Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சேலத்தில்... சேலத்தில் 9ம் வகுப்பு மாணவி மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் பழைய சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி. அங்குள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி காலை, வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், பதறிப்போன...
தெலுங்கானா... தெலுங்கானா மாநிலம் மஞ்சூரியாலாவில் வசித்து வந்தவர் மகேஷ் (24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்த நிலையில், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒரு சந்தர்ப்பத்தில், தனது காதலியுடன் தனிமையில் படுக்கையறையில் இருப்பதை மகேஷ், அவரது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்துள்ளார். இந்நிலையில் மகேஷுக்கும் அந்த பெண்ணுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக,...
திருவள்ளூர்.. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரை சேர்ந்தவர் சதீஷ் (20). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3ஆம் ஆண்டு படித்து வந்தார். சதீஷ் பகுதி நேர வேலையாக அவ்வப்போது கேட்டரிங் சர்வீஸ் பணிக்கு சென்று வந்துள்ளார். இதன்மூலம் கிடைக்கும் சிறிய தொகை மூலம் தனது செலவையும் அவர் சென்னையில் ஓட்டியுள்ளார். அந்த வகையில், கடந்த 23ஆம் தேதி மாணவர் சதீஷ், மீஞ்சூரில் உள்ள திருமண மண்டபத்தில்...
திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை அடுத்த விராலிப்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் வீரய்யன்(35). இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அபிராமி (31) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. குடிப்பழக்கத்துக்கு அடிமையான வீரய்யன் பகல், இரவு என்று பாராமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து உதைத்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்....
புதுக்கோட்டை.. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள விளாப்பட்டி மேட்டுக்களம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (26) என்பவருக்கும், அதேபகுதியை சேர்ந்த நாகேஸ்வரி (22)என்ற பெண்ணுக்கும் 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அரவிந்த் சென்னையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்ததால் நாகேஷ்வரி தனது கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.இந்த நிலையில் நாகேஸ்வரி 7மாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு ஓரிரு நாட்களில் வளைகாப்பு நடத்த அவரது பெற்றோர் முடிவு செய்து இருந்தனர். இதற்காக அரவிந்த்...
திருவள்ளூர்... திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியை சேர்ந்தவர் வேலு (50). இவரது மகன் சதீஷ் (20). இவர் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படித்துவந்த நிலையில், குடும்ப வறுமை காரணமாகவும், தனது செலவிற்காகவும் நண்பர்களுடன் சேர்ந்து பரிமாறும் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 23ம் தேதி திருமண நிகழ்வு ஒன்றில், சமையல் பணி செய்து கொண்டிருந்த சதீஷ் எதிர்பாராத விதமாக கொதித்துக் கொண்டிருந்த ரசத்தில் விழுந்துள்ளார். உடல் முழுவதும் வெந்த...
பீகார்.. பீகார் மாநிலத்தில் லட்சுமிபூர் கிராமத்தை சேர்ந்த மகேந்திர பாண்டே என்ற ஒரு நபர் தனது கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவருக்கும் 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அந்த பெண் தனது கடனை நீண்ட நாட்களாக செலுத்தாமல் இருந்ததால், அவருடைய 11 வயதான பெண் பிள்ளையை திருமணம் செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் மத்தியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனது மகளை கட்டாய திருமணம் செய்துக் கொண்டதாக அந்த பெண்...
மதுரை..... மதுரை மாவட்டம் குன்னத்தூரைச் சேர்ந்தவர் அபிராமி(28). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பிரபுராஜா(32) என்பவருடன் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். தனியார் மில் ஒன்றில் பிரபு ராஜா வேலைச் செய்து வருகிறார். இந்தத் தம்பதியினருக்கு 9 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், வீட்டில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதாவது, பிரபு ராஜா சமீபகாலமாகத் தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு...
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாகும். சுய தொழிலில் உள்ளவர்கள் சுய முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன் பின் தெரியாதவர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள், ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ரிஷபம் ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து ஒற்றுமை பலப்படும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி சண்டைகளுக்கு...
நந்திதா.. நாட்டுக்கட்டை நந்திதா, அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா. அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும்...