Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மயிலாடுதுறை.. மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே அமைந்துள்ளது கொற்கை என்னும் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன். 53 வயதாகும் இவரது மனைவியின் பெயர் அமுதா. இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே, கணவர் மகாதேவன் வேலைக்கு ஒன்றும் ஒழுங்காக செல்லாமல், எப்போதும் குடித்து விட்டு மனைவியை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், தான் தினந்தோறும் குடிப்பதற்கு, மனைவி அமுதாவிடம் பணம் கேட்டு அவரை அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகவும்...
தேனி.. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள பூசிணியூத்து கிராமத்தை சேர்ந்த நல்லுச்சாமி என்பவரின் மனைவி ஆண்டிச்சி (வயது35). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். பூசணியூத்து கிராமத்தில் ஆண்டிச்சி மட்டும் தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். விவசாயம் மற்றும் மாடுகள் வளர்த்து வந்தார். மகள் காவியா...
ஜான்வி கபூர்.. இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர் இளம் நடிகையாக பாலிவுட் திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கிறார். மிகப்பெரும் நட்சத்திர குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்த இவருக்கு வாய்ப்புகள் மிக சுலபமாக கிடைத்துவிட்டது. இந்தியில் தடக் திரைப்படத்தின் மூலம் இளம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர் ஒரு சில வாய்ப்புகள் கிடைக்க நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இருந்தும் இவரது நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை. இதனால் வாய்ப்புகள் கிடைக்காமல் கவர்ச்சி...
ஷிவானி நாராயணன்.. அரைகுறை உடையில் கட்டழகை காண்பித்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். சில சீரியல்களில் நடித்தார். இவர் பகிரும் புகைப்படங்களில் இவரின் பாடி சேஃபை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் கமல் நடித்து வெளியான விக்ரம் படத்தில் நடித்திருந்தார். மேலும், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்திலும், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ்...
அமைரா தஸ்தூர்.. ஒல்லி பெல்லி நடிகையான அமைரா தஸ்தூர் தமிழில் அனேகன் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். மும்பையை சேர்ந்த இவர் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கினார். அதன் பிறகு இந்தியில் இசாக் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். அழகிய தோற்றம் கொண்டிருந்தாலும் அம்மணியின் நடிப்பு பெரிதாக பேசப்படாததால் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. அது மட்டுமல்லாது புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க சமூகவலைத்தளங்களில்...
மாளவிகா மேனன்.. கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மேனன். மலையாளம், தமிழ் , தெலுங்கு என தென்னிந்திய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக வலம் வருபவர். இவர் சிறுமியாக பல படங்களில் நடித்துள்ளார். மேலும், ஹீரோயின் தங்கை மற்றும் ஹீரோவின் தங்கை வேடங்களில் நடித்து வருகிறார். இவன் வேற மாதிரி படத்தில் கதாநாயகியின் தங்கையாகவும், பிரம்மன் படத்தில் சசிக்குமாருக்கு தங்கையாகவும் நடித்திருந்தார். நடிகர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்த ‘விழா’ படத்தின் மூலம் கதாநாயகியாக...
இலியானா.. தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கியர் நடிகை இலியானா. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார். தமிழில் கேடி மற்றும் நண்பன் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததால் ரசிகர்களிடம் பிரபலமானார். ஒருபக்கம், பாலிவுட்டில் பல படங்களில் நடித்து திறமையான நடிகை என நிரூபித்தார். பொழுதுபோக்க எப்போதும் கடற்கரையில் நேரத்தை செலவிடுவது இலியானாவின் பழக்கம். அடிக்கடி தான் வளர்ந்த கோவாவுக்கு...
திஷா பதானி.. ஓயாமல் ஒர்க் அவுட் செய்து சிக்கென உடலை வைத்து கிக்கு ஏத்துபவர் நடிகை திஷா பதானி. பாலிவுட்டின் பிரபல ஹீரோயினாக இவர் தாறுமாறான கவர்ச்சி காட்டி மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கிறார். எம்.எஸ் தோனி என்ற திரைப்படத்தில் நடித்து பெரும் புகழ்பெற்ற இவர் 2015-ம் ஆண்டு வெளியான லோஅபெர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானார். அதன் பிறகு பாலிவுட் பக்கம் சென்று அங்கு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி இழுத்து...
இன்றைய ராசிபலன்…. மேஷம் பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். விஐபிகள் அறிமுகம் ஆவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள். ரிஷபம் குடும்பத்தில் அடிப்படை வசதியை மேம்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுய ரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில்...
ஜார்கண்ட்.. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிப்பாக் பகுதியில் அமைந்துள்ளது சைதி கிராமம். இந்த கிராமத்தின் ஜிடி சாலையில் வசித்துவரும் சுதிர் பர்ன்வால் என்பவர் நாய் ஒன்றை வளர்த்துவருகிறார். அதற்கு சம்பா என பெயர்சூட்டியுள்ளார் சுதிர். இவரது வீடு அமைந்திருக்கும் கட்டிடத்தில் கீழ் தளத்தில் தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் இந்த ஏடிஎம்-ல் அதிகாரிகள் பணம் நிரப்பியதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல, தனது செல்ல...