Tuesday, September 22, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மயிலாடுதுறை.. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கீழே காலனியைச் சேர்ந்தவர் குணசீலன் (74). இவருடைய மனைவி தமிழரசி ( 68). இந்த தம்பதிக்குத் திருமணம் ஆகி 48 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்த தம்பதிகள் மகிழ்ச்சியாக தங்களது பூர்வீக வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாகக் குணசீலன் உயிரிழந்தார். இவரின் இந்த இறப்புச் செய்தியைக்...
திருவரம்பூர்.... கல்லூரி மாணவி வாயில் விஷம் ஊற்றி கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரியும் சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை மாற்ற கோரியும் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மாணவியின் பெற்றோர் மனு அளித்தனர். திருவரம்பூர் நொச்சி வயல் புதூர் பகுதியில் வசித்து வரும் ஆனந்தன் அவரது மனைவி சாந்தி இவர்களின் மகள் வித்யா லட்சுமி (19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மே...
கடலூர்.... கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட ஆயியார் மடம் தெருவில் வசிக்கும் கோபி என்பவரது 17 வயது மகள் விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் பகுதியில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று வீட்டிற்கு வந்த மாணவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்துறையினருக்கு தெரிவிக்காமல் இறுதி சடங்கை ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து...
உத்தர பிரதேசம்.. அண்ணன் இறந்த நிலையில் அண்ணி வேறொருவருடன் தொலைபேசியில் உரையாடி வந்த நிலையில் அவரது மைத்துனர் கத்த்தியால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அண்ணி வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக சந்தேகத் ஏற்பட்ட நிலையில் மைத்துனர் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளார்.இந்த கொடூரம் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடந்துள்ளது. பெரும்பாலான கொலை தற்கொலைகள் கள்ளக் காதலை மையமாக வைத்தே அரங்கேறி வருகிறது. சிலர் கணவன் இருக்கும்போதே வேறு...
தூத்துக்குடி.. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் சேவியர் நகரில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி மாணிக்கராஜ், ரேஸ்மா இருவரும் வீட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் சேவியர் நகரை சேர்ந்தவர் முத்துக்குட்டி (50). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ரேஸ்மா (19), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு...
பஞ்சாபி... கனடாவுக்குச் சென்ற இந்தியப்பெண் ஒருவரின் கணவருடைய விசா நிராகரிக்கப்பட்டதால் அவரது கணவர் வீட்டார் அவரைத் துன்புறுத்தியதைத் தொடர்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. பஞ்சாபிலுள்ள Moga மாவட்டத்தைச் சேர்ந்த ஜஸ்பிரீத் (Jaspreet Kaur, 28) என்ற இளம்பெண்ணை அவரது கணவர் வீட்டார், மாணவர் விசாவில் கனடாவுக்கு அனுப்பிவைத்துள்ளார்கள். அவர் கனடா சென்றதும் அவரது கணவரான குர்மீத் (Gurmeet Singh) ஐயும் கனடாவுக்கு அழைத்துக்கொள்வது அவர்கள் திட்டம். ஆனால், தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக...
திருத்தணி.. தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருவள்ளூரின் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கரை தெருவில், பள்ளி மாணவர் ஒருவரது சடலம் மிதப்பதை சிலர் பார்த்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், தீயணைப்பு துறையின் உதவியுடன் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் மாணவரின் இறப்பு...
மாளவிகா.. நடிகை மாளவிகா “உன்னை தேடி” படத்தில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதன் பிறகு நவரச நாயகன் கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். தமிழில் பெரிய நடிகர்களுடன் சில படங்கள் இருந்தாலும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகளும் அமையவில்லை , எனவே சிறிய கதாபாத்திரங்கள் கொண்ட சந்திரமுகி,...
ஷிவானி.. டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது. நடுவில் திடீரென்று...
பிரியா ஆனந்த்.. தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய நடிகை பிரியா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது. தற்போது 35 வயதாகும் நடிகை பிரியா ஆனந்த் சென்னையில் பிறந்தவர். தெலுங்கு தமிழ் கன்னடம் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் இவர் அமெரிக்காவில் தன்னுடைய மேல்நிலைப் படிப்புகளைப் படித்தார். கடந்த 2008ஆம் ஆண்டு வாமனன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். படிப்பை முடித்ததும் மாடலிங் துறையில் காலடி...