Wednesday, September 23, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ரகுல் ப்ரீத் சிங்.. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: எதையும் தன்னம் பிக்கையுடன் செய்யத் தொடங்கு வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகளை ஏற்பீர்கள். நட்பால் ஆதாயம் அடையும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். புது பொருள் வந்து சேரும். வழக்கில்...
பாகிஸ்தானில்... பாகிஸ்தானில் 18 வயது இளம்பெண் 55 வயது நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இசை தான் இவர்களின் காதலுக்கு அஸ்திவாரம் போட்டுள்ளது. அதன்படி முஸ்கான் (18) என்ற இளம்பெண் இணையத்தில் பாடல்களை பாடி வீடியோ வெளியிடுவார். அதை இசையின் மீது அதிக ஈடுபாடு கொண்ட பரூக் அகமது (55) அடிக்கடி பார்த்து வந்த நிலையில் முஸ்கான் குரல் அவரை ஈர்த்தது. இதையடுத்து முஸ்கானை அவர் வீட்டிற்கே...
திருவள்ளூர்.... திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த புதிய எருமைவெட்டி பாளையத்தை சேர்ந்தவர் பாபு. இவருக்கு வயது 36 ஆகும். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அமுதா. இவருக்கு வயது 30. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். அமுதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான ஜோதீஸ்வரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பழக்கம் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையறிந்த...
கேரளா... கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கருக்காச்சல் பகுதியை சேர்ந்தவர் கீதா. இவர் 30 ஆண்டுகளுக்கு முன்பாக வேலைக்காக குஜராத் மாநிலத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு ராம் பாய் என்பவருடன் கீதாவிற்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. விரைவில் இருவரும் காதலை வெளிப்படுத்த திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு கோவிந்த் என்ற மகன் இருந்த நிலையில், கேரளா திரும்பியிருக்கிறார்கள் இருவரும். அப்போது கீதாவை பிரிந்த ராம் மகன் கோவிந்தையும் தூக்கிக்கொண்டு சொந்த ஊர்...
Amika Reyes.... amika Reyes என்ற பெண்மணிக்கு தற்போது 43 வயதாகிறது. அவருக்கு 9 வயது இருந்த சமயத்தில், அவரது தாயாரான Anna Kane உடல், கடந்த 1988 ஆம் ஆண்டு, மரக்கட்டைகளுக்கு நடுவே கழுத்தில் கயிறு கட்டப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால், அன்னாவின் குடும்பம் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில், இதற்கான காரணம் யார் என்பது குறித்து போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, அன்னாவை வேறு...
கிருஷ்ணகிரி.... ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை டி.ஜி. தோட்டை கிராமத்தில் வசிக்கும் முனியப்பா 100 வயதை கடந்தார். அவருடைய மனைவி குண்டம்மா என்கின்ற மாரம்மாவுக்கு 96 வயதாகிறது. ஆரோகியத்துடன் வாழ்ந்து வரும் இவர்களது நூற்றாண்டு விழாவை குடும்பத்தினர் கொண்டாடினர். தேன்கனிக்கோட்டை கதிலட்சுமி - நரசிம்மசுவாமி கோயிலில் இந்த தம்பதியினருக்கு புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க கெட்டிமேளம் கொட்டி மாலைகள் அணிவித்து வைரவிழா திருமணம் நடைபெற்றது. 100 வயதை கடந்த தம்பதியினரிடம் மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள்,...
பீகார்.... பீகார் மஹுலி கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும், மெஹ்கர் கிராமத்தைச் சேர்ந்த அந்த நபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. 3 மாதமாக மணமகன் தொடர்ந்து திருமணத்தை தள்ளிப்போட்டு வந்திருக்கிறார். இதுமட்டுமின்றி பெண் வீட்டார் அந்த மணமகனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்து ஒரு பைக்கையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் வாங்கி கொண்டும் டிமிக்கி கொடுத்து வந்திருக்கிறார் மணமகன். இந்த நேரத்தில், தனது பெற்றோருடன் மார்க்கெட்டிற்கு சென்ற அந்த மணமகள், சந்தையில் அந்த மணமகனை...
மஹாராஷ்டிரா... மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகில் உள்ள டோம்பிவலியில் ஒரு பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார். அந்த பெண் அரசின் உயர் பதவியில் வேலை செய்துவந்துள்ளார். சமூகவலைத்தளங்களில் அதிகம் ஈடுபாடுகொண்ட அந்த பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் மூலம் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். தான் இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டர் நகரை சேர்ந்தவர் என்றும், தனது பெயர் ஹெம்ஸ் மிக்கேல் என்றும் கூறியுள்ளார். இவர்களது இந்த உரையாடல் ஒரு மாதமாக...
ஜபல்பூரில்.. காதலித்த மனைவி வேறொருவருடன் சென்றுவிட்டதால் தனது கைக்குழந்தையுடன் தந்தை ஒருவர் ரிக்ஷா ஓட்டும் காட்சி இணையத்தில் வெளியாகி கலங்க வைத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ஜபல்பூரில் ரிக்‌ஷா ஓட்டும் ராஜேஷ் என்ற இளைஞருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டில் கவனிக்க யாரும் இல்லாததால் தனது மூத்த குழந்தையை மட்டும் வீட்டில் விட்டு விட்டு, இளைய குழந்தையை அவர் தன்னுடன் அழைத்து வந்துள்ளார். ஒரு பக்க தோளில் வறுமையையும் மறு பக்க தோளில் குழந்தையையும்...