Monday, September 21, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
காளான் மோதிரம்.. உலகின் பல இடங்களில், நாளுக்கு நாள் ஏதாவது ஒரு மூலையில், பல்வேறு உலக சாதனைகள் நடந்து மக்கள் மத்தியிலும் கவனம் உருவாக்கப்பட்டு தான் வருகிறது. அதே போல, கேரளாவைச் சேர்ந்த நகைக்கடை செய்த கின்னஸ் உலக சாதனை ஒன்று, பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளது. பொதுவாக, பலருக்கும் செயின், மோதிரம் உள்ளிட்ட அணிகலன்கள் அணிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அந்த வகையில், கேரள மாநிலம், மலப்புரம்...
திருச்சூர்.. திருச்சூர் அடுத்த புன்னயூர்குளம் பகுதியில் மாமியார் கொடுமை காரணமாக அத்துபுரம் செட்டிசேரி குன்ஹிப்பாவின் மகள் பைரூஸ் (26) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார், இது தொடர்பாக அவரது மாமியார் மற்றும் நாத்தனார் கைது செய்யப்பட்டனர். பைரூஸின் கணவர் ஜாபர் சித்திக்கின் தாயார் சங்கரம்குளம் பிடவண்ணூர் ரசியா (50), அவரது மகள் சம்வ்ருதா (31) ஆகியோரை குருவாயூர் ஏசிபி கே.ஜி. சுரேஷின் அறிவுறுத்தலின் பேரில் வடக்கேடகாடு போலீசார் அவரை கைது செய்தனர். அவர்கள் உயர்நீதிமன்றத்தில்...
மயிலாடுதுறை.. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மயிலக்கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் மகள் இலக்கியா (வயது 28). இலக்கியாவுக்கும், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அன்புதாசன் என்பவரின் மகன் பாண்டியராஜனுக்கும் மூன்றாண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்தத் தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. திருமணமானதிலிருந்து கணவன்-மனைவியிடையே வரதட்சணைப் பிரச்னை இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாண்டியராஜன் வெளிநாடு சென்றுவிட்டு கடந்த ஏப்ரல் மாதம் கள்ளக்குறிச்சியிலுள்ள அவரின் சொந்த வீட்டுக்குத் திரும்பினார்....
நிமேஷிகா.. கண்ணான கண்ணே என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்துவரும் நிமேஷிகா ராதாகிருஷ்ணன். அந்த சீரியலில் தொப்புள் தெரிய ஆட்டம் போட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் சீரியல் நடிகையாக பணியாற்றி வரும் இவர் ஒரு மாடல் அழகி ஆவார். கடைக்குட்டிசிங்கம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் கடந்த 1994ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். சென்னையிலேயே வளர்ந்து படிப்பையும் முடித்தார். விஜய்...
தர்ஷா குப்தா.. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்று சினிமா துறை மீது ஆர்வம் ஏற்பட்டதால் அதில் நுழைந்தவர் தர்ஷா குப்தா. முதலில் சீரியலில்தான் அவர் நடிக்க துவங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அவளும் நானும்’ சீரியலில் நடித்தார். முள்ளும் மலரும் சீரியல் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. மேலும், மின்னலே மற்றும் செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களிலும் நடித்தார். எப்படியாவது சினிமாவில் நுழைய ஆசைப்பட்ட அவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி டிவிட்டர் மற்றும்...
தமன்னா.. தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. துவக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ள படங்களில் நடித்தாலும் ஒருகட்டத்தில் கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார். தமிழில் விஜய், அஜித்,விக்ரம், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, சூர்யா என அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். பொது நிகழ்ச்சிகளில் மிகவும்...
ஷ்ரத்தா ஸ்ரீநாத்.. தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். 2015-ம் ஆண்டு கோஹினூர் எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்து ஹீரோயின் ஆனார். முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் அடித்ததால் மார்க்கெட் பிடித்திடுவார் என கோலிவுட் சினிமா செய்திகள் வெளியிட்டது. ஆனால், அம்மணிக்கு சொல்லிக்கொள்ளும் படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து தொடர்ந்து வாய்ப்புக்காக...
ரம்யா பாண்டியன்.. டம்மி டப்பாசுன் படத்தில் சின்ன கதாபத்திரங்களில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதன் பிறகு ஜோக்கர் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி விருதுகளை வென்றார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தாலும் அவர் பிரபலமாகியது கிளாமர் போட்டோ ஷூட்டில் தான். ஆம், இடுப்பு கிளாமரை எடுப்பாக காட்டி மொட்டை மாடியில் அவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் ஒட்டுமொத்த இளசுகளை வசீகரித்து ஒரே நைட்டில் வைரலாகினார். அதன்...
மைனா நந்தினி.. நகைச்சுவை பேச்சு, எதார்த்தமான நடிப்பு என மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்திருப்பவர் மைனா நந்தினி. மதுரையை சேர்ந்த இவர் சின்னத்திரையின் மூலம் தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் பின்னர் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல் என கலக்கி வருகிறார். இருந்தாலும் டஸ்கி ஸ்கின்னால் வெற்றி அடைய முடியவில்லை. முயற்சியை விடாமல் தொடர்ந்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வந்த மைனா...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்‌. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். மதிப்பு கூடும் நாள். ரிஷபம் உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர்களால் ஆதயாம் உண்டு. நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது யுத்திகளை கையாழுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். முயற்சிகள்...