Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சென்னை.. சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் நாகன் (65). ஓய்வு பெற்ற BSNL ஊழியரான இவர், தனது மனைவி, மகளுடன் வசித்து வந்தார். இவருக்கும் செங்குன்றம் பேருந்து நிலையம் பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அற்புதம்மாள் (50) என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்துள்ளது. வெளியூர் செல்வதற்காக பேருந்து நிலையம் செல்லும் நாகன், அற்புதம்மாளை அடிக்கடி ரகசியமாகவும் சந்தித்து வந்துள்ளார். இவர்களது...
அமெரிக்கா.. அமெரிக்காவில் கடந்த 27 வருடங்களாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்துவரும் ஊழியருக்கு நன்கொடையாக மக்கள் 1 கோடி ரூபாய் வழங்கியிருப்பது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது. பணிபுரியும் நிறுவனங்களில் இருந்து விடுப்பு எடுக்க வித்தியாசமாக காரணம் கூறும் நபர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், அமெரிக்காவை சேர்ந்த கெவின் ஃபோர்ட் என்பவர் 27 ஆண்டுகளாக அதே உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார். அதுவும் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் அனைத்து நாட்களிலும்...
ஸ்பெயின்.. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் நிக்கோல் எல்கபாஸ். 44 வயதான இவர் தனக்கு கருப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தனக்கு உதவும்படியும் ஆன்லைன் மூலமாக நிதி திரட்டும் நிறுவனத்தை நாடியிருக்கிறார். இதனை தொடர்ந்து எல்கபாஸ்-ன் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் ஆன்லைனில் பதிவிடப்பட்டு அவரது சிகிச்சைக்காக அந்நிறுவனம் பணம் திரட்டி வந்திருக்கிறது. தனக்கு 6 சுற்று கீமோ சிகிச்சையும், 3 அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். 2018 ஆம் ஆண்டு முதல் எல்கபாஸ்க்கு...
கேரள மாநிலம்.. கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் அவினாஷ். இவருக்கும் கோவையை சேர்ந்த தீபிகா என்ற இளம்பெண்ணுக்கும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுது. இந்த தம்பதியினருக்கு இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இருப்பினும் பணியின் காரணமாக பெங்களூருவில் இருந்த அவினாஷ், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் தனது வீட்டிற்கு வந்துள்ளார். தற்போது வீட்டில் இருந்தே வேலை பார்த்து வரும் அவினாஷ், குழந்தையை ஆசையாய் தூக்கி...
கீர்த்தி சுரேஷ்.. தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஹிட் நடிகையான கீர்த்தி சுரேஷ் பல நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றிருக்கிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளின் முன்னணி நடிகையான இவர், தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2, பென்குயின் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட...
பிரியாமணி.. தமிழில் சில திரைப்படங்களை நடித்தவர் பிரியாமனி, தனுஷ், கார்த்தி,விஷால் என பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதிலும், பருத்திவீரன் படத்தில் அவர் வெளிப்படுத்தியன் நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றதோடு, அவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. பாரதிராஜா, பாலுமகேந்திரா, அமீர் என சிறந்த இயக்குனர்களின் படங்களில் நடித்தாலும் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் தங்களுக்கு ஜோடியாக அவரை நடிக்கவைக்க விரும்பவில்லை. எனவே, தெலுங்கு, கன்னட சினிமா பக்கம் சென்று அங்கு...
ஆஷ்லியா மோனாலிசா.. பல பேஜ்பூரி திரைப்படங்களில் நடித்தவர் ஆஷ்லியா மோனாலிசா. அந்தாரா பிஸ்வாஸ் என்பது நிஜ பெயராக இருந்தாலும் ஆஷ்லியா மோனாலிசா என்றால்தான் ரசிகர்களுக்கு இவரை தெரியும். பேஜ்பூரி மட்டுமில்லமால் ஹிந்தி, பெங்காலி. ஒடியா, தமிழ், கன்னடா மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அஜய் தேவ்கனுடன் அவர் நடித்த Blackmail படம் அவரை பாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. தமிழில் வாத்தியார், சிலம்பாட்டம், என் பெயர் குமாரசாமி ஆகிய...
அனைக்கா சொட்டி.. தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்தவர் அனைக்கா சொட்டி. வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கி, செம்ம போத ஆகாதே, பாரிஸ் ஜெயராஜ் என சில படங்களில் நடித்தார். மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் உள்ளவர். எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக, கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி...
மாளவிகா மோகனன்.. திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் மாளவிகா மோகனன். குறிப்பாக பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகைகள் போல் கூச்சப்படாமல் முன்னழகை காண்பித்து போஸ் கொடுத்து அசர வைப்பார்.ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் தனுஷ் நடித்த மாறன் ஆகிய படங்களில் நடித்தார். இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும்...
பூஜா ஹெக்டே.. ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பேன் இண்டியா நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. 2010ம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் ரன்னராக இருந்தவர். தமிழில் முகமுடி படத்தில் நடித்தார். அப்படம் தோல்வி அடைந்ததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு பல படங்களில் நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது பீஸ்ட் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில்...