Friday, September 25, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பழனியில்.. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாப்பம்பட்டி எஸ்.கே.சி நகரைச் சேர்ந்தவர் துரை என்கிற திருமூர்த்தி. கட்டிட வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி மாலதி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கணவன் துரை அடிக்கடி மது போதையில் வந்து சண்டையிடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் மனைவி மாலதி தலையில் கணவன் துரை கல்லை போட்டு கொலை...
கள்ளக்குறிச்சி.. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அன்பரசன்(27), அரசு பள்ளியில் ப்ளஸ்2 படித்து வந்த 17 வயது மாணவியின் செல்போன் எண் கிடைத்ததன் மூலமாக மிஸ்டு கால் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் மறுமுனையில் மாணவி தொடர்பு கொண்டு அன்பரசனிடம் பேசினார். எதிர் முனையில் அன்பரசன் இனிமையான குரலில் பேசி மாணவியை மயக்கியுள்ளார். பின்னர் இருவரும் அடிக்கடி நட்பாக செல்போனில் பேசி வந்துள்ளனர். பின்னர் மாணவியிடம் காதல் வலை வீசி அன்பரசன் பேசியுள்ளார். இருவரும் அடிக்கடி பள்ளி...
கேரளாவில்.. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள திரூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்திக் (58). இவர் அப்பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். சித்திக்கை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை. எனவே அவரை கண்டுபிடித்து தரக்கோரி சித்திக் மகன் நவ்ஷத் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.எனினும் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என போலீசாருக்கு எவ்வித தடயமும் கிடைக்கவில்லை. இந்த...
பெரம்பலூரில்.. பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமம் வடக்கு மாதவி ரோடு சமத்துவபுரத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் பிரபு (29). இவரது மனைவி காந்திமதி (29). இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவன் - மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் எளம்பலூர் கிராமத்தில் இருந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு...
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள். பெரியோர்களின் ஆசிகள் இருக்கும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். ரிஷபம் ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் உறவினர்களின் ஆதரவு இருக்கும். சிலர் எதிர்பாராத சிக்கல்களை சந்திப்பார்கள். முயற்சிகளில் இழுபறி நிலை இருந்தாலும் வெற்றி காண்பீர்கள். எந்த ஒரு விடயத்திலும் யோசித்து செயல்பட...
காவ்யா அறிவுமணி.. சென்னையில் பிறந்து வளர்ந்தவர் காவ்யா அறிவுமணி. பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. சின்னத்திரை ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் சீரியலில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடித்துவந்த சித்ரா திடீரென தற்கொலை செய்து கொண்டார். எனவே, அவர் நடித்து வந்த வேடத்தில் நடிக்க வந்தவர்தான் இந்த காவ்யா. சில வருடங்கள் அந்த சீரியலில்...
மாளவிகா மோகனன்.. சமூகவலைத்தளங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் வளைத்தவர் மாளவிகா மோகனன். சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் விஜயுடன் மாஸ்டர் மற்றும் தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும்படி அவருக்கு கதாபாத்திரங்கள் அமையவில்லை. சில மலையாள படங்களிலும் நடித்தார்....
பார்வதி நாயர்.. பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து, மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண்...
அதிதி ராவ்.. காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார். ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே, வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன். வாய்ப்புக்காக இந்த கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது” என்று பதில்...
ஜான்வி கபூர்.. ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும்...