக்கியை வைத்து தன்னை...
மும்பை.... மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் காதலி தனியாக அழைத்ததால் ஆசையுடன் சென்ற இளைஞர், கடைசியில் எதுவுமே இல்லாமல் நிர்வாணமாக நடுரோட்டில் பரிதாபமாக நின்றுள்ளார். பொதுவாகக் காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். அதாவது யாருக்கு எந்த நேரத்தில் யார் மீது காதல் வரும் எனச் சொல்லவே முடியாது என்பதே இதற்கு அர்த்தம். பல முரண்களைக் கடந்து காதலித்து கை பிடித்த பலரும் இருக்கிறார்கள். அதேநேரம் காதலைப் பயன்படுத்தி ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்களும்...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும். தொழில், வியாபாரங்களில் முன்னேற்றங்கள் இருக்கும். பணியிடத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். பொருளாதார நிலை உயரும். வெளியூர் பயணங்களால் நல்ல லாபங்கள் இருக்கும். ரிஷபம்: ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய முயற்சிகளில் சற்று இழுபறிநிலை உண்டாகும். எதிர்பார்த்த பொருள் வரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி வந்து சேரும். மிதுனம்: மிதுன ராசியினருக்கு இன்றைய...
கங்கனா ரனவாத்.. பாலிவுட் ரசிகர்களையை தன்வசப்படுத்திய நடிகைகளில் கங்கனா ரனவாத்தும் ஒருவர். 2006ஆம் ஆண்டு வெளியான gangster படம் மூலம் சினிமாவில் நுழைந்த கங்கனா, ஒரு மாடல் அழகியும் கூட. பாலிவுட்டில் ரக்க கட்டி பறந்த அவரை தமிழில் தாம் தூம் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து இந்தி படங்களில் நடித்த அவர் பல்வேறு சர்ச்சை கருத்துகளை கூறி பிரச்சனைகளில் அடிக்கடி சிக்குவார். பெண்மை, பெண்ணினம் என பேசும் இவர், தன்னுடன் நடித்த...
ஐஸ்வர்யா மேனன்.. நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய முன்னழகை தண்ணீரில் மிதக்கவிட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.தமிழ் சினிமா தவறவிட்ட அக்மார்க் நாட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய முகத்தை அழகாக மாற்றிக் கொண்டிருக்கும் இவர் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில்...
சதா.. தெலுங்கு சினிமாவில் அறிமுகமான சதா தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் தமிழிலும் கவனிக்கப்படும் நாயகியாக மாறினார். அதனைத் தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடித்து வந்த சதாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் என்றால் ஷங்கர் மற்றும் விக்ரம் கூட்டணியில் வெளிவந்த அந்நியன் திரைப்படம் தான். அந்நியன் படத்தில் நடித்த...
திரிஷா.. 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். தற்போது 40 வயதாகும் த்ரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர். தற்ப்போது விஜய் உடன் லியோ திரைப்படத்தில்...
சாக்‌ஷி அகர்வால்.. நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர். தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில்...
மாளவிகா மேனன்.. கேரளாவை பூர்வீகமாக கொண்ட மாளவிகா மேனன், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம்பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். தொடர்ந்து விழா மற்றும் வெத்துவேட்டு உள்ளிட்ட திரைப்படங்களில், கதாநாயகியாக நடித்து தமிழில் வலம் வந்த மாளவிகா மேனன் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தமிழிலும் மிக பிரபலமாக உள்ளார். படவாய்ப்புகள் தற்போது குறைந்து கொண்டே...