Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மஹிமா நம்பியார்.. நடிகை மஹிமா நம்பியார் மலையாளத்தில் அறிமுகமான பிறகு 2012-ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர். இதையடுத்து புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இதனையடுத்து நடிகர் ஆர்யாவின் மகாமுனி திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று...
ரகுல் ப்ரீத் சிங்.. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி...
அமைரா தஸ்தூர்... கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குனரான மறைந்த KV ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர்.இதுவே, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர். அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜகாடு’ என்ற படத்தில் நடித்திருந்தார்....
ஐஸ்வர்யா ராஜேஷ்... Vj- வாக தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்தான் இந்த ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன்...
ஹரியானா.. ஹரியானாவின் மானேசர் மாவட்டத்தில் குக்டோலா என்ற கிராமத்தில், ஒரு பண்ணை உள்ளது.. இந்த பண்ணையில் ஒரு பழைய குடோனும் உள்ளது.. இங்கு 30 வயதுடைய பெண்ணின் சடலம் கிடப்பதாக கடந்த ஏப்ரல் 21ம் தேதி போலீசாருக்கு தகவல் பறந்தது.. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அந்த சடலம் எரிந்த நிலையில் கிடந்தது.. அதற்கு தலையும் கைகளும் காணோம்.. இதையடுத்து, போலீசார் அனுப்பி வைத்து, வழக்கு பதிவுசெய்து,...
குஜராத்.... குஜராத் மாநிலம், சூரத் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல். இவரது மனைவி பில்கிஸ் கமானி. இந்த தம்பதிக்கு 5 வயதில் திவ்யாங் என்ற பெண் குழந்தை இருந்தார். இந்நிலையில், குழந்தை திவ்யாங்கின் உடல் நிலை மோசமாக இருந்ததைப் பார்த்த தந்தை அவரை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சிகிச்சை பலனின்றி திவ்யாங் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு போலிஸார்...
சென்னை... சென்னையை அடுத்த மறைமலைநகர் கூடலூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞர், பெருங்களத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டுப் படித்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே, சூர்யாவின் காதலி, அவரது வீட்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பினாயில் குடித்துத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். எனினும் அவரை உறவினர்கள் மீட்டுச்...
மகாராஷ்டிரா... மகாராஷ்டிரா மாநிலம் மும்பை போரிவிலியைச் சேர்ந்தவர் பிரபல பாலிவுட் நடிகை கிறிசன் பெரேரா பாட்லா ஹவுஸ். இவர் சதக் 2, திங்கிஸ்தான் போன்ற பாலிவுட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இந்த சூழலில் அவர் அண்மையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷார்ஜா சென்றிருந்த நடிகை கிறிசன் பெரேரா, அங்கு தான் வைத்திருந்த கோப்பையில் போதைப் பொருள் வைத்திருந்ததை அந்நாட்டு போலீசார் கண்டுபிடித்ததையடுத்து கைது...
உத்தரப்பிரதேசம்... பேராசிரியர் ஒருவர், கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லைத் தருகிற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் பகுதியில் உள்ள அரசு ஐ.ஐ.டி. கல்லூரி பேராசியர் விஜய் சிங், அதே கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருக்கு, வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுக்கிறார். அதை வீடியோவாகவும் பதிவு செய்யச் சொல்கிறார். பேராசிரியர், அந்த வீடியோவில் மாணவியைக் கட்டிப் பிடித்து, மாணவியின் அந்தரங்க இடங்களில் கை வைத்து துன்புறுத்துகிறார். பேராசிரியரின்...
தென்காசியில்... தென்காசியில் காதல் திருமணம் செய்த கிருத்திகா பட்டேலை கடத்தியதாக காதலன் மாரியப்பன் வினித் தென்காசி, குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பெயரில் அந்த பெண்ணின் தந்தை, தாய் மற்றும் உறவினர் என 12 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் அடுத்து ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்நிலையில் கிருத்திகா பட்டேலின் தந்தை நவீன் பட்டேல், தாய் தர்மிஸ்தா பட்டேல், இரண்டாம் கணவர்...