Tamil 360
14474 POSTS
0 COMMENTS
எகிப்தில்.....
எகிப்தில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை கொலை செய்த கொடூர இளைஞரின் மரண தண்டனையை நாடு முழுக்க நேரலை செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
எகிப்தில் தனது காதலை ஏற்க மறுத்த வகுப்பு தோழியை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்தது நிரூபிக்கப்பட்ட நிலையில் 21 வயதான முகமது அதெல் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இதுபோன்ற கொடூரம் இனி நாட்டில் ஏற்படுவதை தடுக்க, முகமது அதெலின் தூக்கு...
பழனி.....
பழனி அடுத்த பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னம்மாள் (55). இவர், பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.
கணவனைப் பிரிந்து வாழும் அன்னம்மாளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் விடுமுறை நாளில் வீட்டை விட்டு வெளியே சென்று அன்னம்மாள் வீட்டுக்கு திரும்பி வராததால் உறவினர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர்.
இருதினங்களுக்கு பிறகு பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு அருகில் அன்னம்மாள்...
VJ மகாலட்சுமி..
பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முகவட்டு வாட்டசாட்டமான தேற்றம் எடுப்பான முன்னழகு ஆகியவற்றிற்கு சொந்தக்காரியான VJ மகாலட்சுமி பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிருபராக பணியாற்றி வந்தார். இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. இன்னும் சொல்லப்போனால் திரைப்படங்களில் கூட ஹீரோயினாக நடிக்கக் கேட்டும் வாய்ப்புகள் வந்தன.
ஆனால், அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டார் VJ மகாலட்சுமி. தற்பொழுது சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் படித்துக்கொண்டிருக்கும்போது தொலைக்காட்சியில்...
தமன்னா..
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்த தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வளர்ந்தார்.
குறுகிய காலத்திலேயே நடிகர் விஜய், அஜீத், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக வாய்ப்பையும் பெற்றார். தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவில் தன்னுடைய வண்டியை...
கேப்ரில்லா..
நடிகை கேப்ரில்லா நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மூன்று திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனும் தங்கையாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன்பிறகு சென்னையில் ஒரு நாள் அப்பா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர். பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆகும் வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப் பட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் 5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று கொண்டு...
ஆத்மிகா..
தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா.
முதல் படம் நல்ல வெற்றியை பெற்றிருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நடிகை ஆத்மிகாவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆத்மிகா நடித்த தமிழ் திரைப்படம் “நரகாசுரன்” படம் இன்றுவரை...
கிரண்..
ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து
வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார். அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள்...
திரிஷா..
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளை கடந்து விட்டார் நடிகை திரிஷா. இன்றைய சூழலில் பொடி நடிகை திரிஷாவின் திரைப்பயணம் முடிந்து விட்டது என்று தான் கூற வேண்டும். அதாவது நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்கும் திரைப் பயணம் முடிந்து விட்டது.
இனிமேல் சில படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் அடுத்தடுத்த படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் அளவிற்கு இவர் இறங்கி வந்து விடுவார் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்....
இன்றைய ராசிபலன்......
மேஷம்
மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். புதுவேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் இன்று முடியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு...
CHEWING GUM சாப்ட்டு கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இளம்பெண் : மாச சம்பளத்தை கேட்டு வியந்துபோன நெட்டிசன்கள்!!
Tamil 360 - 0
ஜெர்மனி..
chewing gum சாப்பிட்டு பபுள் விடுவதன் மூலமாக மாதம் 67,000 ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார் இளம்பெண் ஒருவர். இது பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.
இணையவசதி பெருகிவிட்டதன் பலனாக செல்போன்களின் பயன்படும் மக்களிடையே கணிசமான அளவில் அதிகரித்திருக்கிறது. இதுவே சமூக வலை தளங்களின் வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. இதன்மூலம் மக்கள் உலக நடப்புகளை, நம்மை சுற்றி நடக்கும் சுவாரஸ்யமான தகவல்களை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள முடிகிறது.
இதையே களமாக கொண்டு பலரும் தங்களது...
















