Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கோவையில்.. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் காத்திப்போர் இடத்தில் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி கவிதா என்ற பெண் மீது அவரது கணவர் சிவா ஆசிட் வீசி தாக்கினார். அந்த சமயத்தில் கவிதாவின் அருகில் இருந்த சிலரின் மீதும் அந்த ஆசிட் பட்டு காயம் ஏற்பட்டது. சில நாட்களாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்த கவிதா, அவர் மீது சுமத்தப்பட்ட திருட்டு வழக்கு குறித்த விசாரணைக்காக...
மதுரையில்.. மதுரை மாவட்டம் டி.குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு ராஜா. இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கும் நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியை சேர்ந்த சங்கரம்மாள் என்ற அபிராமிக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மதுரையில் வசித்து வந்த நிலையில் பிரபு தினசரி வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து பிரச்சனை செய்வதும், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும்...
பிறந்தநாளில்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறித்த காட்சியில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு, கையில் கேக் மற்றும் அதன் மேலும் மெழுகுவர்த்தியையும் கொழுத்தி வைத்துள்ளனர்.அதே நபர் மற்றொரு கையில் எரிவாயு நிரப்பிய பலூனையும் வைத்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக பலூன் வெடித்து தீப்பற்றியுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நபர்கள் எந்தவொரு சோதமும் ஏற்படாமல் தப்பித்துள்ளனர். கொண்டாட்டம் இறுதியில் விபரீதத்தில் முடிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை...
அமெரிக்காவில்.. நியூயார்க் நகரின் புரூக்ளின் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வெள்ளிக்கிழமை விடிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 48 வயதான டேனியல் ஹேவன்ஸ், மற்றும் அவரது மகள்கள் ஜர்னி மைல்ஸ்(11), மற்றும் கெஸ்லீ மைல்ஸ்(9) ஆகியோர் பரிதாபமாக பலியாகினர். நியூயார்க் நகர தீயணைப்பு மற்றும் மீட்பு அதிகாரிகள் குழு கடுமையாக போராடி, தீ விபத்தில் சிக்கிய குடியிருப்பில் இருந்து இவர்கள் மூவரையும் மீட்டிருந்தாலும், உயிரை காப்பாற்ற முடியவில்லை என்றே கூறப்படுகிறது....
கர்நாடகத்தில்.. கர்நாடகத்தில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்-சின் இந்துத்வா அமைப்புகளான ஏ.பி.வி.பி, வி.எச்.பி, பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளின் உதவியுடன், இந்துத்துவா மூளைச் சலவையில் சிக்கியுள்ள மாணவர்களை வைத்து கடந்த 2021-ஆம் ஆண்டு இறுதியில் உடுப்பியில் உள்ள பியு கல்வி நிலையத்தில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என இஸ்லாமிய மாணவிகளை மிரட்டினர். மேலும் இந்துத்துவா அமைப்புகளுடன் தொடர்பு உள்ள மாணவர்கள் “காவி” உடையுடன் வந்து கல்வி நிலையங்களில் கலவரச் சூழலை...
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்று செலவுகளை சமாளிக்க ரொம்பவும் சிரமப்படுவீர்கள். வருமானத்தில் தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். கோர்ட் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். வருமானம் சராசரியாக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். சிலர் கோயில்களுக்கு சென்று வருவீர்கள். மிதுனம் மிதுன...
கீர்த்தி சுரேஷ்.. கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக மாறியிருப்பவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் என்கிற படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துவிட்டார். சிவகார்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன் மற்றும் ரெமோ ஆகிய திரைப்படங்கள் இவரை தமிழ் சினிமா ரசிகர்களிடம் அதிகம் பிரபலப்படுத்தியது. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் கூட நானியுடன் இவர் நடித்த...
ஷிவானி நாராயணன்.. விஜய் டிவி சீரியல் நடிகைகளில் ஷிவானி நாராயணனும் ஒருவர். ஆந்திராவை சேர்ந்த ஷிவானிக்கு சினிமாவில் நடிப்பது, மாடலிங் மற்றும் நடனம் ஆகியவற்றில் ஆர்வமுண்டு. சீரியலில் வாய்ப்பு கிடைத்ததும் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டார். பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், அந்த நிகழ்ச்சி மூலம் அவர் ரசிகர்களை கவரவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்...
ஜான்வி கபூர்.. ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார்.ஹிந்தி...
பூமிகா.. 2001 -ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூமிகா. இதையடுத்து, சில படங்களில் நடித்து வந்த நடிகை பூமிகா ஜில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து அனைத்து தரப்பு மக்கள் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். இவர் தென்னிந்திய படங்கள் மட்டுமில்லாமல் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். நடிகை பூமிகா தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை....