Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
கருக்கலைப்பில் மனைவி மரணம் : உடலையும், 2 குழந்தைகளையும் ஆற்றில் வீசிய கொடூர கணவன்!!
Tamil 360 Admin - 0
கருக்கலைப்பின் போது 25வயதேயான தனது மனைவி உயிரிழந்தது தெரிந்ததும், மனைவியின் உடலையும் இரு குழந்தைகளையும் சேர்த்து ஆற்றில் வீசி அதிர செய்திருக்கிறான் கொடூரமான கணவன்.புனேவில் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவத்தில் கணவனையும், உடந்தையாக இருந்த நண்பனையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து காவல்துறையின் கூற்றுப்படி, கடந்த ஜூலை 9ம் தேதி, பெண்ணின் காதலரும் முக்கிய குற்றவாளியுமான கஜேந்திர தகட்கைரே, பாதிக்கப்பட்ட 25 வயதான பெண்ணை கருக்கலைப்பு...
2 நாட்கள் துப்பாக்கி சத்தம்… வங்காளதேசத்தில் இருந்து திரும்பிய தமிழக மாணவிகள் கூறிய விடயம்!!
Tamil 360 Admin - 0
கலவரத்தை வீடியோக்களில் பார்த்து தெரிந்துகொண்டோம்! வங்காளதேசத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள் தங்கள் நிலை குறித்து தெரிவித்தனர்.
மாணவர்கள் போராட்டம் கலவரமாக வெடித்ததில் வங்காளதேசத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அங்கு படிக்க சென்ற இந்திய மாணவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சகத்தினால் மீட்டு வரப்பட்டுள்ளனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 49 மாணவர்கள் நேற்று ஊர் திரும்பினர்.
மகளிர் மருத்துவக்கல்லூரியில் பயின்று வரும் ப்ரீதா, ஸ்ரீநிதி, தக்சன்யா...
ஐஏஎஸ் அதிகாரி மனைவி சூர்யா மரண வாக்குமூலத்தில் ட்விஸ்ட்.. சிக்கிய கடிதத்தின் சீக்ரெட் பின்னணி!!
Tamil 360 Admin - 0
மதுரையில் பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி எனக் கூறப்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி விபரீத முடிவெடுத்த நிலையில், அவருடைய கடிதம் தற்போது சிக்கியுள்ளது.
மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவருக்கு சொந்தமாக வணிக வளாகம், வீடு ஆகிய சொத்துகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவரது 14 வயது மகனை பள்ளிக்குச் செல்லும் போது ஆம்னிவேனில் பின் தொடர்ந்து வந்த கடத்தல் கும்பல் ஆட்டோ ஓட்டுநரோடு...
மனைவி உயிரிழந்த அதிர்ச்சியில் அதே மருத்துவமனையில் கணவரும் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் கேரள மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் மஞ்சுமேல் தனியார் மருத்துவமனையின் எக்ஸ்ரே அறைக்குள் மனைவி இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் அவரது கணவரும் உயிரிழந்தார்.
ஆலங்காட்டைச் சேர்ந்த இம்மானுவேல் (29) என்பவர் தனது மனைவி மரிய ரோஸ் (21) இறந்ததால் மனமுடைந்து வாழ்க்கையை முடித்துக் கொண்டதாகக் கருதப்படுகிறது.
சனிக்கிழமை...
உஷார் மக்களே... இப்படியெல்லாம் கூட மரணம் சம்பவிக்குமா என்று பதற செய்கிறது. பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன், இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென வெடித்து சிதறியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக தரமற்ற செல்போன்களை வாங்காதீங்க.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த ஒட்டப்பாலத்தை சேர்ந்தவர் ரஜினி. பரமக்குடியில் உள்ள வங்கி ஒன்றில்...
உலகம் முழுவதுமே சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இது ஆண், பெண் பேதம் எல்லாம் பார்ப்பதில்லை. குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் இந்த பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர்.
கடந்த 6 மாதத்தில் அமெரிக்காவில் இது 3வது நிகழ்வு. ஆசிரியை மாணவர்களிடம் செக்ஸ் தொல்லைகளில் ஈடுபடுகின்றனர். அப்படி தன்னுடைய வகுப்பு மாணவனுக்கு ஆசிரியை ஒருவர், தன்னுடைய ஆபாச புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெலாவேர் மாகாணம்...
முன்னாள் தேசிய வீராங்கனை மனு, வகுப்பறையில் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். கேரள மாநிலம், தெங்கனா குட் ஷெப்பர்ட் பள்ளியின் விளையாட்டு ஆசிரியையும், முன்னாள் தேசிய வீராங்கனையுமான மனு ஜான் (50),
தான் பணிபுரிந்து வந்த பள்ளியில் பணியில் இருந்த போது மாணவிகள் மத்தியில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். தேசியளவில் கேரளாவுக்காக பல விருதுகளை வென்றுள்ள மனு, எம்ஜி பல்கலைக்கழக கிராஸ்-கன்ட்ரி அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
மனு தனது களத்தில் உச்சக்கட்டத்தில்...
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் துணிக்கடையில் விற்பனை உதவியாளராக வேலை பார்த்து வருகிறான். அதே கடையில் வனதேவி என்கிற 30 வயது இளம்பெண்ணும் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் தன்னைவிட 14 வயது குறைவான சிறுவனின் மீது வனதேவிக்கு காதல் ஏடாகூடமாக வளர்ந்தது. சிறுவன் கேட்பதை எல்லாம் உடனே வாங்கிக் கொடுத்து தன் வசப்படுத்திய வனதேவி காதலை வெளிப்படுத்தினார்.
சிறுவனுக்கும், வனதேவியின் மீது காதல் அதிகமானதைத்...
கல்யாணத்திற்கு பிறகும் காதல மறக்க முடியல… புதுமணப்பெண் காதலனுடன் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலத்தில் வசித்து வருபவர் 19 வயது அனுஷா . இவர் அதே பகுதியில் வசித்து வரும் 21 வயது வேணு என்ற இளைஞருடன் பழகி வந்தார். நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அனுஷாவை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர்.
அனுஷாவால் திருமணத்திற்கு பிறகும் தன் காதலை மறக்க முடியாமல்...
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் வசித்து வந்தவர் 42 வயது ஸ்ரீதர். இவரது மனைவி ரம்யா. இவர்கள் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தனர். இந்த தம்பதிக்கு 19 வயதில் மகளும், 13 வயதில் பார்கவ் என்ற மகனும் இருந்தனர்.
அவர்கள் பெங்களூரு எலகங்காவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வசித்து வந்தனர். 19 வயது மகள் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்....
















