Tamil 360
14474 POSTS
0 COMMENTS
துஷாரா விஜயன்....
பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் பீரியட் பிலிம் ஆன சர்பட்டா பரம்பரை படம் அமேசான் பிரைமில் கடந்த வருடம் வெளியாகி சக்கை போடு போட்டது.
மெட்ராஸ், அட்டக்கத்தி, கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய பா ரஞ்சித்தின் அடுத்த படமான சர்பேட்டா பரம்பரை படம் சுதந்திரத்திற்கு பின் காலகட்டத்தில் நடக்கும் பாக்ஸிங் கதையாகும். இதில் ஆர்யா சஞ்சனா நடராஜன், துஷாரா விஜயன், பசுபதி உட்பட பலர் நடித்திருந்தார்கள்.
தற்போது...
குக்கீஸ் ஸ்வெய்ன்..
கடந்த 1998ஆம் ஆண்டு ஒடிசாவில் பிறந்த நடிகை குக்கிஸ் ஸ்வெய்ன் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். மட்டுமில்லாமல் சமூக வலைதள பக்கங்களிலும் தன்னுடைய ஆளுமையை செலுத்தி வரும் இவர் சாம்பல் பூரி என்ற பாடல்கள் மூலமாக ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார்.
இவருடைய உண்மையான பெயர் குக்கீஸ் ஸ்வெய்ன் என்பதாகும். தன்னுடைய இளம் வயதை ஒடிசாவில் உள்ள கட்டாக் பகுதியில் கழித்தவர் பஜனை பாடல்கள் பாடுவது மூலமாக மீடியா வெளிச்சத்திற்கு...
திவ்யதர்ஷினி...
சின்னத்திரை வட்டாரத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு தொகுப்பாளினி என்றால் அது திவ்யதர்ஷினி தான் என்று கூறலாம். இவர் நிகழ்ச்சி தொகுத்து வழங்க கூடிய விதம் மற்றும் இவருடைய கலகலப்பான பேச்சு லட்சக்கணக்கான ரசிகர்களை இவர்களுக்கு கொடுத்திருக்கிறது.
எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதனை தனித்துவமான தனக்கே உரிய கலகலப்பான போக்கில் ரசிகர்கள் மற்றும் நட்சத்திரங்கள் யாரும் முகம் தெரியாத அளவுக்கு லாவகமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் கெட்டிகாரியாக இருக்கும் திவ்யதர்ஷினி...
ரித்திகா சிங்...
தமிழில் இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய முதல் சுற்றை ஆரம்பித்தவர் நடிகை ரித்திகா சிங். சமீபகாலமாக படு கிளாமரான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.
இவர் தற்போது தன்னுடைய பளபளக்கும் தொடை அழகு பளிச்சென தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் இறுதிச்சுற்று....
சஞ்சனா நடராஜன்..
கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சஞ்சனா நடராஜன்.
அதை தொடர்ந்து இறுதிச்சுற்று, ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணாக...
பிரியா பிரகாஷ் வாரியர்..
ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுதும் பிரபலமான ஒரு நடிகையாக மாறினார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற மாணிக்க மலராய பூவி என்ற பாடலில் பள்ளி மாணவியாக தன்னுடைய சுண்டியிழுக்கும் கண் பார்வையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில், இவர் நடித்த ஸ்ரீதேவி பங்களா என்ற திரைப்படம் மிகப் பெரிய...
ஐஸ்வர்யா ராஜேஷ்..
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டா பக்கத்தில் தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடிக்கும் நடிகையாக வலம் வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிக்கும் பத்து படங்களில் 8 படங்கள் ஹிட் அடித்து விடுகின்றது.
பெண்களுக்கு மற்றும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பலரும்...
லட்சுமி மேனன்..
தன்னுடைய 15 வயதில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் மலையாள நடிகை லட்சுமி மேனன். நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான கும்கி திரைப்படம் இவருடைய நடிப்பில் ரிலீசான முதல் திரைப்படமாகும்.
கும்கி திரைப்படத்தில் இவர் இரண்டாவதாக நடித்திருந்தாலும் இந்த திரைப்படம் முதலில் இருந்து ரிலீஸ் ஆனதால் கும்கி தான் இவருடைய அறிமுக திரைப்படம் என்று கூறப்படுகிறது. ஒரு பக்கம் படிப்பிலும் மறுபக்கம்...
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கிய மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர் நண்பர்கள் கிடைப்பார்கள். திடீரென்று அறிமுகம் ஆகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை...
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பர்ணட்டிவிளை பகுதியைச் சேர்ந்த மா.ணவி கிப்ட்டி (20). இவர் கருங்கல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், மா.ணவி கிப்டி சில நாட்களுக்கு முன்பு வா.லிபரல் ஒருவரால் தா.க்.க.ப்.ப.ட்.டு மருத்துவமனையில் அ.னுமதிக்கப்பட்டார். இது குறித்து மா.ணவியின் தாய் காவல் நிலையத்தில் பு.கா.ர் கொடுத்ததன் பேரில் சம்பவம் குறித்து மாணவியிடம் வி.சாரணை நடத்தினர். அதில், மா.ணவி கிப்டி அளித்த தகவல்...
















