Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஆஷ்லி மோனாலிஷா..
பாலிவுட்டில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர்களில் ஆஷ்லி மோனாலிஷாவும் ஒன்று. ஒடியா, பெங்காலி, ஹிந்தி மற்றும் போஜ்பூரி படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் வாத்தியார், சிலம்பாட்டம், காதலுக்கு மரணமில்லை மற்றும் என் பெயர் குமாரசாமி ஆகிய படங்களில் நடித்துள்ளார். விக்ரம் சிங் ராஜ்பூட் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தூக்கலான முன்னழகை கொண்டுள்ள ஆஷ்லி அதையே எடுப்பாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
வெப் சீரியல், தொலைக்காட்சி...
ரவீனா தாஹா..
ஜில்லா, பூஜை, புலி, ராட்சசன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறுமியாக நடித்தவர் ரவீனா டாகா. டீன் ஏஜை எட்டியவுடன் சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் சீரியல் மூலம் நடிகையாக மாறினார்.
ஜீ டிவியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலிலும் நடித்தார். இவர் நடனத்தில் மிகவும் ஆர்வம் உள்ளவர். சிறு வயதிலேயே பரதநாட்டியத்தையும் கற்றுக்கொண்டார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரவீனா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், திடிரென...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சில அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். மாறுபட்ட அணுகு
முறையால் சாதிக்கும் நாள்.
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். வர வேண்டிய பணம்கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உங்கள்...
12 வயது சிறுவனுக்கு சிறுமியை திருமணம் முடித்து வைத்த குடும்பம் : அவர்களே சொன்ன அதிர்ச்சி காரணம்!!
Tamil 360 - 0
எகிப்தில்..
எகிப்தில் 12 வயது சிறுவனுக்கு 10 வயது உறவினர் சிறுமியை திருமணம் முடிக்க முடிவு செய்த குடும்பத்தினரை பொதுமக்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
குறித்த சிறார்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், இந்த விவகாரம் குறித்து எகிப்தின் சிறார் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகள் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
12 வயது ஜியாத் மற்றும் 10 வயது சாமா ஆகியோருக்கு திரளான குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நிச்சயதார்த்த விழா...
நெருங்கி வந்த இளம் பெண்… தடுமாறிய இளைஞர் : உ.ல்.லாசமாக இருந்து விட்டு மி.ர.ட்.டி.ய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!
Tamil 360 - 0
ஆந்திர மாநிலம்...
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம் கொம்மாடி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்... இவர் தன்னுடைய வீட்டை கடந்த 2020ம் ஆண்டு ரிஷி என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.. ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாலகொண்டாவை சேர்ந்தவர் இந்த ரிஷி.. 35 வயதாகிறது.
ரிஷியை வாடகைக்கு விட்டுவிட்டு, வேறு ஒரு கிராமத்தில் தங்கி இருந்தார் ஹவுஸ் ஓனர் ரமேஷ்.. வாடகை வீட்டில் ரிஷி, தன்னுடைய தங்கியிருந்தார்.. அதே பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் ஷாப்பில் வேலை...
தெலுங்கானா..
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அதிபத்தில் வெள்ளிக்கிழமை ஒரு கொடூரம் நடந்துள்ளது. ராகன்னகுடா பகுதியைச் சேர்ந்த வைஷாலி என்ற இளம்பெண் 100 பேரால் கடத்தப்பட்டார்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த நபர் டீ டைம் நிறுவன உரிமையாளர் நவீன் ரெட்டி என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். வைஷாலியும், நவீன் ரெட்டியும் சில காலமாக காதலித்து வந்ததாகவும், ஆனால் வைஷாலியின் பெற்றோர் அவரை திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை என்றும் தெரிகிறது.
வைஷாலிக்கு சமீபத்தில்...
தாய், மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்த கார் டிரைவர் : கடிதத்தால் வெளிவந்த அதிர்ச்சிக் காரணம்!!
Tamil 360 - 0
திருச்சி..
திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் நடுகொண்டையம் பேட்டை அகிலா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். வயது 34. கார் ஓட்டுனரான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த பிரியா என்ற பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இவர் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் கார் கம்பெனியில் பி.ஆர்.ஓ.வாக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதியருக்கு சாமிநாதன் என்ற 8 வயது மகன் இருந்தார். இந்நிலையில் இங்கு வருமானம் போதவில்லை...
கடலூர்...
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் என்பவரும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஷெர்லின் என்ற பெண்ணும் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி இரவு வேளையில் ரயில்வே பாதை அருகில், அமர்ந்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
வழக்கம் போல் நேற்று நள்ளிரவிலும் அலெக்ஸ், ஷெர்லின் இருவரும் ரயில்வே பாதை அருகே அமர்ந்து தங்களையும்...
கேரளா..
கேரள மாநிலம், பரவூர் குணாவைச் சேர்ந்தவர் வினுகிருஷ்ணன். இவருக்கு ஸ்ரீராமபுரம் அரபுரவீட்டைச் சேர்ந்த சாண்ட்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சம் செய்யப்பட்டிருந்தது. இவர்கள் திருமணம் இன்று பெரியவர்கள் முன்னிலையில் நடக்க இருந்தது.
இந்நிலையில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட இவர்கள் நேற்று பல்வேறு கோவில்களுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளனர். பிறகு வேலமனூர் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு சென்றுள்ளனர்.
அங்கு கல்குவாரியின் மேலே இருந்து இருவரும் தங்களது செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளனர். அப்போது தவறுதலாக சாண்ட்ரா...
ஆந்திர பிரதேசத்தில்...
இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில், ரயிலில் இருந்து இறங்க முயன்ற போது தவறி விழுந்து ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கிய மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மாணவியின் சிறுநீரகப் பைகள் கடுமையாக சேதமடைந்து ரத்தம் கசிந்துள்ளது மற்றும் அவரது உடலில் உள் உறுப்புகள் பதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அன்னவரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சசிகலா (20)....
















