Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கர்நாடக....
சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு மேகி நூடுல்ஸ். 2 நிமிடத்தில் இந்த உணவு தயாராகிவிடும். இதனால் சில நேரத்தில் அவசரமாக வெளியே செல்லும் இளைஞர்கள் கூட மேகி நூடுல்ஸ் சமைத்துச் சாப்பிடுவார்கள்.
இப்படி பலருக்கும் பயன்படும் இந்த மேகி ஒருவரின் விவாகரத்திற்குக் காரணமாக இருந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா?. ஆனால் இப்படி ஒரு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம், மைசூரைச் சேர்ந்த வாலிபருக்குச் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது....
நெல்லை....
நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த தெற்கு வாகைக்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (40). இவரது மனைவி ராமலட்சுமி (35). இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும் 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
திருப்பூரில் கார் மெக்கானிக்காக வேலை பார்க்கும் கல்யாண சுந்தரம் அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் அவர் குடும்பத்துடன் சொந்த ஊர் வந்த நிலையில் இன்று திடீரென்று ராமலட்சுமி அவரது வீட்டில் வெட்டி...
பீகார்..
கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த ஜோடியை கிராம மக்கள் பிடித்து திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன் வெளியூர் சென்றிருந்த நிலையில் கள்ளக்காதலுடன் மனைவி உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில் ஊர் மக்கள் அவர்கள் இவ்வாறு தண்டித்துள்ளனர்.
கள்ள காதல் மற்றும் அதனால் ஏற்படும் கொலை, தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதே நேரத்தில் கள்ளக்காதலில் ஈடுபடும் ஜோடிகளை பிடித்து ஆங்காங்கே கிராம மக்கள் கம்பத்தில் கட்டி...
ஆந்திரா...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையில் மனைவி மற்றும் கள்ளக்காதலனை ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரும்பாலான கொலை, தற்கொலைகள் கள்ளக் காதலை மையமாக வைத்து அரங்கேறி வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் திருமணத்திற்கு புறம்பான உறவு அதனால் கணவனை மனைவி கொலை செய்வது அல்லது கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி கணவனை கொல்வது...
புற்றுநோயால் உயிரிழந்த மனைவி.. 2 ஆண்டுகள் கழித்து மகளுடன் கணவன் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 - 0
வேலூர்....
வேலூர் மாவட்டம், டி.கே. புரம் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன். இவரது மனைவி சிவக்குமாரி. இந்த தம்பதிக்கு பவித்ரா, பிருந்தா என இரண்டு மகள்கள் இருந்தனர். இதையடுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிவக்குமாரி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதனால் மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் தினரகன் கடும் மன அழுத்தத்திலிருந்து வந்துள்ளார்.
இதையடுத்து ஆறு மாதங்களுக்கு முன்பு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவரை அக்கம்பக்கத்தினர்...
சாக்ஷி அகர்வால்..
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு,மலையாளம் உட்பட மொழி படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் மிகவும் பிரபலமானார்.
மேலும் பிக்பாஸுக்கு பிறகு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. டெடி, அரண்மனை-3 போன்ற படங்களில் சின்ன ரோல்களில் நடித்தார். அதன் பின் புரவி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன்...
தமன்னா..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் ஆரம்பத்தில், விஜய், அஜித், தனுஷ், சூர்யா, கார்த்தி என பெரும்பாலான முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இவரது குறும்புத்தனமான நடிப்பும் கவர்ச்சிகரமான உடல் கட்டமைப்பும் ரசிகர்களை மிகவும் ஈர்த்தது. ஏராளமான படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். மேலும் பட வாய்ப்புகள் குறைந்த நிலையிலும் இவருக்கு இருக்கும் மவுசு இன்னும் குறைய வில்லை.
இவரை பார்த்தாலே...
மாளவிகா மேனன்..
கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மேனன். மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய படங்களில் நடித்துள்ளார்.
சிறுமியாக பல படங்களில் நடித்துள்ளார். ஹீரோயின் தங்கை மற்றும் ஹீரோவின் தங்கை வேடங்களில் நடித்து வருகிறார். விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’ படத்தில் கதாநாயகியின் தங்கையாகவும், பிரம்மன் படத்தில் சசிக்குமாருக்கு தங்கையாகவும் நடித்திருந்தார்.
நடிகர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்த ‘விழா’ படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்தார். அதன்பின் இவருக்கு கதாநாயகியாக நடிக்கும்...
திவ்யா பாரதி..
ஜிவி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த ‘பேச்சுலர்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தவர் திவ்யா பாரதி. இப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார்.
தற்போது நடிகர் கதிர் நடிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இயக்குனர் சேரன் இயக்கவுள்ள வெப் சீரியஸிலும் இவர் நடிக்கவுள்ளார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து...
ஷாலு ஷம்மு..
கோலிவுட்டில் துணை நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. நடிப்பு,மாடலிங், நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர். வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்,
இரண்டாம் குத்து உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். சினிமாவை விட இன்ஸ்டாகிராம் மூலமாகத்தான் இவர் அதிகம் பிரபலமானார். எப்போதும் முன்னழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து,
புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். சில சமயம் கொஞ்சம் ஆபாசமாகவும்...
















