Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கடலூர்... கடலூர், மந்தாரக்குப்பம் பகுதியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் அடுத்து உள்ள பெரியாக்குறிச்சி ஜி.பி. நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் சத்தியநாராயணன் (20). ஓட்டுநரான இவரும், அவரது தாயார் தனலட்சுமியும் அதே பகுதியில் தனித் தனி வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சத்தியநாராயணன் வசித்து...
காஞ்சிபுரம்.. காஞ்சிபுரம் மாவட்டம, சோழிங்நல்லூர், பெருங்குடியைச் சேர்ந்தவர் ராணி. இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 25-ம் தேதி கொடுத்த புகாரில், ``நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். என்னுடைய கணவர் பெயர் தேவசகாயம். எங்களுக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். என்னுடைய மகள் பிரதீபா (24) என்பவரை ஜேம்ஸ் என்பவருக்கு கடந்த 17.5.2022-ம் தேதி திருமணம் செய்து கொடுத்தோம். இவர்களின் திருமணம் திண்டிவனத்தில் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு...
தமிழகம்.. தமிழகம் முழுவதும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் வீட்டில் முழு ஆட்டம் போட்டு வருகின்றனர். தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்துள்ளதால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. நீர்நிலைகளில் குழந்தைகள், பிள்ளைகளை தனியாக விளையாடவோ, குளிக்கவோ தனியாக அனுப்ப வேண்டாம் என தமிழக அரசு எச்சரிக்கைப் பதிவுகளை வெளியிட்டு வருகிறது. ஆனால் மாணவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. விழுப்புரம் பானாம்பட்டு ராகவேந்திரா கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்வம். இவரது...
மகாராஷ்டிரா.. மகாராஷ்டிரா மாநிலத்தில் சதாரா மாவட்டத்தில் வசித்து வருபவர் 30 வயது சூரஜ் ஷா. இவர் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் குலு மாவட்டத்தில் உள்ள தோபி பகுதியில் பாராகிளைடிங் சாகசத்தில் கலந்து கொண்டார். பாராகிளைடர் காற்றில் இருந்தபோது, அவரது பா.துகாப்பு பெல்ட் கழன்றதில் சூரஜ் தரையில் வி.ழுந்ததாகக் கூறப்படுகிறது. சூரஜ் உட்பட இருவரை அங்கிருந்தவர்கள் மீ.ட்டு குலு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சூரஜ் உ.யி.ரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. பாராகிளைடிங்...
திருச்சி.. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகே உள்ள கொள்ளிடம் கிளிக்கூடு கிராமத்தில் வசித்து வந்தவர் பிரகாஷ் (23). இவர் கடந்த 2020ம் ஆண்டு தனது நண்பர்கள் மதியழகன், ஆனந்த் ஆகியோருடன் சேர்ந்து, அதே பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவரை முன் விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதனால் பிரகாஷ் குடும்பத்தினருக்கும், அறிவழகன் குடும்பத்தினருக்கும் இடையே பகை அதிகரித்து முன் விரோதம் தொடர்ந்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவு வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு...
திருமணம்.. ஒரு திருமணம் நடைபெறும் போது அதனை சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் அடுத்தவர்கள் கவனம் பெறும் அளவுக்கு யோசித்து யோசித்து செய்வார்கள். யாருமே செய்யாத வகையில் திருமண போட்டோ ஷூட் ஐடியாக்களை பயன்படுத்துவது, ரேஷன் கார்டு, விமான டிக்கெட், மருந்து அட்டை என திருமண அழைப்பிதழில் கூட புதுமை காட்டுவது என இப்படி, திருமணத்தை சுற்றி வைரல் ஆகும் விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். திருமண மேடையில் நண்பர்கள் கொடுக்கும் பரிசு,...
தென் அமெரிக்கா.. வெனிசுலாவில் நண்பர் ஒருவருக்கு உதவ முயன்று தனது நான்கு கை கால்களையும் இழந்த தந்தை எல்விஸ் சனாப்ரியா, தனது 8 குழந்தைகளும் இப்போது உணவு வழங்க முடியாத இக்கட்டான நிலையில் இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார். தென் அமெரிக்காவின் வெனிசுலா நகரில் வசித்து வரும் எல்விஸ் சனாப்ரியா(48) என்ற தந்தை, தனது எட்டுக் குழந்தைகளும் பசியால் வாடுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார். எல்விஸ், நாட்டின் உயரமான கட்டிடங்கள் பலவற்றில் கண்ணாடி முகப்புகளை நிறுவும்...
ஆத்மிகா.. தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. முதல் படம் நல்ல வெற்றியை பெற்றிருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நடிகை ஆத்மிகாவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை. மீசையை முறுக்கு படத்திற்கு அடுத்ததாக ஆத்மிகா நடத்த தமிழ் திரைப்படம் “நரகாசுரன்” ஆனால் அந்த படம் இன்றுவரை ரிலீஸ் ஆகவில்லை . ஒரு சில படங்களிலேயே நடிக்கும் ஆத்மிகா...
பிரகதி..... ஜூனியர் சீரியர் போன்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் போட்டியிட்டு பிரபலமாகி வருகிறார்கள். அதில் முக்கிய புள்ளியாக இருந்தவர் பிரகதி. மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி. தமிழில் பல படங்களில் பாடியுள்ளார். சில படங்களில் நடித்தும் வந்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் பீர் குடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை...
தர்ஷா குப்தா.. தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி...