Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
லீஷா எக்லேர்ஸ்.. தமிழில் கண்மணி என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மாடல் அழகியான இவர் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். கல்லூரியில் படிக்கும்பொழுதே மாடலிங் துறையில் அதிக ஈடுபாட்டுடன் இருந்த இவருக்கு விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிப்பில் “பலே வெள்ளைத்தேவா” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக நுழைந்தார். துணை நடிகையாகவே நடித்து வந்த இவர்...
ஷாலு ஷம்மு.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி...
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் விஜயப்பூர் மாவட்டம், சிந்தகி தாலுகாவில் உள்ள பாகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன். இவர் ஏமார்ந்ததை போல யாரும் யாரும் ஏமார்த்திருக்க முடியாது. ஹைதராபாத்தில் நடந்து வரும் கட்டட பிராஜக்ட் ஒன்றில் சூப்பர்வைசராக பரசுராமன் பணியாற்றி வருகிறார். அவருக்கு மாதம் 30,000 சம்பளம். இந்த நிலையில் முகநூலில் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை டிபி- யாக வைத்திருந்த பெண் ஒருவர் பரசுராமுக்கு பிரண்ட் ரெக்கியூஸ்ட் அனுப்பியுள்ளார். கீர்த்தி சுரேஷை...
திண்டுக்கல்லில்.. திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவருக்கு வயது 31. இவரது மனைவி துர்காதேவி. இவருக்கு வயது 26. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த துர்காதேவி நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி பகுதியில் உள்ள அவரது உறவினர் பாலு என்பவரின் தோட்டத்து வீட்டில் குழந்தையுடன் தங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள கிணற்றில் துர்காதேவியின் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்துள்ளது....
இன்றைய ராசிபலன்… மேஷம் கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் மனஸ்தாபங்கள் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம் குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். இனிமையான நாள். மிதுனம் தவறு செய்பவர்களை தட்டிக்...
பீகாரில்.. பீகாரில் ஜவதாரி என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் சோட்டு குமார்... இவரது மனைவி பெயர் மஞ்சு.. ஆனால் சில வருடமாகவே, சோட்டுவை காணவில்லை. எங்கோ போய்விட்டார். ஒருநாள் மெடிக்கல் ஷாப் போய், மருந்து வாங்கி வருகிறேன் என்று மஞ்சுவிடம் சொல்லி விட்டு போனாராம்.. அதற்கு பிறகு திரும்பி வரவேயில்லை.. இதனால் மஞ்சு குடும்பத்தினர் சோட்டுவை தேடி கொண்டிருந்தனர். ஒருநாள் சோட்டுவை மஞ்சுவின் சகோதரர் விகாஸ், பார்த்து விட்டார்.....
சென்னை.. பள்ளி செல்லும் மாணவிகளில் சிலர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் என பலதரப்பட்டவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். இதெல்லாம் ஒரு புறம் இருக்க பெற்ற மகள் என்றும் பாராமல் தந்தையே மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து கர்பமாக்கிய கொடூர சம்பவம் திருவொற்றியூரில் அரங்கேறியுள்ளது. சென்னை திருவொற்றியூரை சேர்ந்த 13 வயது சிறுமி அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமிக்கும் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும்...
நாகை.. நாகையில் அறிவியல் கணினி பாடம் நடத்தும் போது புரொஜெக்டரில் 3 நிமிடம் ஆ.பா.ச வீ.டியோ ஒளிபரப்பான சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியில் ஜெ.ஜெயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் கணினி பாடம் நடத்துவதற்காக ப்ரொஜெக்டர் அறைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். 40-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்...
கேரளாவில்.. கேரளாவின் ஆழப்புழா அருகே புறக்காடு ஊராட்சி 1வது வார்டை சேர்ந்த விஷ்ணு மனைவி ஹரிதா (24) என்பவரை புன்னப்ரா போலீசார் கைது செய்தனர். புன்னப்ரா சி.ஐ. லைசா முஹம்மது தலைமையிலான குழுவினர் நெடுவாசல் வந்தடைந்த அவர்களை புதன்கிழமை கைது செய்தனர். இதே வழக்கில், புன்னப்ரா தெற்கு பஞ்சாயத்து 14வது வார்டு, பூமீன் போஜ் பாலம் அருகே உள்ள சரவண பவனில் சசிகுமாரின் மனைவி ராஜிமோள் நேற்று கைது செய்யப்பட்டார். ஹரிதா அவர்களின்...
சென்னை... சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வருபவர் 30 வயது அனிதார். இவர் மயிலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நவம்பர் 29ம் தேதி நேற்று முன்தினம் வியாசர்பாடி கணேசபுரம் பேருந்து நிலையத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரம்பூர் செல்வதற்காக பாரிமுனையில் இருந்து பெரியார் நகர் நோக்கி வந்த மாநகர பேருந்தில் அனிதா ஓடிச்சென்று ஏறினார். ஓடும் பேருந்தில் ஏறியதால், நடத்துநர் செல்வக்குமார் அனிதாவை...