Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இளைஞனுக்கு.. அவசர அவசரமாக லிப்டிற்குள் நுழைந்த அபிஷேக், கதவைச் சரியாக சாத்தியிருக்கிறதா என்று பார்க்காமலேயே இயக்கியதில் உடல் துண்டாகி உயிரை இழந்திருக்கிறார். சென்னை ராயப்பேட்டையில் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ரூம் சர்வீஸ் பாயாக பணிபுரிந்து வருபவர் அபிஷேக். பெரம்பூர் பகுதியில் வசித்து வரும் அபிஷேக், ஸ்டார் ஹோட்டலின் 9வது மாடிக்கு லிஃப்டில் சென்று கொண்டிருந்த போது, லிப்ஃட் கதவு சரியாக முழுவதும் மூடாமல் இருந்துள்ளது. அதை கவனிக்காமல் லிப்ஃட்டை அபிஷேக் இயக்கி...
வயதான மாமியாரை.. வயதான மாமியாரை போட்டு தாக்கிய மருமகளின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பொதுவாக சமூக வலைத்தளங்கள் என பார்க்கும் போது எம்மை வியக்க வைக்கும் பல வீடியோக்கள் பகிரப்படுகின்றது. அந்த வகையில் தாயிற்கு நிகரான மாமியரை தன் கணவன் முன்னிலையில் பாய்ந்து கடித்து மருமகள் தாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து குறித்த பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் மாமியார் - மருமகள் என்றால் நிறைய பிரச்சினைகள் இருக்கும்....
சென்னையில்.. சென்னை கீழ்ப்பாக்கம் மண்டபம் சாலையை சேர்ந்தவர் திருமுருகன் (45). இவர், தனது வீட்டின் அருகே கடை வைத்து காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். தனது மனைவி கடையை கவனித்து கொள்ள, குடும்ப சூழல் காரணமாக பகுதி நேரமாக கிடைக்கும் வேலைகளையும் திருமுருகன் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல காய்கறி வாங்குவதற்காக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். கீழ்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகே...
கர்நாடகவில்.. கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரது நண்பர்கள் மரேஷ் மற்றும் ஜான். இந்நிலையில் விஜய் மனைவியுடன் மரேஷுக்கு தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த விஜய் கடந்த 19 ஆம் தேதி, தனது மற்றொரு நண்பரான ஜானுடன் சேர்ந்து மரேஷை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு தனது மனைவியுடனான கள்ளத் தொடர்பை விட்டுவிடும்படி கூறி மரேஷை தாக்கியுள்ளார் விஜய். அவரது நண்பரான ஜானும்...
திருவனந்தபுரத்தில்.. திருவனந்தபுரம் மாவட்டம் ஆற்றுங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கிரண். இவருடைய தோழி திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திவ்யா, கல்லூரி முடிந்த நிலையில், தனது தோழியுடன் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள உணவகத்தில் சாப்பிட சென்றுள்ளார். இதையறிந்த கிரண், தோழி திவ்யாவைக் காண உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்று, சாப்பிட்டு முடித்து விட்டு வா... ஜாலியாக ஒரு ரைய்டு போகலாம். அப்படியே உன்னை வீட்டில் விட்டு விடுகிறேன் என சொல்லி, திவ்யாவை தனது...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள். ரிஷபம் கணவன் - மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை...
நந்திதா.. நாட்டுக்கட்டை நந்திதா, அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா. அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும்...
ஷாலு ஷம்மு.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு. அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல...
கேப்ரியல்லா.. விஜய் டிவியின் செல்ல பிள்ளைகளில் கேப்ரியல்லாவும் ஒருவர். நடனத்திலும் ஆர்வம் உள்ளவர். சிறுமியாக இருக்கும் போதிலிருந்தே விஜய் டிவியின் சில நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சிறுமியாக சில படங்களில் நடித்தும் இருக்கிறார். டீன் ஏஜை எட்டிய போது சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். விஜய் டிவியிலிருந்து சென்ற சிவகார்த்திகேயனுக்கு கூட தூதுவிட்டார். ஆனால், ‘பார்ப்பதற்கு சின்ன பெண் போல இருக்கிறாய்.. பின்னால் பார்ப்போம்’ என சிவகார்த்திகேயன் நைசாக நழுவிக்கொள்ள பிக்பாஸ்...
கௌரி கிஷன்.. 96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன். தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், சமீபத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார். தனது ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி...