Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பார்வதி நாயர்..
மலையாள நடிகையான பார்வதி நாயர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பட்ரீட்சியமானவர்.
நல்ல அழகு, மாடர்ன் தோற்றம் என சமூகவலைதளவாசிகளை ஈர்த்த பார்வதி தமிழில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமாகினார்.
தொடர்ந்து ‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இருந்தும் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சியாக வலம் துவங்கி போட்டோ ஷூட் நடத்த ஆரம்பித்தார்.
இந்நிலையில் தற்போது தம்மாத்துண்டு டவுசர் அணிந்து...
கேப்ரியல்லா..
விஜய் டிவி மூலம் பிரபலமானவர் கேப்ரியல்லா. சிறு வயது முதலே பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகமாக பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் வரை தாக்குப்பிடித்த கேப்ரியல்லா திடீரென 5 லட்சம் பெட்டியை வாங்கிக்கொண்டு அங்கிருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியும் கொடுத்தார்.
சில திரைப்படங்களில் சிறுமியாகவும் இவர் நடித்துள்ளார். நடிப்பு மற்றும்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். தலைசுற்றல் முழங்கால் வலிவந்து விலகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் வீண் விவாதம் வந்து செல்லும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது....
மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து உயிரை மாய்த்த இளம்பெண் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!
Tamil 360 - 0
திருவாரூர்..
திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி நீலாவதி நகரை சேர்ந்தவர் சூர்யா (30). இவரது மனைவி காளியம்மாள் (25). இவர்களுக்கு திருமணமாகி நான்கரை ஆண்டுகள் ஆன நிலையில் 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சூர்யாவின் தாய் இறந்துவிட்டதால், அவரது தந்தை ரவி, சுசீலா என்ற பெண்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளர்.
இந்நிலையில், காளியம்மாளை உரிய வரதட்சணை கொடுக்கவில்லை என சுசீலா கொடுமை செய்ததாகவும்...
திருவள்ளூர்..
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியைச் சேர்ந்த வாலிபர் மாரிமுத்து. இவருக்கு 27 வயதாகிறது. டிப்ளமோ படித்து முடித்துள்ள மாரிமுத்து தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் முகநூல் மூலம் தூத்துக்குடியை சேர்ந்த ராகினி என்ற இளம்பெண்ணுடன் மாரிமுத்து பழகியுள்ளார்.
மாரிமுத்துவிடம் பணக்கார பெண்ணாக காட்டிக்கொண்ட ராகினி மாரிமுத்துவை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்துகொள்ளலாம் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். மேலும், தனக்கு பணத்தேவை இருப்பதாக கூறி...
கணவன் மகனுக்குத் தெரியாமல் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 53 வயது பெண் : சுவாரஸ்சிய தகவல்!!
Tamil 360 - 0
மகாராஷ்டிரா..
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் கல்பனா. இவர் 37 ஆண்டுகளுக்கு முன்பு இவரின் தந்தை இறந்ததால் குடும்பம் மிகுந்த நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் இவரால் தனது பள்ளி படிப்பை தொடரமுடியவில்லை. அப்போது அவருக்கு 16 வயது.
இதையடுத்து கல்பனா திருமணம் செய்து கொண்டு, கணவன், மகன்கள் என குடும்ப வாழ்க்கைக்குத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இருப்பினும் அவருக்குக் கல்வி மீதான தாகம் இருந்து கொண்டே இருந்துள்ளது.
இந்நிலையில், ஆசிரியர் ஒருவர்...
மணமகள் தேவை.. முழு பயோ டேட்டாவுடன் போஸ்டர் அடித்து ஒட்டிய இளைஞர் : வியந்துபோன மக்கள்!!
Tamil 360 - 0
மதுரை..
திருமணத்திற்கு வரன் தேடுவது எப்போதுமே சிரமமான காரியம் தான். அறிவியல் வளர்ச்சி காரணமாக மேட்ரிமோனி உள்ளிட்ட வசதிகள் வந்த பிறகும் கூட தங்களுக்கு இணையான வரங்களை கண்டறிய முடியாமல் பலரும் தவிப்பதை சமகாலத்தில் அதிகளவில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் மதுரையைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனக்கு மணமகள் தேவை என போஸ்டர் அடித்து ஒட்டிய நிகழ்வு பலரையும் வியப்படைய செய்திருக்கிறது.
மதுரை வில்லாபுரம் அருகே மீனாட்சி நகரைச் சேர்ந்தவர்...
தேனி..
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் 17வது பள்ளி மாணவர் ஒருவரை, அவரது நண்பர்களே கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவதும், அதன் காரணமாக பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதே போன்ற சம்பவம் ஒன்று தேனி மாவட்டத்தில் நடந்துள்ளது. உத்தமபாளையத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் மாதவன்(16). கடந்த 18ஆம் திகதி நண்பர்களுடன் விளையாட சென்ற மாதவன், அதன் பின்னர்...
காதலித்த இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் கரம் பிடித்த இளைஞர் : அதிர்ந்து போன கிராமமக்கள்!!
Tamil 360 - 0
ஜார்க்கண்ட்..
ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்டகா பண்டா கிராமத்தில் வசிப்பவர் சந்தீப் ஓராவன். இவர் குசும் லக்ரா என்ற பெண்ணை 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.
இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இதனிடையில், மேற்கு வங்காளத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு சந்தீப் வேலைக்கு சென்றுள்ளார்.
அந்த வேலைக்காக சுவாதி குமாரி என்பவரும் வந்துள்ளார். ஒருவரை ஒருவர் சந்தித்துகொண்ட இருவரும் அவர்களுக்கு இடையே...
மயக்க ஊசிக்கு பதில் ஆசிட்டை செலுத்திய மருத்துவர் : பிரபல நடிகையின் கோர தோற்றத்துக்கு இதுதான் காரணமா?
Tamil 360 - 0
நடிகை சுவாதி..
நடிகை சுவாதியின் முகம் கோர தோற்றத்துடன் காட்சியளிப்பதற்கான காரணம் தற்போது வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.
பல் மருத்துவரின் தவறான சிகிச்சை காரணமாகவே இவ்வாறு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. கன்னட நடிகை ஸ்வாதி சதீஷ் ரூட் கேனல் அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல் ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
இது ஒரு பொதுவான பக்க விளைவு என்றும் சில மணிநேரங்களில் வீக்கம் குறையும் என்றும் நடிகைக்கு அந்த நேரத்தில் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும்,...
















