Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ரவீனா தாஹா..
நடிகை ரவீனா தாஹா தமிழ் திரை படம் மற்றும் தொடைக்காட்சி நடிகை ஆவார்.இவர் தனது 4 வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். 2009 இல் சன் டிவியில் தங்கம் என்ற தமிழ் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். பின்னர் வசந்தம், பவானி, வள்ளி, மல்லி, ,சாந்தி நிலையம், பைரவி ,ராமானுஜர், சந்திரலேகா உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார் .
ரவீனா தாஹா 2016 ஆம் ஆண்டு வெளியான “கதை சொல்ல...
சேலத்தில்..
சேலத்தில் திருவாக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவரின் மனைவி சரண்யா. கடந்த ஒன்னாம் தேதி அன்று சரண்யா திடீரென்று மாயமாகி இருக்கிறார்.
இதை அடுத்து மனைவியை காணவில்லை என்று சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார் பூபதி. போலீசார் நடத்திய விசாரணையில் எனக்கு பிடித்த வாழ்க்கையை தேடி செல்கிறேன் என்று சரண்யா எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாரின் கைக்கு கிடைத்திருக்கிறது.
இதை அடுத்து சரண்யா எங்கே சென்றார் யாருடன் சென்றார்...
பீகார்...
பீகார் மாநிலம், சமஸ்திப்பூர் நகரில் ஆங்கில பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இங்கே ஆசிரியராக சங்கீத் குமார் என்பவரும் பணியாற்றி வருகிறார். முன்னதாக இவரது மனைவியும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழலில், ஸ்வேதா குமாரி (வயது 20) என்ற மாணவியும் ஆங்கிலம் கற்பதற்காக பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார். அங்கே சங்கீத் மற்றும் ஸ்வேதா ஆகியோருக்கு இடையே பழக்கம் உருவானதாக சொல்லப்படுகிறது.
அப்படி...
க்யூட்டா போஸ் கொடுத்துட்டு இருந்த புதுமண ஜோடி… திடீர்ன்னு பின்னாடி நின்ன யானை செஞ்ச காரியம் : அதிர்ந்து போன திருமண ஜோடி!!
Tamil 360 - 0
போட்டோஷூட்..
அவ்வப்போது இணையத்தில் நாம் நேரத்தை உலவிடும் போது, நம்மை சுற்றி வைரலாகி வரும் வீடியோக்கள் குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும். இவற்றுள் அதிர்ச்சி கலந்த, வினோதமான, வேடிக்கை நிறைந்த வகையில் என நிறைய விஷயங்கள் குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
அதே போல, கல்யாணத்தை சுற்றி நடக்கும் விஷயங்கள் கூட அடிக்கடி நிறைய வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம். மேலும் இன்றைய காலகட்டத்தில் திருமணத்தை சுற்றியுள்ள விஷயங்களான...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு...
நாகை..
திருக்குவளை அருகே வாழக்கரை ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் நரேந்திரன் (வயது 30) கம்பிபிட்டர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி பிரசவத்திற்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் நரேந்திரன், அவரது தம்பி அமிர்தலிங்கம் மற்றும் அவரது சித்தப்பா செந்தில்குமார் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அகிலாண்டேஸ்வரியை பார்ப்பதற்கு நாகைக்கு கிழக்கு கடற்கரை சாலையில் சென்றுள்ளனர்.
அப்போது...
முதலிரவு என்றால் என்ன… மாணவிகளுக்கு வீடியோ மூலம் விளக்கிய ஆசிரியர்… பின்னர் நடந்த விபரீதம்!!
Tamil 360 - 0
கோலார்..
கோலார் மாவட்டம் கோலார் தாலுகா நரசாபுரா கிராமத்தில் ஒரு அரசு பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர் பிரகாஷ். இவர் 2 நாளைக்கு முன்பு, தன்னுடைய கிளாஸ்ரூமில் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தியிருக்கிறார்.
அப்போது, மு.த.லிரவு என்றால் என்ன? என்று மாணவ-மாணவிகளிடம் கேள்வி கேட்டுள்ளார். பிறகு ஹனிமூன் என்றால் என்ன? என்று கேட்டு, தா.ம்.பத்தியம் குறித்து பேசியுள்ளார். இதைதவிர, மாணவ-மாணவிகளுக்கு ஆ.பா.ச ப.ட.ங்க.ளையும் கா.ண்பித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த...
உத்தரப்பிரதேசம்..
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் அனுஜ் பாண்டே என்ற 16 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார். இச்சம்பவம் புதன்கிழமை காலை நடந்துள்ளது.
கீழே விழுந்த அனுஜ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
ஆனால் பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் சம்மதிக்கவில்லை. இத்துடன் அனுஜின் இறுதிச் சடங்குகள் முடிந்தன.
கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது அனுஜ் ஓட முயன்றபோது...
திருமணம்..
திருமண மேடையில் மணமகனை அதிர்ச்சியில் ஆழ்த்திய மணப்பெண்ணின் ஆவேச பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த முதியவரை திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்லி தகராறு செய்த மணப்பெண், திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது திடீரென நாற்காலியில் இருந்து எழுந்தார்.
தொடர்ந்து கழுத்தில் அணிந்திருந்த மாலையை கழற்றி மணமகனின் முகத்தை நோக்கி வீசினார்.
இவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என குடும்பத்தினரிடம் சத்தம் போட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மாப்பிள்ளைக்கு அரசு...
திருமணம் செய்து கொள்ள காதலனை வற்புறுத்திய இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
தஞ்சாவூர்..
தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூர் பகுதியைச் சேர்ந்தவர் அகல்யா(26).இவர் கல்லுாரி முடித்து விட்டு, டி.என்.பி.எஸ்.சி., தேர்விற்காக தஞ்சாவூரில் உள்ள மாவட்ட மைய நுாலகத்தில் படிப்பதற்காக தினமும், மேலஉளூரில் இருந்து தஞ்சாவூருக்கு தனியார் பஸ்சில் வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 6ம் தேதி முதல் அகல்யாவை காணவில்லை என்பதால், அவரது பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வடசேரி பாசன வாய்க்காலில் இளம் பெண் உடல் கிடப்பதாகக்...
















