Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பூனம் பாஜ்வா.. 2008- ஆம் ஆண்டில் ஹாரி இயக்கத்தில், பரத் நடிப்பில், சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார். இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள். இவருக்கு படங்கள் இல்லை என்றாலும்...
கேப்ரியல்லா.. கேப்ரியல்லா சார்ல்டன் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி...
ஜான்வி கபூர்.. 80களில் முன்னணி நடிகையாக கலக்கியவர் ஸ்ரீதேவி. பலரின் கனவு கண்ணியாக வலம் வந்தவர். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிலும் கொடி நாட்டியவர்.ஹிந்தி படங்களில் நடிக்கும் போது அவரை வைத்து படம் எடுத்த போனிகபூரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள். அதில் மூத்தவர் ஜான்வி கபூர். இவருக்கும் அம்மாவை போல பெரிய நடிகையாக வேண்டும் என ஆசை வந்தது. ஆனால், நடிப்புதான்...
ரேஷ்மா.. தமிழில் வம்சம் சீரியலில் நடிக்க துவங்கி பல சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா. ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா ஒரு தெலுங்கு சீரியலிலும் நடித்துள்ளார். திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகி பின் கணவரை பிரிந்துவர் இவர். விமான பணிப்பெண்ணாகவும் இவர் பணிபுரிந்துள்ளார். தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் சாதிக்க முடியாமல் சீரியல் நடிகையாக மாறியவர் இவர். திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், விமல்...
மஹிமா நம்பியார்.. நடிகை மஹிமா நம்பியார் மலையாளத்தில் அறிமுகமான பிறகு 2012-ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர். இதையடுத்து புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இதனையடுத்து நடிகர் ஆர்யாவின் மகாமுனி திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று...
மிருணாள் தாக்கூர்.. சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’. இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது. இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ…
பிரியா பிரகாஷ் வாரியர்.. நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர். இவரின் முதல் படமான “ஒரு...
சேலத்தில்.. சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் (23). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் சித்தா மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், அந்த இளம்பெண் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார். சமூகவலைதளம் மூலம் பழகி மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கருக்கலைப்பு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலையை சேர்ந்த மருத்துவர்...
மகாராஷ்டிராவில்.. மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் என்ற இடத்தில் 15 வயது சிறுமி ஒருவர் மைனர் சிறுவர் உட்பட நான்கு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்டவர் சில நாட்களுக்கு முன்புதான் இன்ஸ்டாகிராமில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருடன் நட்பு கொண்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாஹில் ராஜ்பர், சுஜல் கவ்லி, விஜய் பெரா மற்றும் மைனர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மைனர்...
சென்னையில்.. சென்னையை அடுத்த பொழிச்சலூர் கமிஷனர் காலனியை சேர்ந்தவர் பாலாஜி- ஜஸ்வர்யா (33) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 9ஆம் வகுப்பு படிக்கும் மகனும் 5ஆம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். பாலாஜி இவர் அமெரிக்காவில் கோயில் ஒன்றில் சமையல் வேலை செய்து வருகிறார். ஜஸ்வர்யா குழந்தைகளுடன் சென்னையிலும் வசித்து வந்தனர். கடந்த சில மாதங்களாக ஜஸ்வர்யா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் ஜஸ்வர்யா தனது 2 குழந்தைகளுடன்...