Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சிவகங்கை..
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜீவா நகரை சேர்ந்த தம்பதி லிங்கநாதன் (40) அங்கயற்கண்ணி (35). இவர்களுக்கு திருமணம் முடிந்து 13 வருடங்கள் ஆகும் நிலையில் ஏழு வயதில் மகள் உள்ளனர். சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில், கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசிக்காமல் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு லிங்கனாதன் அயர்ந்து...
கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த மணமகன் குடும்பத்தினர் : காரணத்தைக் கேட்டு ஆடிப்போன போலிஸார்!!
Tamil 360 - 0
சேலம்....
சேலம் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் தனுஸ்ரீயா- கீர்த்திராஜ் தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இந்நிலையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி தனுஸ்ரீ தற்கொலை செய்துக்கொண்டதாக அவரது பெற்றோருக்கும் கணவனின் வீட்டார் தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு, கணவன் மனைவி இடையே அடிக்கடி...
கல்யாணம் ஆகி ஒன்றரை மாசம்தானே ஆச்சு.. அதுக்குள்ள 4 மாசம் கர்ப்பமா? தலையில் அடித்து கதறிய கணவன்!!
Tamil 360 - 0
உத்தரபிரதேசம்..
திருமணமாகி ஒன்றரை மாதங்கள் ஆன நிலையில் மனைவி நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கணவன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தனது மனைவியும் மாமியாரும் சேர்ந்து தன்னையும் தன் குடும்பத்தாரையும் ஏமாற்றிவிட்டதாக அந்த புகாரில் அவர் கூறியுள்ளார்.
திருமணம் மற்றும் திருமணம் மோசடி சார்ந்த புகார்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. 1000 பொருத்தங்கள் பார்த்து திருமணம் செய்தாலும் திருமணத்தில் பின்னர் உண்மை சம்பவங்கள் வெளியில் வர ஆரம்பிக்கின்றன, அது பலநூறு கனவுகளுடன் திருமண...
94 வயதில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற மூதாட்டி : உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் அசத்தல்!!
Tamil 360 - 0
பகவானி தேவி தாகர்..
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்தில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடந்துவருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 94 வயதான பகவானி தேவி தாகர், தங்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பகவானி தேவி 24.74 வினாடிகளில் கடந்த தங்கப் பதக்கம் வென்றார். மேலும் குண்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து...
கர்நாடகா..
கர்நாடக மாநிலம், கலபுராகி எனும் இடத்தில் ஜூன் 24 ஆம் தேதி தயானந் எனும் இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியத்தில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. துபாயில் பெயிண்டராக வேலை செய்த தயானந்தா(24) சில நாட்களுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். இவருடைய தொலைபேசிக்கு ஒரு பெண்ணின் அழைப்பு தவறுதலாக வந்துள்ளது.
இருவரும் பேச ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து மூன்றே நாளில் இவரிடம் பேசிய...
தாலி கட்டி குங்குமம் வைக்கும்போது அழுதுட்டேன்… திருமணம் செய்து கொண்ட தன்பால் ஈர்ப்பாளர் தமிழ் தம்பதி!!
Tamil 360 - 0
தமிழகம்...
தமிழகத்தில் தன்பால் ஈர்ப்பாளர் தம்பதியான இரண்டு ஆண்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன்படி கார்த்திக் - கிருஷ்ணா தம்பதி கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோவிலில் தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் பேசுகையில், நாங்கள் ஏற்கனவே மோதிரம் மாற்றி கொண்டோம். ஆனாலும் தாலி கட்டி கொண்டு திருமணம் செய்ய ஆசை இருந்தது. அதன்படி சேலம் பக்கத்தில் ஒரு கிராமத்தில் கோவிலில் வைத்து திருமணம் செய்ய முடிவெடுத்தோம்.
அங்கு 4 பெண்...
தர்மபுரி.....
தமிழக மாவட்டம் தர்மபுரியில் ரகசிய திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி, விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் கொல்லப்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சினேகா. இவரும் குளிக்காடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தமிழரசும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் சினேகாவுக்கு கடந்த வாரம் வேறு இடத்தில் திருமணம் செய்ய முடிவானதால் காதல் ஜோடி அதிர்ச்சியடைந்தது.
அதன் பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள...
மகன் கண்ணெதிரில் இளைஞனுடன் உல்லாசம் அனுபவித்த தாய் : ஆத்திரமடைந்த மகன் செய்த வெறி செயல்!!
Tamil 360 - 0
பீகார்....
தனது தாயுடன் கள்ள உறவில் ஈடுபட்டு வந்த இளைஞனை மகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இந்த வழக்கில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரும்பாலான கொலை, தற்கொலைகள் கள்ளக்காதலை மையமாக வைத்து அரங்கேறி வருகிறது. கள்ளக்காதலுக்காக குடும்ப கௌரவத்தையும் தூக்கி எறிய முற்படும்போது, சில நேரங்களில் உயிரை பலி கொடுக்கவும் அல்லது காதலுக்கு தடையாக உள்ளவர்களை கொலை செய்யவது போன்ற...
சென்னை...
சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (43) இவரது மனைவி பேபி (38) இவர்களது மூத்த மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது (21)நேற்று முன்தினம் வழக்கமாக வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். பொழுது விடிந்து பார்த்தபோது மகள் கவிதாவை காணவில்லை.
வீட்டில் எங்கு தேடியும் மகள் இல்லை, இதனால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர், அந்த பகுதி முழுவதும் தேடினர், அவரது...
ஜோனிடா காந்தி..
வளரும் இளம் பாடகியாக மாறியிருப்பவர் ஜோனிடா காந்தி. மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி’ படத்தில் இடம் பெற்ற ‘மென்டல் மனதில்’ பாடல் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இவரை அறிமுகம் செய்தார். பாலிவுட்டில், பாலிவுட் சூப்பர்ஸ்டார் “ஷாருக்” நடித்த “சென்னை எக்ஸ்பிரஸ்” படத்திலும் பாடியுள்ளார். அதற்கு பின்னர் ஜோனிடா பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க, தற்போது உலகம் முழுவதும் சொந்தமாக இசை கச்சேரி நடத்தி...
















