Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சாக்‌ஷி அகர்வால்.. தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் துணை நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். அஜித் நடித்த விஸ்வாசம்,.ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் நடித்தார். இன்ஸ்டாகிராமில் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அதில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். எந்த உடை அணிந்தாலும் முன்னழகு, இடுப்பு...
ஷில்பா மஞ்சுநாத்.. விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தில் அறிமுகமானவர் மஞ்சுநாத். தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்திருக்கும் நடிகைகளில் ஒருவர் ஷில்பா மஞ்சுநாத். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமான இவர் கவர்ச்சியில் தாறுமாறு காட்டுவார். இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் வாய்ப்பு வீடு தேடி வந்தும் அம்மணி ரூ 1 கோடி சம்பளமாக கேட்டு அதிரவைத்தார். அதை...
ஆண்ட்ரியா.. பாடகியாகவும் நடிகையாகவும் பன்முக திறமை கொண்டவா் ஆண்ட்ரியா. பச்சக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருடன் முதன்முதலில் நாயகியாக அறிமுகமானார். பல்வேறு சிக்கல்களை சிக்கி மனதளவில பாதிக்கப்பட்டு தற்போது தான் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2,வட சென்னை, தரமணி, துப்பறிவாளன் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்தார். மாஸ்டர் படத்தில் விஜயுடன் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். மிஷ்கினின் இயக்கத்தில்...
தருமபுரி.. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல்லில் இன்று காலை மீனவர் ஒருவர் மணல்திட்டு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பெண் சடலம் ஒன்று மிதந்தது. அவர் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அதிமுக ரெண்டாக உடைந்துவிடக் கூடாது... இபிஎஸ்ஸை எச்சரித்த ஓபிஎஸ்! விசாரணையில் தருமபுரி நெல்லி நகர் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப்...
சென்னை.. சென்னை, ராயப்பேட்டை பகுதியில், போதையில் ஆபாசமாக பேசிய வாலிபரை கட்டையால் அடித்து கொன்ற வழக்கில் பெண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை, ராயப்பேட்டை, காசிம் தெருவைச் சேர்ந்தவர் தாவித் ராஜா (20). இவர், கடந்த 14ந்தேதி தேதி பீட்டர்ஸ் சாலை, ஒய்எம்சிஏ தெற்கு நுழைவு வாயில் அருகே பலத்த காயங்களுடன், உயிருக்கு போராடியப்படி கிடந்தார். இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், ராஜாவை மீட்டு ராயப்பேட்டை அரசு...
கிருஷ்ணகிரி.... கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சாந்தி நகரை சேர்ந்த ஜபீர் அகமது, கும்பார்பேட்டை பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது, டீ கொடுக்க தாமதமானதால் ஆத்திரமடைந்த ஜபீர், டீ கடைக்காரரின் மண்டையை, கிளாசால் அடித்து உடைத்துள்ளார். மேலும், தட்டி கேட்க முயன்ற பொதுமக்களை பட்டப்பகலிலேயே வெறிப்பிடித்தவன் போல் பட்டாக்கத்தியை கையில் வைத்து அனைவரையும் மிரட்டி உள்ளார். பின்னர் இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜபீர் அகமதுவை கைது...
மகாராஷ்டிரா... மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரையடுத்து கபர்கெடா என்ற பகுதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். ஒன்று உள்ளது. அந்த ஏ.டி.எம்.-ல் இருந்து ஒருவர் ரூ.500 எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கு ஐந்து ரூ.500 (ரூ.2,500) நோட்டுகள் வந்ததால் அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் ரூ.500 எடுக்க முயன்றபோது, மீண்டும் ரூ.2,500 வந்தது. இந்த செய்தி வேகமாக பரவி ஏ.டி.எம் வாசலில் மக்கள் குவிந்தனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் ஒருவர் வங்கி கிளைக்கு தகவல்...
உலகம்.. உலகம் முழுவதும் மனிதர்கள் மனிதர்கள் மீது பாசம் காட்டினாலும் கூட, உடன் பிறந்தோர் மீது அவர்கள் செலுத்தும் அன்பும் பாசமும் அனைத்தையும் மீறிதாகவே இன்னும் இருக்கிறது. குடும்ப உறவுகளில் சகோதர உறவு என்பது எல்லா காலங்களிலும் வலுவான ஒரு உறவாக பொதுவான இந்திய சமூகத்தால் பார்க்கப்படுகிறது. குறிப்பாக வீட்டில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் உடன்பிறந்தவர்களின் உறுதுணையும் ஆலோசனையும் இந்திய பொது சமூகத்தில் இருக்கும் பாசப்பிணைப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சொந்த பந்தங்களுக்கு அழைப்புவிடுத்து,...
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம், பல்லுளி பகுதியைச் சேர்ந்தவர் ரோஷி. மூதாட்டியான இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை. இதனால் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்தார். பின்னர், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலையில் சேர்ந்துள்ளார். ஒரு நாளில் கூட விடுமுறை எடுக்காமல் பணிக்கு வந்ததால் மூதாட்டிக்கு ஊராட்சிமன்றம் அவரை இரண்டு முறை பாராட்டிக் கவுரவித்துள்ளது. இதற்கிடையில், நீங்கள் இறந்துவிட்டால் உங்களை யார் அடக்கம் செய்வார்கள் என பார்ப்பவர்கள் எல்லாம்...
சேலம்.. சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த தமிழக கர்நாடக எல்லையான காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய வயது 37. இவருக்கும் புகழரசி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், இன்று காலை சக்திவேல் உயிரிழந்ததாக உறவினர்களிடத்தில் கூறியுள்ளார் அவரது மனைவி. இதனால் அதிர்ச்சியடைந்த சக்திவேலின் சகோதரர் முத்துச்சாமி கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். தனது சகோதரர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முத்துச்சாமி புகார்...