Tamil 360
14474 POSTS
0 COMMENTS
அமைரா தஸ்தூர்..
மும்பையை சேர்ந்தவரான நடிகை அமைரா தஸ்தூர் மறைந்த இயக்குனர் KV ஆனந்த் இயக்கத்தில் அனேகன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார். அந்த படத்திற்கு பின் பல வருடங்களுக்கு பின் தற்போது பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்திருந்தார்.
பின்னர் வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை இருந்தும் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில்...
அஞ்சலி..
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் கற்றது தமிழ் , அங்காடித் தெரு போன்ற தரமான நல்ல திரைப்படங்கள் மூலம் நல்ல நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார் நடிகை அஞ்சலி. அதன் பிறகு சரியான பட வாய்ப்பு இல்லாமல் தெலுங்கு பக்கம் ஒதுங்கினார்.
அவ்வப்போது சேட்டை, உங்காத்தா உள்ளிட்ட படங்களில் இரண்டாம் ஹீரோயின் போன்ற வகைகளில் நடித்திருந்தாலும், எங்கேயும் எப்போதும், கககலப்பு, மாப்ள சிங்கம் உள்ளிட்ட படஙக்ளில் ஹீரோயினாக நடித்து இருந்தார்....
இளம் நடிகரை பார்த்து உருகிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. உங்க ரொமான்ஸ்க்கு வேற இடமே கிடைக்கலையா..?
Tamil 360 - 0
ஐஸ்வர்யா ராஜேஷ்..
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரை உலகில் நடிக்க தெரிந்த மிக சில நடிகைகளில் முக்கியமானவர். துணை நடிகையாக அறிமுகமாகி திரை உலகில் முக்கிய இடம் பிடித்தவர். நடிகை ஐஸ்வர்யா ரஜேஷ் தொலைகாட்சி தொகுப்பாளராக மீடியா உலகிற்கு வந்த நிலையில், 2010 ஆம் ஆண்டு திரை உலகிற்கு அறிமுகமானார்.
அடுத்த வீட்டு பெண் போன்ற எதார்த்த அழகியான இவருக்கு நடிப்பு திறமை இயற்கையாக அமைத்தது. பல முன்னணி இயக்குனர்களின்...
கவுரி கிஷான்..
ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற 96 திரைப்படத்தில் சிறுவயது திரிஷாவாக நடித்தவர் கவுரி கிஷான்.
இவர் கேரளாவை சேர்ந்தவர். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்ததால் கோலிவுட்டில் இவர் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட 96 படத்திலும் அதே வேடத்தில் நடித்தார்.
அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி பெண்ணாக நடித்திருந்தார். சில மலையாள திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில், அவ்வப்போது...
ஸ்ருதிஹாசன்..
கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். சில தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துவிட்டுதான் தமிழில் நடித்தார். சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பதை விட இசைத்துறையில் அதிக ஆர்வம் உள்ளவர். தமிழில் சில பாடல்களை இவர் பாடியும் உள்ளார்.
தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து...
கேப்ரியல்லா..
சிறு வயது முதலே தொலைக்காட்சிகளில் பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் கேப்ரியல்ல. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகமாக பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். சில திரைப்படங்களில் சிறுமியாகவும் இவர் நடித்துள்ளார். நடிப்பு மற்றும் மாடலிங் துறை மீது இவருக்கு ஆர்வம் அதிகம்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என முயற்சிகள் செய்தார். ஆனால், சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு...
இன்றைய ராசிபலன்….
மேஷம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றி இருப்பவர்களின் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
ரிஷபம்
பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். கலை பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களை தாண்டி...
மெக்சிகோ..
மெக்சிகோ நாட்டின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிறிய நகரம், சான் பெட்ரோ ஹவுமெலுவா. இந்த சிறிய நகரின் மேயராக இருந்து வருபவர் விக்டர் ஹ்யூகோ சோசா. அந்த நகரம் மற்றும் அப்பகுதி மக்கள் அனைவரும் செழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, பழங்கால சடங்கின் படி, ஒரு வினோதமான சடங்கினை அங்குள்ள மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.
மெக்சிகோவின் பாரம்பரிய அறுவடை சம்பிரதாய திருவிழாவான அறுவடை செய்யும் தினத்தை, அறுவடை தினமாக...
“பால் மற்றும் தேன்ல தான் குளியல்.. தங்கத்துல தேன் ரப்பர்”.. ஒரு வயது மகனுக்கு லட்சக்கணக்கில் செலவு.. மிரள வைக்கும் தாய்!!
Tamil 360 - 0
இங்கிலாந்து..
தங்களது குழந்தைகளை வாழ்வின் மையமாக கருதுகிறார்கள் ஒவ்வொரு பெற்றோரும். அவர்களை வளர்க்க, ஏராளமான சிரமங்களை சந்திக்கும் பெற்றோர்களை நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால், இங்கிலாந்தை சேர்ந்த கேசி அக்ரம் தனது மகனுக்காக செலவழிப்பதை பலரும் மிரட்சியுடன் பார்த்துவருகிறார்கள்.
இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷயரில் உள்ள ஷெஃபீல்டு பகுதியைச் சேர்ந்தவர் கேசி அக்ரம். 32 வயதான கேசியின் மகன் ஜரீம். தற்போது ஜரீமிற்கு 1 வயது ஆகிறது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கேசி...
சென்னை..
சென்னை ஆவடி அருகிலுள்ள முத்தாபுதுப்பேட்டையை சேர்ந்தவர் இந்திராணி. இவரது மகன் கணேஷ் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது. தனியார் நிறுவன மேலாளராக பணிபுரிந்து வரும் இவருக்கு, 6 ஆண்டுகளாக இரண்டாம் திருமணத்திற்கு திருமண தரகர் மூலம் பெண் தேடிக்கொண்டிருந்தனர்.
அப்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சரண்யா என்பவர், தான் வசதியற்றவர் என்று கூறி திருமண தரகர் ஒருவர் மூலம் அறிமுகமாயுள்ளார். இதையடுத்து கணேஷ் குடும்பத்தினர், சரண்யாவை ஆந்திர மாநிலத்திற்கு...
















