Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ரைசா வில்சன்.. பெங்களூரை சேர்ந்த ரைசா வில்சனுக்கு மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பது ஆகியவற்றில் அதிக ஆர்வமுண்டு. விஐபி 2 உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் கலந்து கொள்ள இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ரசிகர்களை கவரும்படி இவர் எதையும் செய்யவில்லை. அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரீஸ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். கொஞ்சம் கிளுகிளுப்பான காட்சிகள்...
பிரியா பவானி சங்கர்.. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் பிரியா பவானி சங்கர். அப்போதே அவரின் க்யூட்டான லுக்கில் மயங்கி அவருக்கு ரசிகர்களும் இருந்தனர். எனவே, இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகளும் வந்தது. ஆனால், அதில் கவர்ச்சி காட்ட சொல்வார்கள் என நினைத்தாரோ என்னவோ முதலில் அவர் ஓகே சொல்லவில்லை. ஆனால், விஜய் டிவி இவரை சம்மதிக்க வைத்து கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடிக்க வைத்தது. அதன்பின், மேயாத...
ஆந்திராவில்.. இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஏலூர் பகுதியை சேர்ந்த அனுதீப் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரியில் பிடெக் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவரை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவியிடம் தனது காதலை வெளிபடுத்துவதற்காக, தனியாக பேச வேண்டும் என்று அந்த பெண்ணை அழைத்து சென்ற இளைஞர், அவரது வீட்டின் அறை ஒன்றில் கல்லூரி மாணவியை அடைத்து வைத்து காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அதை கல்லூரி மாணவி...
தமிழகத்தில்.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் சதமடித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், குடும்பத்துடன் திருச்சி முக்கொம்பு பகுதிக்கு சுற்றுலா சென்ற இடத்தில், தந்தையின் கண் முன்னாலேயே, காவிரி ஆற்றில் மூழ்கி 6 வயதான மகள் உயிரிழந்த சம்பவம் கொண்டாட்டமாக சுற்றுலா கிளம்பியவர்களை பெரும் சோகத்திற்குள்ளாக்கி உள்ளது. திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் சதாம் உசேன். இவரது ஆறு வயதான மகள் ரிஸானா தஸ்ரின். கோடை விடுமுறை விடப்பட்டிருந்ததால், ஞாயிற்றுக்கிழமை சதான்...
திருப்பத்தூரில்.. சிலருக்கு காதலித்தவரையே திருமணம் செய்து கொள்ளும் பேறு கிடைப்பது எல்லாம் வரம் தான். ஆனா. காதலிச்சவங்களையே கல்யாணம் பண்ணிக் கொண்டவர்களில் எத்தனைப் பேர் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதில் இருக்கிறது காதலின் வெற்றி. காதலிக்கும் போது இருக்கிற சுகமும், உறுதியும் திருமணத்திற்கு பிறகு காணாமல் போய்விடுவது தான் பலரது வாழ்வில் சறுக்க துவங்குகிறது. காதலிச்சவரையே கைப்பிடித்து முழுசா ஒரு மாசம் கூட முடியலை. ஆசை முப்பது நாள்னு சொல்வாங்க. முப்பது நாள் கூட...
ஈரோட்டில்.. ஈரோடு கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகரில் ஸ்ரீகுமார் (49) - ரஜிதா (35) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து தனித்தனியாக வசித்தனர். இந்த நிலையில் கருங்கல்பாளையத்தில் உள்ள வீடு தனது பெயரில் இருப்பதாகவும், அந்த வீட்டில் இருந்து கணவர் வெளியேற வேண்டும் என்றும் ஈரோடு மாவட்ட போலீஸ்...
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம் யாத்கிர் அருகே அரகேரா கிராமத்தின் ஒதுக்குபுறமான இடத்தில் தீயில் எரிந்த நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் கிடந்துள்ளது. கடந்த 2ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்பெண்ணின் அடையாளம் கூட தெரியாத நிலையில் இருந்ததால் போலீசாருக்கு தடயங்கள் கிடைக்கவில்லை. தொடர் விசாரணைக்கு பிறகு, இறந்த இளம்பெண் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பண்டேலா வர்மா (25) என்பதும், மும்பையில் தனது சகோதரருடன் வசித்ததும் தெரிய...
புதுச்சேரி.. புதுச்சேரி அரியாங்குப்பம் பூங்கொடிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன்(39). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி லூர்துமேரி. தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தினமும் மாலை 7 மணிக்கு வேலைக்கு செல்லும்  ஞானசேகரன் மறுநாள் காலை 8 மணிக்குத்தான் வீடு திரும்புவார். இந்நிலையில், கடந்த மார்ச் 29ம் தேதி இரவு வேலைக்கு சென்ற ஞானசேகரன் மறுநாள் காலை வரை வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு...
திண்டுக்கலில்.. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த அழகுபாண்டி- முத்தாலம்மாள் தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உண்டு. இதில் 2ஆவது மகள் ஜோகிதா ( 18). இளம்பெண் ஜோகிதா திருச்சியில் தனது அத்தை மகாலட்சுமி (40) வீட்டில் தங்கியிருந்து சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மகாலட்சுமி மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார்....
கேரளா.. கேரளா மாநிலம், எர்ணாகுளம், காலடி பகுதியை சேர்ந்தவர் அஜின் சாம். இவரது நண்பர்கள் அகிலேஷ் ஷாபு, ஜிதின் வர்கீஸ், பூர்ணிமா தினேஷ், சுருதி சித்தார்த். இதில் உள்ள அஜன் சாம் கடந்த சில மாதம் முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியிடம் நெருக்கமாக பழகியுள்ளார். பிறகு அந்த மாணவியை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். கடந்த 17 ஆம் தேதி காரில் களியக்காவிளை வந்த அஜின்...