Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சார்லா தாக்ரால்... 16 வயதில் திருமண பந்தத்தில் இணைந்து 24 வயதில் இரண்டு பிள்ளைகளுடன் கணவனை இழந்த சார்லா தாக்ரால் (Sarla Thakral) பற்றிய சுவாரசியமான தகவல்களையே நாம் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். இந்தியாவில் விமானம் செலுத்துவதற்கான அனுமதி பத்திரம் பெற்றுக்கொண்ட முதல் பெண்மணியாக சார்லா கருதப்படுகின்றார். 1914 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த சார்லா 1936 ஆம் ஆண்டு தனது 21 ஆம் வயதில் விமானி அனுமதி பத்திரத்தை பெற்றுக்...
திருச்சி.. திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் நடுகொண்டையம் பேட்டை அகிலா நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். வயது 34. கார் ஓட்டுனரான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த பிரியா என்ற பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் கார் கம்பெனியில் பி.ஆர்.ஓ.வாக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதியருக்கு சாமிநாதன் என்ற 8 வயது மகன் இருந்தார். இந்நிலையில் வருமானம் போதவில்லை என்பதால்...
சென்னை... சென்னை அடுத்த உத்தண்டியில் வேலைக்கு சென்று வீடு திரும்பிய பெண்மணி ஒருவர், கொட்டும் மழையிலும், சுழன்றடிக்கும் சூறாவளி காற்றிலும் கண்களில் கவலையும் கண்ணீருமாய் தன் கணவரைத் தேடி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில், இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், நேற்று முன்தினம் அதிகாலையில் புயலாகவும் வலுவடைந்தது. இதற்கு ‘மாண்டஸ்’ என்று பெயரிடப்பட்டது. மாமல்லபுரம் அருகே நள்ளிரவு...
தூத்துக்குடி.. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்தவர் பாபிலோனா (வயது 23). சென்னை, கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் தனியே அறை எடுத்து தங்கியிருந்து தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்தார். அதே போல், ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்தவர் பிரசாத் (32). சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் தங்கியிருந்து, திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் டிசைனிங் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு இருவரது...
பிரணிதா.. கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் அறிமுகமாகி இருந்தது. பின்னர் தமிழ் படமான சகுனியில் கார்த்திக்கு ஜோடியாக பிரணிதா சுபாஷ் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படம் பிரணிதா சுபாஷின் மிகப்பெரிய வெளியீடாக இருந்தது. இந்த படம் உலகம் முழுவதும் 1,150 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்து. பின்னர் சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் தந்தை சூர்யாவின் மனைவியாக நடித்தார். படம் நல்ல வரவேற்பை...
ரேஷ்மா.. ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத்...
ஐஸ்வர்யா தத்தா.. ஐஸ்வர்யா தத்தா ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். ஐஸ்வயர தத்தா நடித்த முதல் படமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து “பாயும் புலி”, “அச்சாரம்”, “ஆறாது சினம்”, “சத்ரியன்”, “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” என 2015 முதல் 2018 வரை சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் முதல்...
ஸ்ரீமுகி.. தற்போதெல்லாம் தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் கூட நடிகைகளை போல கவர்ச்சி உடைகளில் போட்டோஷுட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர துவங்கிவிட்டனர். இதில் ஸ்ரீமுகியும் ஒருவர். ஆந்திராவில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக கேரியரை துவங்கி திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர். மாடலிங் துறை மீதும் ஆர்வம் ஏற்பட்டதால் மாடல் அழகி போல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 10க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஸ்ரீமுகி நடித்துள்ளார். தெலுங்கில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இவர் நடித்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீமுகியின்...
பூர்ணா.. கேரள மாவட்டம் கண்ணூர் பகுதியில் பிறந்தவர் நடிகை பூர்ணா இவரது இயற்பெயர் சமுனா காசிம் ஆகும்.படத்தில் நடிப்பதற்காக தனது பெயரை பூர்ணா என்று மாற்றிக் கொண்டார் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என்று தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் நடன கலைஞராகவும் இருந்து வருகிறார் பூர்ணா. இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு இந்த படத்தின் ஹீரோவாக நடிகர் பரத்...
ஜான்வி கபூர்.. 80களில் முன்னணி நடிகையாக கலக்கியவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் தனது கொடியை நாட்டியவர் ஸ்ரீதேவி. இவர் பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மூத்த மகள்தான் ஜான்வி கபூர். அம்மா, அப்பா இருவருமே திரைத்துறையை சேர்ந்தவர்கள் என்பதால் இயல்பாகவே ஜான்விக்கு சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டது. சில பாலிவுட் படங்களில் நடித்தார். மாடலிங் துறையிலும் இறங்க ஆசைப்பட்டார்....