Tamil 360
14474 POSTS
0 COMMENTS
தெலங்கானா..
தெலங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டத்திற்குட்பட்ட பீடி தொழிலாளர்கள் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அகமது. இவரது மனைவி பர்வீன். இந்த தம்பதிக்கு அத்னான் என்ற மகனும், மஹீம் மீதும் என்ற மகளும் இருந்தனர்.
இந்நிலையில் பர்வீன் இவர்களது குடிசை வீட்டில் சுவற்றில் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியில் துணிகளை காயவைத்துள்ளார். பின்னர் காய்ந்த துணிகளை பர்வீன் எடுத்தபோது மின்கசிவு ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கணவர் மனைவியை காப்பாற்ற...
இரட்டையர்கள்..
ஒருவரைப் போலவே இந்த உலகில் ஏழு பேர் இருப்பதாக ஒரு கூற்று உண்டு. ஆனால், அது உண்மையா பொய்யா என்பதை விட அந்த ஏழு பேரையும் ஒரே இடத்தில் பார்ப்பது என்பது மிகவும் அரிதான விஷயம் தான். அதே வேளையில், ஒத்த உருவம் கொண்ட இரட்டையர்களை நாம் பொது இடங்களில் அல்லது, நமக்கு தெரிந்த நண்பர்கள் அல்லது உறவினர்கள் குடும்பங்களில் ஒரு முறையாவது நிச்சயம் பார்த்திருப்போம்.
ஆனால், தமிழ்நாட்டில் உள்ள...
மாளவிகா மேனன்..
கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மேனன். மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய படங்களில் நடித்தவர். இவர் சிறுமியாக பல படங்களில் நடித்துள்ளார். இவன் வேற மாதிரி படத்தில் கதாநாயகியின் தங்கையாகவும்,
பிரம்மன் படத்தில் சசிக்குமாருக்கு தங்கையாகவும் நடித்திருந்தார். நடிகர் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்த ‘விழா’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பின் இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
எனவே, இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தழுக்...
கீர்த்தி ஷெட்டி..
அழகிய நடிகையான கீர்த்தி ஷெட்டி இளம் நடிகையாக அறிமுகமாகி ரசிகர்களின் பேவரைட் க்ரஷ் இடத்தை பிடித்துள்ளார். தெலுங்குப்படங்களில் அறிமுகமாகி குறுகிய காலகட்டத்திலேயே நானி உள்ளிட்டவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
தெலுங்கில் உப்பன்னா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து ரசிகர்களை வசீகரித்துவிட்டார்.
அம்மணியின் கியூட்டான அழகை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பச்சை கலர் உடையில் பால்...
லாவண்யா..
நடிகை மற்றும் மாடல் என வலம் வருபவர் லாவண்யா. தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர். 2006ம் ஆண்டு உத்தரகாண்டின் அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.
துவக்கத்தில் தொலைக்காட்சி சீரியல்களில்தான் இவர் நடிக்க துவங்கினார். அதன்பின் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் சாக்ரடீஸ் திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
அதன்பின், மாயவன் என்கிற படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் அசத்தலான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை...
பிரியா பிரகாஷ் வாரியர்..
கேரளாவை சேர்ந்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். ‘ஒரு அடார் லவ்’ என்கிற திரைப்படத்தில் இடம் பெற்ற இவர் கண்ணடிக்கும் காட்சி படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் வெளியாகி ஓவர் நைட்டில் பிரபலமானார்.
நடிகை, மாடல், பின்னணி பாடகி என பல அவதாரங்களை உடையவர். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தும் ரசிகர்களை கவரும் படியான வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. மலையாளம் மட்டுமில்லாமல் சில தெலுங்கு படங்களிலும் அவர் நடித்தார்.
ஒரு...
கண்ட இடத்துல கிழிச்சி விட்டு செம கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர விட்ட அனைக்கா!!
Tamil 360 - 0
அனைக்கா சொட்டி..
தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்தவர் அனைக்கா சொட்டி. வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
கி, செம்ம போத ஆகாதே, பாரிஸ் ஜெயராஜ் என சில படங்களில் நடித்தார். மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் உள்ளவர். எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக
கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி...
திஷா பத்தானி..
பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் திஷா பத்தானி. குறிப்பாக கிரிக்கெட் வீரர் தோனியின் இளமை காலத்தை விவரித்த எம்.எஸ். தோனி திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
இவரும் பாலிவுட் நடிகர் டைகர் ஷெரப்பும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தாலும் இருவரும் தற்போது வரை அதை உறுதி செய்யவில்லை.சுந்தர் சி இயக்கத்தில்
பிரம்மாண்ட செலவில் தயாராகவிருந்த சங்கமித்ரா படம் மூலம் தமிழில் திஷா பத்தானி அறிமுகமாக இருந்தார். ஆனால், அந்த படம்...
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் இதுவரை இருந்த பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி...
சென்னை....
சென்னை, அமைந்தகரை, பி.பி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கலைவேந்தன் , சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அம்பத்தூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. பிரியதர்ஷினி மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் வக்கீலுக்கு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரியதர்ஷினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக...
















