Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
நாமக்கல்.. நாமக்கல் மாவட்டம் கோழிக்கால்நத்தம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் தேவராஜ் (34). திருச்செங்கோடு அப்பூர்பாளையத்திலிருந்து கைலாசம்பாளையம் செல்லும் ரோட்டில் ஜெகதாம்பாள் நகர் அருகே கடந்த 19ம் தேதி, தேவராஜ் மர்ம நபர்களால் கழுத்தை அறுத்து 27 இடங்களில் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தேவாவின் மனைவி காயத்ரி என்கிற சரண்யா, சங்ககிரி பகுதியை சேர்ந்த தேவாவின் நண்பர் (கள்ளக்காதலன்) விமல்குமாருடன் (32) சேர்ந்து கூலிப்படை...
இன்றைய ராசிபலன்...... மேஷம் மேஷம்: இதுவரை இருந்த அலைச்சல் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். தொழிலில் லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மாற்றம் ஏற்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிக்கப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள்...
சென்னை.. சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இ.ளம்பெண் ஒருவர் பேரா என்ற தனியார் மெடிக்கல் அகாடமியில் நர்சிங் டிப்ளமோ படித்து வருகிறார். அகாடமி பரிந்துரையின் பேரில் நர்சிங் மாணவி நைட் டியூட்டி பயிற்சியாக அயனாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு 10 மணியளவில் நர்சிங் மா.ணவி தனியார் மருத்துவமனைக்கு பணியாற்றச் சென்றுள்ளார். அப்போது, மருத்துவமனையின் உரிமையாளர் தலைமை மருத்துவருமான விவேகானந்தன் மா.ணவியை...
கேரளா.. இளம் பெண் மருத்துவர் ஒருவர் படுக்கையறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கேரளாவின் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியில் கிளினிக் உரிமையாளர். டாக்டர் அரவிந்தனின் மகள் டாக்டர் அர்பிதா அரவிந்த் (30) தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். நேற்று இரவு, அகஸ்தியகோட்டில் உள்ள வீட்டின் படுக்கையறையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அர்பிதா, அரவிந்த், தேவிகா தம்பதியின் ஒரே மகள் ஆவார். எம்.பி.பி.எஸ் படிப்புக்குப் பிறகு பிஜியும் முடித்தார். இது குறித்து, அஞ்சல்...
இந்தியா.. இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சாதிக் ஹுசைன். இவர் பேருந்து நிறுத்தத்தின் அருகே சிறிய மிதிவண்டி பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார். சாதிக்கின் மகள் பெயர் தபாசும் ஹுசைன். இவர் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்கு சென்று கடந்த 2017ல் கல்வி பயின்றார். அவர் படித்த கல்லூரியில் ஆஷ் ஆன்சைல்ட் என்ற மாணவரும் படித்தார். அப்போது தபாசும், ஆஷும் நண்பர்களாகி பின்னர் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இது குறித்து குடும்பத்தாரிமும் கூறி சம்மதம் பெற்றனர், தபாசும்...
திருவனந்தபுரம்... திருவனந்தபுரம் அருகே விளவூர்க்கல் பகுதியில் வீட்டில் உள்ள மின் சுவிட்ச்போர்டில் இருந்த மொபைல் சார்ஜரை அகற்றும் போது மின்சாரம் தாக்கி எஸ்.எஸ்.ஷிஜின் (23) என்பவர் உயிரிழந்தார். புதன்கிழமை மதியம், தந்தை ஷாஜியுடன் மாட்டுத் தொழுவத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். இதற்கிடையில், ஈரமான கைகளுடன் சார்ஜரை எடுக்கும்போது ஷிஜின் மீது மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. அங்கு வந்த ஷாஜி ஓடி வந்து ஷிஜியை கட்டையால் தாக்க, ஷாஜியும் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார்....
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டத்தில் மணவாளக்குறிச்சி அடுத்த கடியபட்டணம் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியநாதன் அதே ஊரைச் சேர்ந்த சகாய சாமினி என்பவருடன் கள்ள உறவில் இருந்திருக்கிறார். இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கிறது. சகாய சாமிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்திருக்கிறார். இதனால் சகாய சாமினிக்கும் ஆரோக்கிய சூசை நாதனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது கள்ள உறவாக மாறி இருக்கிறது. கணவர் வெளிநாட்டில் இருந்து...
லாவண்யா திரிபாதி.. நடிகை, மாடல் அழகி, நடன கலைஞர் என வலம் வருபவர் லாவண்யா திரிபாதி. உத்தரபிரதேசத்தில் பிறந்த இவர் மும்பையில் படித்தவர். துவக்கத்தில் நிறைய ஹிந்தி சீரியல்களில் நடிக்க துவங்கினார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். இதுவரை கிட்டத்தட்ட 20 தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவிட்டார். தமிழில் பிரம்மன் என்கிற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சசிக்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் லாவண்யா எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில், காருக்குள் உள்ளாடையுடன்...
மகாலட்சுமி.. சின்னத்திரையில் சீரியல் நடிகையாக பிரபலமாகி மக்கள் மத்தியில் நல்லவரவேற்பு பெற்று வருபவர் நடிகை மகாலட்சுமி. சில வருடங்களுக்கு முன் கணவரை விவாகரத்து செய்து மகனுடன் தனிமையில் வாழ்ந்து வந்த மகாலட்சுமி ஈஸ்வருடன் தொடர்பில் இருந்தார். அந்த விசயம் பெரியளவில் பிரச்சனையை ஏற்படுத்தியதால் அவரைவிட்டு ஒதுங்கி வாழ்ந்து வந்த மகாலட்சுமி திடீரென தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் செப்டம்பர் மாதம் திருமணம் செய்து...
கீர்த்தி சுரேஷ்.. கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில்...