Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
தெலுங்கானா மாநிலம் உப்பல் பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் போலா. இவரது மனைவி 24 வயது மதுமிதா. இந்த தம்பதிக்கு 10 மாத பெண்குழந்தை உள்ளது. ஒடிசாவில் வசித்து வரும் பிரதீப் போலா, தெலுங்கானாவில் உள்ள ஓட்டலில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆர்வம் உள்ள மதுமிதா இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிடுவது வழக்கம். ஆனால் இது பிரதீப் போலாவுக்கு பிடிக்கவில்லை.இதனால் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தக்கூடாது,...
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் பொட்டங்கல் பகுதியில் புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவிப்பேட்டை மண்டலம், ஃபகிராபாத்-மிதாபூர் இடையே இளம் ஜோடி ரயிலில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் அப்பகுதியில் உள்ள ஹெக்டோலி கிராமத்தைச் சேர்ந்த அனில் மற்றும் சைலஜா என்பது தெரியவந்தது. இருவரும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் செல்ஃபி வீடியோ எடுத்து உறவினர்கள் எங்கள் மீது...
மருத்துவமனையின் அலட்சியம்… உயிரிழந்த கர்ப்பிணியின் உடலை தகனம் செய்த போது கிடைத்த ஆதாரம்!!
Tamil 360 Admin - 0
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதன்படி, அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த நிலையில் கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பிரசவத்தில் இறந்துவிட்டதாக நினைத்து உறவினர்கள் இறுதிச்சடங்கு நடத்தி பெண்ணின் உடலை தகனம் செய்தனர். சாம்பலை கரைக்க தகனம் செய்த இடத்தில் இருந்து சாம்பலை சேகரித்தனர்.
அப்போது கத்தி...
கோவை மாவட்டம் வடவள்ளி காளப்பநாயக்கன்பாளையம் பிரிவில் வசித்து வருபவர் 40 வயது பிரபு.இவர் லேத் ஒர்க் ஷாப் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி லாவண்யா (33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். உடல் நலக்குறைவு காரணமாக அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் பிரபு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வீட்டில் பிரபு சடலமாக கிடந்தார். அவரது கழுத்தில் ரத்த காயங்கள் இருந்தன.
அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக பிரபுவின்...
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் பூதங்காள் மண்டலத்திற்கு உட்பட்டஹெக்தோலி பகுதியில் வசித்து வந்தவர் அனில் (28). இவரது மனைவி சைலஜா (24). இந்த தம்பதிக்கு திருமணம் நடந்து ஓராண்டாகிறது. இந்நிலையில், வேலைக்கான நேர்காணலுக்கு செல்கிறோம் என வீட்டில் கூறி விட்டு இருவரும் நேற்று வெளியே சென்றுள்ளனர்.
இருவரும் நவிபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் பகீராபாத் மற்றும் மிட்டாப்பூர் பகுதிகளுக்கு இடையே செல்ல கூடிய ரயில் முன் பாய்ந்து நேற்றிரவு தற்கொலை...
“ஆதாரத்தைக் காட்டுறேன்.. என்னை அசிங்கப்படுத்தாதீங்க…” 52 ஆண்களை காதலித்து ஏமாற்றிய பெண் கதறல்!!
Tamil 360 Admin - 0
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த். மாட்டு தீவன விற்பனை நிலையம் நடத்தி வந்த இவருக்கு பேஸ்புக் மூலமாக அறிமுகமானவர்தான் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சத்யா. செல்போன் எண்ணை பரிமாறியதைத் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் காதல் மழை பொழிந்த சத்யா, அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகளை அரங்கேற்றினார்.
தனது திருமணத்தை பார்ப்பதற்காக, தாய் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருப்பதாகவும், தற்போது தாய் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து கடந்த...
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் ராம்நகரைச் சேர்ந்தவர்கள் போடா பிரவீன் - குமாரி தம்பதி. இவர்களில் பிரவீன் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவ நிபுணராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு திருமண வாழ்க்கையில் இணைந்த பிரவீன் - குமாரி தம்பதியருக்கு 5 வயதில் கிருஷிகா, 3 வயதில் கிருத்திகா என்ற 2 பெண் குழந்தைகள் உண்டு. இந்நிலையில் கடந்த மே 28-ம் தேதியன்று மனைவி, குழந்தைகளுடன்...
பூரி கட்டையாலேயே கணவனை “காலி” செய்த மதுரை கனிமொழி.. காரணத்தை கேட்டால் ஆடிப்போயிடுவீங்க!!
Tamil 360 Admin - 0
பூரிக்கட்டை, தோசைக்கல்லால் தாக்கியே, கணவனை கொலை செய்துள்ளார் மனைவி கனிமொழி.. என்ன நடந்தது மதுரையில்?
மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் 36 வயதாகிறது.. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார் கார்த்திக்.. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.. அதற்கு பிறகு வெளிநாட்டுக்கு செல்லாமல், மதுரையிலேயே ஆட்டோ ஓட்டி வந்தார்.
கனிமொழி: இவருடைய மனைவி பெயர் கனிமொழி.. 30 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 2...
முகத்தை சிதைத்து காதலியை அடித்தே கொன்ற காதலன்… ஜாமீனில் வெளிவந்த 5வது நாளில் கொடூரம்!!
Tamil 360 Admin - 0
அமெரிக்காவில், தன் மீது புகார் தெரிவித்து சிறைக்கு அனுப்பிய காதலியை, சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த 5வது நாளில், காதலியைக் கொடூரமாக காதலன் முகத்தை சிதைத்து, தலையில் துளையிட்டு கொலைச் செய்த காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தைச் சேர்ந்தவர் லாரன் ஜோகன்சென் (22). நர்சிங் மாணவியான இவர், கடந்த டிசம்பர் மாதம் தனது காதலன் பிரைசன் ரிவர்ஸ் (23) என்பவருடன் நாஷ்வில்...
உல்லாசத்திற்கு அழைத்த போது வர மறுத்த மனைவியைக் கொன்று அதிர செய்திருக்கிறான் கணவன் ஒருவன். சேலம் அருகே உள்ள சுக்கம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (36) கொத்தனார். இவருக்கும் அயோத்தியாப்பட்டணம் ராம்நகரை சேர்ந்த இந்துமதி (32) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்துமதியின் தாய் செல்வி செல்வி தனது மகள் இந்துமதிக்கு ராம்நகர் காளியம்மன்கோயில் தெருவில் கார் வீடு கட்டி கொடுத்துள்ளார். அந்த வீட்டில் சுரேஷ்-இந்துமதி தம்பதியினர்...
















