Wednesday, September 23, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மிருணாளினி ரவி.. நடிகை மிருணாளினி ரவி கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் உடையில் பார்த்ததும் பத்திக்கும் போஸ் கொடுத்து ரசிகர்களை பதற வைக்கும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது என்று கண்களை விரித்து பார்த்து வருகின்றனர். திறமை இருந்தால் சினிமாவில் நுழையலாம் என்பதற்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு நடிகை மிருணாளினி ரவி என்று கூறலாம். டிக் டாக் டப்ஸ்மாஷ் உள்ளிட்ட செயலிகள்...
அமைரா தஸ்தூர்.. தமிழில் அனேகன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை அமைரா தஸ்தூர். இந்த படத்திலேயே சில கவர்ச்சியான காட்சிகளில் நடித்து இருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சிக்கு தடை சொல்லி சில கொள்கை கோட்பாடுகளுடன் நடித்து வந்தார். இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, என்னுடைய குடும்பத்தில் யாரும் சினிமாவில் இருந்தது கிடையாது. நான் மட்டும்தான் சினிமாவில் நடிக்க வந்துள்ளேன். என்னுடைய படங்களை இருபது ஆண்டுகள் கழித்து என்னுடைய குழந்தைகள்...
வந்தனா மைக்கேல்.. நடிகை வந்தனா மைக்கேல் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது என்றால் அது மிகையாகாது. லட்சக்கணக்கான ரசிகர்கள் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர். சீரியலில் வில்லியாக நடித்து கலக்கி வரும் இவர் இணையத்தில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். புடவை சகிதமாகவே தோன்றும் இவர் இணையத்திலும் மோசம் என்று சொல்லிவிட அளவுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்மையான முகத்தை வெளிப்படுத்தி முகபாவனையை...
தெலுங்கானா.... தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடோம், மாவட்டம் பூசுகுடேனைச் சேர்ந்தவர் புக்யா நந்து இவர் முளகாப்பள்ளி மண்டலம் வி.கே ராமாவரம் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலிப்பதாக சுற்றி வந்தார், அந்தப் பெண் கல்லூரியில் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி என்பதால், முதலில் காதலுக்கு சம்மதிக்கவில்லை, ஆனால் நந்து விடாப்பிடியாக பேசிபேசியே அந்தப் பெண்ணை காதல் வலையில் வீழ்த்தினார். பின்னர் பழகிய சில நாட்களிலேயே அந்த இளைஞனும் பெண்ணும் பலமுறை...
இன்றைய ராசிபலன்… மேஷம் கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள்....
மணமகன்.. இணையத்தில் திருமணம் சார்ந்த பல வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாவது உண்டு. அதிலும், திருமணத்தில் நடக்கும் சம்பிரதாயம், வேடிக்கையான விஷயங்கள் மிகவும் நெட்டிசன்களிடையே வைரலாவது உண்டு. அந்த வகையில், இங்கு ஒரு திருமணத்தில் மணமகனும், மணப்பெண்ணும் நாற்காலியில் அமர்ந்திருக்க, திடீரென ப்ளான் செய்தப்படி பாட்டு இசையை கேட்டதும் மணமகன் எழுந்து ஆட தொடங்குகிறார். அவர் செய்வதை கண்டு மணமகள் வெட்கப்பட, சுற்றியிருந்த அனைவரும் வீடியோ எடுத்து வரவேற்கின்றனர். விடாமல் மணப்பெண்ணுக்கு நடனம்...
தென் கொரியாவில்.. 31 வயது காதலன் ஒருவர் கங்கனம்-கு பகுதியில் உள்ள தனது காதலியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்த போது சண்டை ஏற்பட்டு உள்ளது. இதில் கோபம் அடைந்த காதலன் காதலியின் விலை உயர்ந்த லூயிஸ் உய்ட்டன் (Louis Vuitton) ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த காதலி ரூ 1.5 லட்சம் மதிப்புள்ள தனது பேக்கில் சிறுநீர் கழித்ததற்காக நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்....
தூத்துக்குடியில்.. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதிக்கு லட்சுமி பரியா என்ற மகள் இருந்தார். இவர் நெல்லையில் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி சாந்தியும், மகள் லட்சுமி பிரியாவும் கயத்தாறில் உள்ள குளிர்பான கடையில் பழச்சாறு ஒன்றை பார்சல் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த இருவரும் குடித்துள்ளனர். பின்னர் சில மணி நேரத்திலேயே இருவருக்கும்...
புற்றுநோயால்.. அவ்வப்போது, இணையத்தில் ஏதாவது மிகவும் மனமுருக வைக்கும் நிகழ்வு அல்லது சம்பவம் தொடர்பான விஷயங்கள், அதிகம் வைரலாகி பார்ப்போர் பலரையும் மனமுடைய வைக்கும். அப்படி ஒரு Linkedin பதிவு தான், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பலரையும் கலங்க வைத்துள்ளது. பாபர் ஷேக் என்ற நபர் ஒருவர், தன்னுடைய Linkedin சமூக வலைத்தளத்தில் புற்றுநோயுடன் போராடும் தனது மனைவி பற்றி உருக்கமாக சில கருத்துக்களை எழுதி பகிர்ந்துள்ளார். பாபர் வெளியிட்டுள்ள பதிவில்,...
கர்நாடகாவில்.. கள்ளக்காதலனுடன் ஓடிய பெண் வீடியோ கால் செய்து கணவன் மற்றும் குழந்தைகளை கிண்டல் செய்து வந்த நிலையில் குழந்தைகளுடன் கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள துயரச் சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் குண்டூரில் இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. கள்ளக்காதலனுடன் ஓடிய பெண் வீடியோ கால் செய்து கணவன் மற்றும் குழந்தைகளை கிண்டல் செய்து வந்த நிலையில் குழந்தைகளுடன் கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள துயரச் சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக...