Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஜெர்மனி...
ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விமானத்தை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது பலரையும் திடுக்கிட வைத்திருக்கிறது.
பெண்கள் தாங்கள் விரும்பிய நபரை மணந்துகொள்ள அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கும் வழக்கம் உலகம் முழுவதுமே பன்னெடுங்காலமாக இருந்துவருகிறது. ஒருபால் திருமணங்களை அங்கீகரிக்கவும் மேற்கத்திய நாடுகள் துவங்கிவிட்டன. ஆனால், ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விமான பொம்மையை காதலித்து வருவதாகவும் அதையே திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்திருப்பது இணைய உலகில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
ஜெர்மனியின்...
சேலம்....
சேலம் மாவட்டம், உம்பிளிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் கடந்த 20 வருடங்களாக மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவருக்கு செல்லபிரியா என்ற மனைவியும், கிருத்திகா, ஜோசிகா என இரண்டு மகள்களும்,மோகித் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் இவரது மகன் மோகித் தந்தையின் மெக்கானிக் கடைக்குச் செல்லும்போது எல்லாம் தனக்கு ஒரு சிறிய கே.டி.எம் பைக்கை தயாரித்துக் கொடுக்கும்படி கூறிவந்துள்ளார். இதனால் மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காகக் கடந்த ஒரு வருடமாக...
திருநெல்வேலி..
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சல்மான். இளைஞரான இவர் சென்னையில் உள்ள சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கிப் படித்து வந்த சல்மான் சில நாட்களுக்கு முன்பு ஊருக்குச் சென்றுள்ளார்.
பின்னர், ஊரில் இருந்து விடுதிக்கு வந்த அவர் திடீரென தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு...
கனிகா..
ஃபைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. இந்த படத்தை மணிரத்தினத்தின் உதவியாளர் இயக்குனர் சுசி கணேசன் இயக்கி உள்ளார். கனிகா கேரளாவை சேர்ந்தவர். அதன்பின் வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
பழசிராஜா உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார். 2008-ம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார்.
சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா...
அதுல்யா ரவி..
காதல் கண்கட்டுதே திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் அதுல்யா ரவி. மேலும், சமுத்திரக்கனி இயக்கிய ‘நாடோடிகள் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
மேலும், சாந்தனுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘முருங்கக்கா சிப்ஸ்’ திரைப்படத்திலும் கிளுகிளுப்பான வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. சில திரைப்படங்களில் நடித்தாலும் அவை வெற்றிப்படங்களாக அமையவில்லை.
ஒருபக்கம் சமூகவலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் ஆகியவற்றில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா அவ்வப்போது கிளாமராக போஸ் கொடுத்து...
சமந்தா..
சினிமா உலகில் சமந்தா என்றாலே எப்போதும் பரபரப்பான செய்திகளில் அடிபடும் நபராக இருப்பவர். அவரது தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமல்ல சினிமாவில் அவர் செய்யும் விஷயங்களும் சர்ச்சைகளை சந்திப்பதுண்டு.
படுக்கையறை காட்சிகளில் துணிந்து நடிக்கும் நடிகை இவர். அதுவும் The family man-2 வெப் சீரியஸில் அம்மணி செய்த பர்மான்ஸில் பாலிவுட்டே அதிர்ந்து போனது. தற்போது அதே இரட்டை இயக்குனர்கள் இயக்கவுள்ள ஒரு புதிய வெப் சீரியஸில் நடிக்கவுள்ளார்.
புஷ்பா படத்தில் ஊ...
தமன்னா..
தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் தமன்னா. ‘கல்லூரி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஒருகட்டத்தில் நமக்கு நடிப்புலாம் வராது என புரிந்து கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார்.
விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம்ரவி, சூர்யா என அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது.
ஒருபக்கம், கிளாமரான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து...
நான் எப்பவுமே அத மூட மாட்டேன்… தொடையை காட்டி சட்டை பட்டனை போடாமல் போஸ் கொடுத்த கிரண்!!
Tamil 360 - 0
கிரண் ரத்தோர்..
பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் தமிழ் கோலிவுட், டோலிவுட் என செல்வார்கள். தமிழ் சினிமாவுக்கு அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் கிரண் ரத்தோர்.
முதல் படமே ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. முதல் திரைப்படமே சூப்பர் ஹிட். அதன்பின் அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
ஒரு கட்டத்தில் கதாநாயகி வாய்ப்புகள் குறையவே, விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில்...
ஷிவானி நாராயணன்..
கொழுக் மொழுக் உடம்பை காட்டி போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.
ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தில் நடித்தார். மேலும், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்திலும்,
வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்து...
இன்றைய ராசிபலன்..
மேஷம்
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உங்களைச் சுற்றி யிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத் தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.
ரிஷபம்
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புதுவேலை கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நன்மை...
















