Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
2வது திருமணம் செய்த விவகாரத்தில் உயிருடன் எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!
Tamil 360 Admin - 0
திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில், 2வது திருமணம் செய்த விவகாரத்தில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டு படுகாயமடைந்த பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதில் விளக்கிலிருந்த தீ பரவியதில் அவர் எரிந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் ராமர்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரின் மகன் சுரேஷ் (40).
இவரது மனைவி பார்வதி (36). 15 வருடங்களுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு...
ஆடைகளைக் கிழித்து, தலைகீழாக தொங்கவிட்டு உதடுகளை பொசுக்கினார்… திகில் கிளப்பும் மாமியார் கொடுமை!!
Tamil 360 Admin - 0
என்னுடைய ஆடைகளைக் கிழித்து, கைகளைப் பின்புறமாக கட்டி, தலைகீழாக தொங்கவிட்டு, நெருப்பினால் என்னுடைய உதடுகளைப் பொசுக்கினார் என்று கண்ணீருடன் தனது மாமியாரும், கணவரும் செய்த கொடுமைகளை விவரிக்கிறார் இளம்பெண் அஞ்சு.
கடந்த பிப்ரவரி 20, 2018 அன்று திருமணம் செய்து கொண்ட இளம்பெண் அஞ்சுவுக்கும், சஞ்சய் பாண்டேவுக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது வரதட்சனைக் கொடுமை வழக்காக, மாமியாரும், கணவரும் செய்த கொடுமைகள். வெளியாகி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பகுதி முழுக்கவே...
‘மூணு வருஷ காதல்..’ அத்தையைத் திருமணம் செய்து கொண்ட மருமகள்… அதிர்ந்த உறவினர்கள்!!
Tamil 360 Admin - 0
யாரைப் பற்றியும் எங்களுக்கு கவலையில்லை... இது மூணு வருஷ காதல்... அவள் இல்லாமல் என்னால இருக்க முடியாது என்று கணவரை விட்டு பிரிந்து வந்து மருமகளைத் திருமணம் செய்து கொண்ட அத்தையை அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள் உறவினர்கள்.
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பெல்வா கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மூன்று வருடங்கள் டேட்டிங் செய்து திருமணம் செய்து கொண்டனர்.
அத்தை – மருமகள் உறவில் இருவர் திருமணம் செய்து கொண்டது...
‘குழந்தைகளைப் பார்த்துக்கோங்க’ உருக்கமாக கடிதம் எழுதி தம்பதியர் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
’அப்பா... அம்மா... எங்க குழந்தைகளைப் பார்த்துக்கோங்க’ என்று உருக்கமாக கடிதம் எழுதி வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு, கங்கையில் விழுந்து கணவனும், மனைவியும் தற்கொலைச் செய்து கொண்டது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கிஷன்புரா பகுதியில் வசித்து வருபவர் சவுரப். இவரது மனைவி மோனா. இந்த ஜோடிக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.
சவுரப் நகைக்கடை நடத்தி வருகிறார். அவர் தொழிலதிபர்கள் குழுவை நிர்வகித்தபோது,...
கேரள மாநிலம் திருச்சூரில், கழுத்தில் சுடிதாரின் ஷால் மாட்டி விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி எல்வினா, எதிர்பாராத வகையில் கழுத்து இறுக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் செல்லக்கரை வட்டுலியைச் சேர்ந்த தம்பதியர் ரெஜி - பிரிஸ்லா. இவர்களது ஒரே மகள் எல்வினா ரெஜி(10). நேற்றிரவு று 9 மணியளவில் தனது வீட்டில் கழுத்தில் சுடிதாரின் ஷால் மாட்டிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி எல்வினா,...
லண்டனில் ஒரே நாளில் 15 கின்னஸ் உலக சாதனைகள் படைத்த நபர்.. மொத்தம் 250 சாதனைகள்.. யார் அவர்?
Tamil 360 Admin - 0
அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் லண்டனில் 15 கின்னஸ் உலக சாதனைகளை படைத்து மிரட்டியுள்ளார். அமெரிக்காவின் Idaho நகரைச் சேர்ந்தவர் டேவிட் ரஷ். இவர் பல உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.
சமீபத்தில் இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு சென்ற ரஷ், உலக சாதனைகளின் தலைமையகத்திற்கு சென்றார்.
அங்கு பல போட்டிகளில் கலந்துகொண்ட அவர், ஒரே நாளில் 15 கின்னஸ் உலக சாதனைகளை செய்து மிரள வைத்தார். அவற்றில் Juggling Tricks, Juggling...
கனடாவில் நடைபெற்று முடிந்த அழகிப் போட்டியில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் கலந்துக்கொண்டு பட்டத்தை வென்றுள்ளார்.
மிசஸ் கனடா எர்த் 2024 என்ற பட்டத்தை மலையாளி மிலி பாஸ்கர் பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் கனடிய அழகிகளை வீழ்த்தி கண்ணூர் தாளப்பைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றார்.
இந்தியர் ஒருவர் இந்த சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல் முறை. இந்த பெண் Electronics and Communication இன்ஜினியர். அவர் தனது கணவர் மகேஷ் குமார்...
திருமணமான ஒரே நாளில் காதல் தம்பதி, ஒருவரையொருவர் கத்தியால் குத்திய சம்பவத்தில் அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் கேஜிஎஃப் பகுதியில் உள்ள சம்பரசனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார்(30). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் லிகிதா ஸ்ரீ (20).
இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது....
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் ஆர்ப்பூக்கரையில் உள்ள செயின்ட் பிலோமினா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த 7ம் வகுப்பு மாணவி திடீரென சுருண்டு மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கோட்டயம் கரைப்புதட்டைச் சேர்ந்த லால் சி லூயிஸ் என்பவரின் 12 வயதுடைய மகள் கிறிஸ்டல் சி லால், கிரிஸ்டல் ஆர்ப்பூக்கரையில் உள்ள செயின்ட்...
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் மொட்டை மாடியில் மின்சாரம் பாய்ந்து தம்பதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செண்பகராய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மு.குமரேசன்(35).
இவரது மனைவி புவனேஸ்வரி(28). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றநிலையில், இவர்கள் தங்களுக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை, இவர்களின் வீட்டின் மொட்டை மாடி...
















