Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ராஜஸ்தான்..
ராஜஸ்தான் மாநிலம் அனுமன்கர் மாவட்டம் ராவத் சர் ஹன்மங்கரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். அதில் கௌதம் ஷர்மா என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார், மாணவிகள் பள்ளிக்கூடம் முடிந்தாலும் கூடுதலாக 2 மணி நேரம் ஸ்பெஷல் கிளாஸ் நடத்தி வந்துள்ளார்,
அவர் அந்தப் பள்ளியில் ஸ்கேட்டிங் ஆசிரியர் ஆவார், இதே போல் ஸ்பெஷல் கிளாஷ் என கூறி 3 மாணவிகளை...
விளையாட்டாக இறுக்கி அணைத்த நண்பர்…. வலியால் துடித்த இளம்பெண் : நீதிமன்றம் அளித்த அதிரடி தண்டனை!!
Tamil 360 - 0
சீனா...
சீனாவின் ஹூனான் மாகாணத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த மே மாதம் சக அலுவலக நண்பர்களுடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் விளையாட்டாக அவரை இறுக அணைத்திருக்கிறார்.
அப்போது அந்தப் பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டிருந்த நிலையில், பெரிதாக எதையும் காட்டிக்கொள்ளாமல் மாலை பணிமுடிந்து வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய பெண்ணிற்கு இரவு முழுவதும் வலி அதிகமாக இருந்ததால், சுடுநீர் ஒத்தடம் கொடுத்துள்ளார்....
“2 நாள் தூக்கம் போச்சு”.. 14 வருசமா துபாயில் வேலை.. இந்தியருக்கு கூரையை பிய்த்துக் கொண்டு அடித்த அதிர்ஷ்டம்!!
Tamil 360 - 0
இந்தியா....
தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், குடும்பத்தின் மேம்பாட்டிற்காகவும் பலரும் வெளிநாடுகளில் சென்று பல ஆண்டுகள் உழைத்து தங்களின் குடும்பம் முன்னேற பாடுபட்டு உழைத்து வருகின்றனர்.
அப்படி வெளிநாட்டிற்கு சென்று கடினமாக உழைத்து வருபவர்கள், தங்களின் சொந்த ஊரில் மிக சில நாட்களை தான் செலவிட முடியும். இப்படி பல தியாகங்கள் செய்து, கஷ்டப்பட்டு வரும் நிலையில், இந்தியாவைச் சேர்ந்த ஷாநவாஸ் என்ற நபருக்கு துபாயில் அடித்துள்ள அதிர்ஷ்டம், தற்போது அவரது வாழ்க்கையையே தலைகீழாக...
செங்கல்பட்டு....
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் ரயில் நகர் 7-ஆவது தெருவில் வசித்து வரும் 32-வயதான சிவசங்கரி தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையரிடம் கடந்த ஜுலை மாதம் 23-ஆம் தேதி மோசடி புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், சிவசங்கரி வசிக்கும் வீட்டின் எதிர் வீட்டில் காமாட்சி, கார்த்திகேயன் தம்பதிகள் அவரது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காமாட்சி அவர் கணவர்...
திருச்சி.....
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள கே.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சசிகலா. இன்று திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில், திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா அடுத்துள்ள கே.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் என்பவரது மகள் சசிகலா (19). நான் திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா கருணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மகன் அபிமணி (21) என்பவரை கடந்த ஒன்றரை வருட காலமாக காதலித்து...
இறந்து போன கர்ப்பிணி பெண்ணின் சாபம்… வீட்டில் தோசை கூட சுடாத கிராம மக்கள் : நடுங்க வைக்கும் உண்மை சம்பவம்!!
Tamil 360 - 0
திருவண்ணாமலை..
திருவண்ணாமலை அருகேயுள்ள பண்டிதப்பட்டு, செ.அகரம், சின்னகோளாப்பாடி, பெரியகோளாப்பாடி, தீர்த்தமலை கிராமங்களில் வசிக்கும் 80 சதவிதம் மக்கள் எண்ணெய்யில் பொறித்த உணவுகள், பலகாரங்கள், தோசை முதற்கொண்டு வீட்டில் செய்யாமல் இருந்து வருகின்றனர்.
இதுகுறித்து ஊர் பெரியவர்கள் கூறுகையில், இருபது தலைமுறைக்கு முன்பு எங்க முன்னோரின் குடும்பத்தில் 6 பசங்க. அதில் ஐந்து ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை. பெண் பெயர் சந்தியம்மா. அண்ணன், தம்பிங்களுக்கு கல்யாணமாகி கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில்...
ராணிப்பேட்டை..
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமம் திடீர் நகர் பகுதியை சோ்ந்தவர் தங்கராஜ்-32. இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார் இவருக்கு பிரியா-27 என்ற மனைவி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.
இந்த நிலையில் தங்கராஜ் கம்பெனியில் பணிபுரியும் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக பிரியாவுக்கு தகவல் வந்ததின் பேரில் கடந்த ஒரு மாத காலமாக இருவருக்கும் சண்டைகள் முற்றியுள்ளன.இந்த நிலையில் நேற்று இரவு...
Ducati Bike-ல் டூயட்…. மாலத்தீவு டூர் – 550 சவரன் நகைகள் திருட்டு வழக்கில் மாடல் அழகி அதிர்ச்சி தகவல்!!
Tamil 360 - 0
சென்னை...
சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், கடந்த 8-ம் தேதி பூந்தமல்லி காவல் நிலையத்தில் தன்னுடைய அண்ணன் சேகர் (47) மீதும், அவரின் தோழி சுவாதிமீதும் புகாரளித்தார். அதில், தன்னுடைய மனைவியின் 300 சவரன் தங்க நகைகளையும் அம்மாவின் 200 சவரன் தங்க நகைகளையும், 100 கிராம் எடையுள்ள ஏழு தங்கக் கட்டிகளையும், லட்சக்கணக்கான பணத்தையும் சேகர் திருடி, சுவாதியிடம் கொடுத்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி...
சினேகா..
புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.
இந்த கோலிவுட்டில் பல...
திவ்யா பாரதி..
பசங்களோட Latest Crush யாருனு கேட்டா இப்போ நம்ம திவ்யா பாரதினுதான் சொல்றாங்க.படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக இருக்கிறார் நம்ம திவ்யா பாரதி. இவர் நடிப்பில் உருவாகி வெளியான பேச்சுலர்படம் சுமாரான வெற்றி பெற்றது.
இந்த படம் வெளியான சூழலில் பரபரப்பை கிளப்பியது. இப்படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்யபாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர் பக்காக கோயம்புத்தூர்...
















