Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் ஓமலூர் தெருவை சேர்ந்தவர் அழகு பாண்டியன். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்தம்மாள். இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் ஜோஷிதா (வயது 17). இவர் திருச்சி தென்னூர் பாரதி நகரில் உள்ள தனது அத்தை மகாலட்சுமி (வயது 40) என்பவரது வீட்டில் தங்கி, சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள...
நெல்லை.. நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள வன்னி கோணேந்தல் பகுதியில் முருகன் - சமரச செல்வி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 10 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் உள்ளார். தாய் சமரச செல்வியும், அவரது மகளும் இணைந்து நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு சுமார் 5 அடி நீளம் கொண்ட இறந்த பாம்பு ஒன்றை கையில் ஏந்தியபடி வந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே...
சத்தீஸ்கர்.. சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பாஸ்தர் அருகிலுள்ள சோடா அம்பால் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தம்ருதர் (25). கிராமத்தில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்துகொண்டிருந்தது. இரவில் மணமக்கள் மணமேடையில் இருந்தனர். அந்நேரம் திடீரென மின்சாரம் தடைபட்டது. திருமண மண்டபம் முழுக்க விருந்தினர்கள் நிரம்பியிருந்தனர். அந்நேரம் மணமக்கள்மீது யாரோ ஒருவர் ஆசிட்டை வீசினர். இதில் மணமக்கள் இருவர் உட்பட 12 பேர் காயமடைந்தனர். இதனால் திருமண மண்டபத்தில் ஒரே பரபரப்பு ஏற்பட்டது. ஆசிட் வீசிய...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். ‌ வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம் – பக்கம் வீட்டாரின்...
திவ்யா துரைசாமி.. நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு. ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் மற்றும் சூரியா படத்தில் நடித்திருக்கிறார். பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள்,...
மிருணாளினி ரவி.. தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து ‘வால்மீகி’ என்று...
யாஷிகா ஆனந்த்.. யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார்.அதன் பின் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க துடைங்கிய நடிகை யாஷிகா வயசுக்கு மீறிய கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் . தமிழில் “துருவங்கள் பதினாறு” , ” பாடம் ” , “இருட்டு அறையில் முரட்டு குத்து”...
தர்ஷா குப்தா.. தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி...
ஸ்ருதி ஹாசன்.. கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன்...
ஸ்ருதி செல்வம்.. சீரியல் நடிகை மற்றும் மாடல் அழகியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் ஸ்ருதி செல்வம். மலையாளம் மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக கடைக்குட்டி சிங்கம் சீரியல் மூலம் இவர் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். கோவையில் பிறந்த ஸ்ருதி செல்வம் பள்ளி மற்றும் கல்லூரிப்படிப்பை முடித்தார். நடிகர் நம்பிக்கை சந்த்ரு இயக்கிய மூணு சப்பாத்தி மூணு என்கிற திரைப்டத்திலும் நடித்திருந்தார். யாராடி நீ மோகினி எனும் சீரியலிலும் ஸ்ருதி நடித்திருந்தார். சினிமாவில் நடித்து...