Monday, September 28, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஹனிரோஸ்.. மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர். சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Traneparent sleeveless Saree அணிந்து செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார் அம்மணி. ஹனி ரோஸ் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில்...
எஸ்தர் அனில்.. 2010 ஆம் ஆண்டு “நல்லவன்” திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரை உலகுக்கு அறிமுகமானவர்தான் எஸ்தர் அனில். மலையாளப் படங்களிலும் இவர் நடித்து இவன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக இவர் 2013 ஆம் ஆண்டு டிராமா திரில்லர் படமான த்ரிஷ்யம் மற்றும் த்ரிஷ்யம் 2 படங்களில் நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். அதுபோலவே 2020 ஆம் ஆண்டு ஊலுவில் ஊலு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ், மலையாளம்...
இன்றைய ராசிபலன்… மேஷம் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும் போது. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வந்து நீங்கும். நிதானம் தேவைப்படும் நாள். ரிஷபம் குடும்பத்தில் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில்...
இந்தியாவில்.. இந்தியாவில் பண்பாடு கலாச்சாரம் என்பனவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஓரினச் சேர்க்கை, ஒருபால் திருமணம் போன்ற விடயங்கள் இன்று அளவிலும் தீண்டத்தகாத விடயங்களாகவே பார்க்கப்படுகின்றது. இவ்வாறான ஒரு பின்னணியில் கேரளாவை சேர்ந்த இரண்டு தோழிகள் உயர் நீதிமன்றின் உதவியுடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது என்ற தீர்ப்பு கடந்த 2018 ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது. அதிலா நாசாரின் மற்றும் பாத்திமா நூரா ஆகிய இரண்டு...
இந்தியாவில்.. இந்தியாவில் 78 வயதான முதியவர் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளதன் சுவாரசிய பின்னணி வெளியாகியுள்ளது. ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சோமன் நாயர் (78). விமானப்படை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தனது 65 வயது நண்பருக்கு பெண் பார்க்கச் சென்ற போது சோமன் நாயர் பீனா குமாரியைச் சந்தித்துள்ளார். பீனா குமாரிக்கு ஒரே ஒரு...
பீகாரில்.. பீகாரைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் நான்கு வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த 6 பெண்களைத் திருமணம் செய்து குழந்தை பெற்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பர்ஹத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜவதாரி கிராமத்தைச் சேர்ந்தவர் சோட்டு குமார். அவரது மனைவிகளில் ஒருவரான மஞ்சுவின் சகோதரர் விகாஸ் கொல்கத்தா செல்வதற்காக ஜமுய் ரயில் நிலையத்துக்கு வந்தபோது, வேறு சில பெண்களுடன் சோட்டுவைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அது...
திண்டுக்கல்லில்.. கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கணவர் மற்றும் கள்ளக்காதலியை வேடசந்தூர் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா புளியம்பட்டி அருகே உள்ள அரண்மனையூரை சேர்ந்தவர் தேவி(32). இவருக்கும் பூத்தாம்பட்டியை சேர்ந்த பந்தல் போடும் தொழிலாளி ராஜசேகர்(40) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ராஜசேகருக்கு ரெட்டியார் சத்திரத்தை சேர்ந்த...
உத்தர பிரதேசத்தில்.. அவ்வப்போது நாம் சமூக வலைத்தளத்தில் வலம் வரும்போது நம்மைச் சுற்றி நடக்கும் நிறைய அதிர்ச்சிகரமான செய்திகளை பற்றி நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் ஒரு அதிர்ச்சி நிறைந்த சம்பவம் தொடர்பான வீடியோ தான், தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் பதற்றத்தில் ஆற்றியுள்ளது. பொதுவாக ஒரு நபருக்கு வாழ்க்கையில் எந்த நிமிடம் எந்த காரியம் நடக்கும் என்பதை நிச்சயமாக யோகிக்கவே முடியாது. நாம் மகிழ்ச்சியாக இருக்கும் சமயத்தில்...
திண்டுக்கல்லில்.. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர்(40). பந்தல் அமைக்கும் தொழிலாளியான இவருக்கு தேவி (35) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிக்கு சஞ்சீவி (10), தீனா (9), ஹர்சன் (8) என்ற 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வேடசந்தூர் அருகே உள்ள மாத்தினிபட்டியை சேர்ந்த கணவரை இழந்த பெண்ணான சரோஜா (30) என்பவருக்கும், ராஜசேகருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்களது கள்ளத்தொடர்பு தேவிக்கு தெரிந்த நிலையில்,...
ஒரிசாவில்.. ஒரிசா மாநிலம் இந்பூரைச் சேர்ந்தவர் அஜய்குமார் மாண்டல் (25). இவரது மனைவி ஸ்ரீதனா மாஞ்சி (22). இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்த தம்பதியினர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊரில் இருந்து பிழைப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்து உள்ள கரிவலம் வந்தநல்லூர் அருகே வேலாயுதபுரத்தில் வாடகை வீடு எடுத்து இருவரும் தங்கி இருந்தனர். அஜய்குமார் மாண்டல் பெருமாள்பட்டி பகுதியில்...