Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திருவாரூர்... திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லுாரைச் சேர்ந்தவர் நளினி (26). இவருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே வசித்து வரும் ராஜ்குமார் (37) என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயக்கப்பட்டது. இரு வீட்டார் சம்மதத்துடன் திருவாரூர் மாவட்டம், ஆலத்தம்பாடியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 27-ம் தேதி திருமணம் நடைப்பெற்றது. பின்னர் பெற்றோர்கள் புதுமண தம்பதிகளுக்கு வழக்கம்போல் முதலிரவு ஏற்பாடு செய்திருந்தனர். தொடர்ந்து, அன்றிரவு இருவரும் தனிமையில் இருந்தபோது மணமகன் ராஜ்குமார்,...
கேரள.... அப்படி விதிகளை மீறி, அதிவேகமாக சென்று விபத்துக்குள் சிக்கும் வாகனங்கள் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள், நிறைய இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டு பண்ணுவதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில், கேரள மாநிலத்தில் நடந்த விபத்து தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி, ஏரளாமானோரை அதிர்ந்து போகச் செய்துள்ளது. கேரள மாநிலம், கண்ணூர் பகுதியில் இருந்து தனியார் பேருந்து ஒன்று, தலச்சேரி வழியாக பையனூர் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது, குற்றிக்கோல் என்னும் பகுதியை...
புதுச்சேரி.... புதுச்சேரி கோரிமேடு இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (எலக்ட்ரீசியன்). இவரது மனைவி லட்சுமி (35). இவர்களுக்கு 10ஆம் வகுப்பு படிக்கும் மகனும், 7 ஆம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இவர்களது வீட்டில் கடந்த 2020-ம் ஆண்டு சத்யாவதி (36) என்பவர் வாடகைக்கு குடி வந்துள்ளார். இந்நிலையில், முருகன் வீட்டில் சில பிரச்சினைகள் இருந்து வந்தது. இது குறித்து அறிந்த சத்யாவதி, லட்சுமியிடம் உங்கள் வீட்டில் தோஷம் உள்ளது,...
ஆந்திர மாநிலம்... கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் ஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்துள்ளது. பெரும்பாலான கொலை தற்கொலைகள் கள்ளக் காதலை மையமாக வைத்து அரங்கேறி வருகிறது. அழகான வாழ்க்கை இருப்பவர்கள் கூட அற்ப சுகத்துக்காக ஓடி வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர். 100 ஆண்டு திருமண பந்தத்தை விட தற்காலிக சுகத்தைத் தேடி சிறைக்குச்...
திருச்சி.... திருச்சி அடுத்த திருவெறும்பூர் அடுத்த கக்கன் காலனியை சேர்ந்தவர் சதீஷ் (எ) சக்திகுமார்(34). வேன் டிரைவர். கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி விவாகரத்து பெற்று 3 ஆண்டுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். இவரது நண்பர், திருவெறும்பூர் காந்திநகரை சேர்ந்த முத்துப்பாண்டி (32). கார் டிரைவர். திருமணமாகாதவர். இவருக்கு, சதீஷ் வீட்டருகே வசிக்கும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது....
லட்சுமி மேனன்.. கேரளத்து அழகியான லட்சுமி மேனன் தமிழ் சினிமாவில் கும்கி படம் மூலமாக அறிமுகமானார். முத்தை திரைப்படத்தில் நல்ல பவ்யமான இளம் அழகியாக ஒட்டுமொத்த கொலுவிட ரசிகர்களையும் தன் வசப்படுத்திக்கொண்டார். 10ம் வகுப்பு படித்த போதே ஹீரோயினான இவர் பின்னர் ஹிட் நடிகையாக பேசப்பட்டார். அதன் பிறகு அஜித்துடன் அவர் நடித்த வேதாளம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின்னர் ஏனோ அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவில் இருந்து கொஞ்சம் கேப்...
பிரியாமணி.. தமிழில் சில திரைப்படங்களை நடித்தவர் பிரியாமணி, தனுஷ், கார்த்தி,விஷால் என பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதிலும், பருத்திவீரன் படத்தில் அவர் வெளிப்படுத்தியன் நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றதோடு, அவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. பாரதிராஜா, பாலுமகேந்திரா, அமீர் என சிறந்த இயக்குனர்களின் படங்களில் நடித்தாலும் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் தங்களுக்கு ஜோடியாக அவரை நடிக்கவைக்க விரும்பவில்லை. எனவே, தெலுங்கு, கன்னட சினிமா பக்கம் சென்று அங்கு...
அனு இமானுவேல்.. மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிக்க துவங்கியவர் நடிகை அனு இமானுவேல். இவர் நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கேரளாவை சேர்ந்த இவர் சில மலையாள படங்களிலும் நடித்துள்லார். மேலும், ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு...
சுர்பி.. தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் நடிகை சுர்பி. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. நடிப்பு பயிற்சியும் பெற்றார். விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். தனுஷ் நடித்து வேலை இல்லா பட்டதாரி படத்திலும் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். ஜீவா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தமிழில் அதிக வாய்ப்பு இல்லாத நிலையில் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம்...
ஷிவானி நாராயணன்.. அசரடிக்கும் அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். இவர் பகிரும் புகைப்படங்களில் இவரின் கட்டழகை கண்டு ரசிகர்கள் சொக்கிப்போவார்கள். எனவே, இன்ஸ்டாகிராமில் இவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்ஸ்டாகிராமில் 3.4 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் கமல்...