Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சிவகங்கையில்.. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே 27 வயதுடைய நபர் கொலை செய்யப்பட்ட நிலையில் தலையை வெட்டி எடுத்துச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மானாமதுரை அருகே உள்ள செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செந்திவேல் மகன் ராமு. 27 வயதான இவர் நேற்று மாலை முதல் மாயமாகியுள்ளார். அக்கம், பக்கத்தில் அவரை தேடியும் கிடைக்காத நிலையில், இன்று காலை அருகில் உள்ள கண்மாய் கரையில் அடையாளம் தெரியாத...
கடலூர்.. கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது விவசாய கிணற்றில் மூன்று பெண்களின் சடலங்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கிணற்றில் மிதந்த சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் மிஸ்பா சாந்தி, அவரது 8 வயது மகள் மற்றும் தாய் கல்யாணி என்பது...
ராஜஸ்தான்... ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் சந்திரா - ஷாலு தேவி தம்பதி. இவர்களுக்கு கடந்த 2015-ல் திருமணமாகி தற்போது ஒரு மகள் இருக்கும் நிலையில், இவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. ஏனெனில், ஷாலு வீட்டில் தருவதாக கூறிய வரதட்சணையை அவர்கள் கொடுக்கவில்லை. இதனால் இவர்களுக்குள்ள அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதால், தனது மனைவியை கொலை செய்ய எண்ணியுள்ளார். ஆனால் அவரை கொலை செய்தால் தனக்கு எந்த...
காஞ்சிபுரம்.. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் ஆல்வின் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் கிருத்திகா என்ற மாணவி தனது தாயுடன் வழக்கம் போல், பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த மினி வேன் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கிருத்திகா மீது மினி வேன் மோதியதில் கிருத்திகா படுகாயம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள்...
பிரியங்கா மோகன்.. டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு...
பார்வதி நாயர்.. பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து, மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண்...
அனைக்கா சொட்டி.. நடிகை அனைக்கா சொட்டி வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வாவுடன் செம போத ஆகாதே படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்தவர் அனைக்கா சொட்டி. வளர்ந்து வரும் முன்னணி நடிகையான அனைகா சோதியின் சூடேற்றும் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. தற்போது,...
கிரண் ரத்தோட்.. நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி,...
சாக்ஷி அகர்வால்.. நடிகை சாக்ஷி அகர்வால், பட வாய்ப்புகளுக்காக தொடர்ந்து கவர்ச்சி காட்டி வருவதாக கூறப்பட்ட நிலையில் கவர்ச்சி காட்டுவதன் காரணம் என்ன என்பதையும், தற்போது இவர் தேர்வு செய்து நடித்து வரும் பட வாய்ப்புகள் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார். சிறிய கண்கள்… சீரான நாசி… ஒற்றை நாடி… கவர்ச்சியான உதடுகள்… என இன்றைய இளைஞர்கள் எதிர்பார்க்கும் ரசனையான அழகியலுடன் தோன்றி அனைவரது செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டரின் டிபியாக ஆக்கிரமித்திருக்கும் அழகி...
ரம்யா பாண்டியன்.. ரம்யா பாண்டியன் ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் 2015-ம் ஆண்டு “டம்மி டப்பாசு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 2016-ம் ஆண்டு “ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார், குறிப்பாக அப்படத்தில் ‘லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.அதன் பின் ஆண் தேவதை...