Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மதுரையில்..
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மனைவி, மகள், மகனை கிணற்றுக்குள் தள்ளிக் கொலை செய்துவிட்டு விவசாயி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அலங்காநல்லூர் அருகில் உள்ள பெரிய இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர் முருகன்(38). விவசாயி.
இவர் ஊமச்சிகுளம் அருகே தவசி புதூரில் உள்ள திமுக பிரமுகர் ஒருவரின் கொய்யாத் தோப்பு ஒன்றை குத்தகைக்கு எடுத்துள்ளார். கொய்யா தோப்பில் உள்ள வீட்டில் மனைவி சுரேகா(36), மகள் யோகிதா(16), மகன் மோகன்(11) ஆகியோருடன் வசித்து...
சென்னையில்..
சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள தனியார் மாலான VR மால் செயல்பட்டு வருகிறது. இதில் மூன்றாவது தளத்தில் உணவு கூடங்கள் அமைந்துள்ளது. அதில் ‘நம்ம வீடு வசந்த பவன்’ பெண் வாடிக்கையாளர் ஒருவர் தனது குடும்பத்துடன் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவர்கள் ‘சோலா பூரி’ ஆர்டர் செய்துள்ளனர்.
அந்த பூரியும் வந்தவுடன் ஆசையாக உணவை எடுத்து சாப்பிட தொடங்கியபோது அதில் புழு இருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த பெண் உணவு...
மகாராஷ்டிராவில்..
மகாராஷ்டிர மாநிலத்தில், கண் இமைக்கும் நேரத்தில் நான்கு மாடி கட்டிடம் ஒன்றிற்கு நேர்ந்த நிலை தெடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி, பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் போரிவாலி மேற்கு பகுதியில், இன்று மதியம் சுமார் 12:30 மணியளவில், யாரும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
அங்குள்ள சாய்பாபா கோவில் அருகே சாய்பாபா நகர் என்னும் பகுதியில், கீதாஞ்சலி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது....
ஷாலு ஷம்மு..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார்.
இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி...
அனகா..
திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர்.
தற்போதும் அப்படி தான் நடிகையான அனகா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார். அனகா மலையாள படத்தில் நடித்துள்ளார். மேலும், தமிழில் கடந்த வருடம் Hip-hop ஆதி நடிப்பில் வெளியான ‘நட்பே துணை’ படத்திலும் இவர் நடித்துள்ளார்.
தற்போது சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா என்னும் படத்தில்...
ஆஷிமா நர்வால்..
ஆஷிமா நர்வால் தமிழில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘கொலைகாரன்’ திரைப்படத்தில் நடித்தார். இவர் மாடலிங் துறையில் பணியாற்றி ‘மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா’, ‘மிஸ் இந்தியா குளோபல்’ போன்ற இரண்டு அழகி பட்டங்களையும் வென்றுள்ளார்.
மாடலிங்கில் சாதணை பெற்ற பின்பு பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்தது. இவர் தெலுங்கில் 2018 ஆம் ஆண்டு ஆஷிஷ் காந்தி நடிப்பில் வெளியான ‘நாடகம்’ எனும் படம் மூலம் கதாநாயகியாக...
ரெஜினா..
பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட். தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு தமிழ் மற்றும்...
பிரியா ஆனந்த்..
வாமனன் படம் மூலம் அறிமுகமாகி, எதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் கடைசியாக துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.
ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும்...
இது சின்ன பொண்ணுன்னு எவன் சொன்னது… அரை குறை ஆடையுடன் அனிகா வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!
Tamil 360 - 0
அனிகா..
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயின் வரை சென்ற நடிகை அனிகா அரை குறை ஆடையுடன் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கியவர் அனிகா சுரேந்திரன். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷா -அஜித் மகளாக நடித்திருந்தார்.
அதன் பின்னர் விஸ்வாசம் படத்தில் அஜித்- நயன்தாராவின் மகளாக நடித்திருந்த இவர் தற்போது கதாநாயகியாக நடிப்பதற்கு ஆர்வம் காட்டி...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அரை குறையாக நின்ற வேலைகள் முடியும். தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துகொள்ளாதீர்கள்....
















