Friday, February 6, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
உலகம் முழுவதுமே சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இது ஆண், பெண் பேதம் எல்லாம் பார்ப்பதில்லை. குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் இந்த பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர். கடந்த 6 மாதத்தில் அமெரிக்காவில் இது 3வது நிகழ்வு. ஆசிரியை மாணவர்களிடம் செக்ஸ் தொல்லைகளில் ஈடுபடுகின்றனர். அப்படி தன்னுடைய வகுப்பு மாணவனுக்கு ஆசிரியை ஒருவர், தன்னுடைய ஆபாச புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெலாவேர் மாகாணம்...
முன்னாள் தேசிய வீராங்கனை மனு, வகுப்பறையில் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். கேரள மாநிலம், தெங்கனா குட் ஷெப்பர்ட் பள்ளியின் விளையாட்டு ஆசிரியையும், முன்னாள் தேசிய வீராங்கனையுமான மனு ஜான் (50), தான் பணிபுரிந்து வந்த பள்ளியில் பணியில் இருந்த போது மாணவிகள் மத்தியில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். தேசியளவில் கேரளாவுக்காக பல விருதுகளை வென்றுள்ள மனு, எம்ஜி பல்கலைக்கழக கிராஸ்-கன்ட்ரி அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். மனு தனது களத்தில் உச்சக்கட்டத்தில்...
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் துணிக்கடையில் விற்பனை உதவியாளராக வேலை பார்த்து வருகிறான். அதே கடையில் வனதேவி என்கிற 30 வயது இளம்பெண்ணும் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தன்னைவிட 14 வயது குறைவான சிறுவனின் மீது வனதேவிக்கு காதல் ஏடாகூடமாக வளர்ந்தது. சிறுவன் கேட்பதை எல்லாம் உடனே வாங்கிக் கொடுத்து தன் வசப்படுத்திய வனதேவி காதலை வெளிப்படுத்தினார். சிறுவனுக்கும், வனதேவியின் மீது காதல் அதிகமானதைத்...
கர்நாடக மாநிலத்தில் வசித்து வருபவர் 19 வயது அனுஷா . இவர் அதே பகுதியில் வசித்து வரும் 21 வயது வேணு என்ற இளைஞருடன் பழகி வந்தார். நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அனுஷாவை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். அனுஷாவால் திருமணத்திற்கு பிறகும் தன் காதலை மறக்க முடியாமல்...
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் வசித்து வந்தவர் 42 வயது ஸ்ரீதர். இவரது மனைவி ரம்யா. இவர்கள் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தனர். இந்த தம்பதிக்கு 19 வயதில் மகளும், 13 வயதில் பார்கவ் என்ற மகனும் இருந்தனர். அவர்கள் பெங்களூரு எலகங்காவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வசித்து வந்தனர். 19 வயது மகள் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்....
தெலுங்கானா மாநிலம் உப்பல் பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் போலா. இவரது மனைவி 24 வயது மதுமிதா. இந்த தம்பதிக்கு 10 மாத பெண்குழந்தை உள்ளது. ஒடிசாவில் வசித்து வரும் பிரதீப் போலா, தெலுங்கானாவில் உள்ள ஓட்டலில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆர்வம் உள்ள மதுமிதா இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிடுவது வழக்கம். ஆனால் இது பிரதீப் போலாவுக்கு பிடிக்கவில்லை.இதனால் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தக்கூடாது,...
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் பொட்டங்கல் பகுதியில் புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவிப்பேட்டை மண்டலம், ஃபகிராபாத்-மிதாபூர் இடையே இளம் ஜோடி ரயிலில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் அப்பகுதியில் உள்ள ஹெக்டோலி கிராமத்தைச் சேர்ந்த அனில் மற்றும் சைலஜா என்பது தெரியவந்தது. இருவரும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் செல்ஃபி வீடியோ எடுத்து உறவினர்கள் எங்கள் மீது...
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்படி, அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த நிலையில் கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பிரசவத்தில் இறந்துவிட்டதாக நினைத்து உறவினர்கள் இறுதிச்சடங்கு நடத்தி பெண்ணின் உடலை தகனம் செய்தனர். சாம்பலை கரைக்க தகனம் செய்த இடத்தில் இருந்து சாம்பலை சேகரித்தனர். அப்போது கத்தி...
கோவை மாவட்டம் வடவள்ளி காளப்பநாயக்கன்பாளையம் பிரிவில் வசித்து வருபவர் 40 வயது பிரபு.இவர் லேத் ஒர்க் ஷாப் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி லாவண்யா (33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். உடல் நலக்குறைவு காரணமாக அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் பிரபு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வீட்டில் பிரபு சடலமாக கிடந்தார். அவரது கழுத்தில் ரத்த காயங்கள் இருந்தன. அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக பிரபுவின்...
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் பூதங்காள் மண்டலத்திற்கு உட்பட்டஹெக்தோலி பகுதியில் வசித்து வந்தவர் அனில் (28). இவரது மனைவி சைலஜா (24). இந்த தம்பதிக்கு திருமணம் நடந்து ஓராண்டாகிறது. இந்நிலையில், வேலைக்கான நேர்காணலுக்கு செல்கிறோம் என வீட்டில் கூறி விட்டு இருவரும் நேற்று வெளியே சென்றுள்ளனர். இருவரும் நவிபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் பகீராபாத் மற்றும் மிட்டாப்பூர் பகுதிகளுக்கு இடையே செல்ல கூடிய ரயில் முன் பாய்ந்து நேற்றிரவு தற்கொலை...