Monday, December 2, 2024

Tamil 360 Admin

Tamil 360 Admin
1003 POSTS 0 COMMENTS
பெங்களூருவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலை உள்ளிட்ட காரணங்களுக்கு குடியேறி வருகின்றனா். அவ்வாறு வருபவர்களில் வடமாநிலங்களை சேர்ந்த பெண்கள் அதிகமானவா்கள் ஆவார்கள். அவர்கள் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணி செய்வதற்கு வருகின்றனர். அப்படி வரும் பெண் பலர், காதலன் உள்ளிட்டோரால் கொடூரமாக கொலை செய்யப்படும் சம்பவங்கள் அண்மை காலங்களில் அதிகரித்துள்ளது. அதுபோன்ற சம்பவம் ஒன்று தற்போது பெங்களூரு இந்திரா நகா் பகுதியில் நடந்துள்ளது. பெங்களூரு இந்திரா நகர் பகுதியில் அசாம்...
வறுகடலையை சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகரில் உள்ள ஒரு கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு, வறுத்த கடலையை சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர், மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும். இந்த...
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பாப்பிரெட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் நேற்று வழக்கம்போல் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கால்நடைகளை மேய்க்க சென்றனர். அப்போது, ​​முகம் சிதைந்த நிலையில் மறைவான இடத்தில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்த பெண் முகம் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக கிடந்தார்....
விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த பெண் போலீசாரை வீடு புகுந்து வெறித்தனமாக கணவன் வெட்டிக் கொன்ற சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தடுக்க வந்த மாமனாரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து கணவன் தப்பிச் சென்றுள்ளார். கேரள மாநிலம் கண்ணூர் அருகே குடும்பத் தகராறில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணை காவலரை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடிய நபரை போலீஸார் கைது செய்தனர். கேரள மாநிலம் கண்ணூர் கொழும்மல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (40). இவரது மனைவி...
பரோட்டா வாங்கித் தராததால் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் நெரிஞ்ப்பேட்டையைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி லக்கேஸ்வரி. இவர்களது மகன் கிரி(20) கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் மின்வாரிய ஊழியரான நடராஜன் விபத்து ஒன்றில் உயிரிழந்த நிலையில், லக்கேஸ்வரி குடும்பத்தைக் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கிரி தனக்கு இருசக்கர...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு இணையதள வசதியை ஏற்படுத்த பூமிக்கு அடியில் ஃபைபர் கம்பிகள் பதிக்கப்பட்டுள்ளன. கம்பிகளுக்கு இணைப்பு வழங்க பல்வேறு இடங்களில் மின் சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த 5 மாதங்களாக பல இடங்களில் ஃபைபர் ஒயர்கள், மின்சாதனங்கள் திருடப்பட்டுள்ளன. இதுகுறித்து பிஎஸ்என்எல் ஒப்பந்ததாரர்கள் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களிடம் புகார் அளிக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். இந்நிலையில் ஆலங்குடி பகுதியில் சாமர்த்தியம் காட்டிய திருடனுக்கு வாழ்த்து தெரிவித்து...
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததாக கருதி தனது கணவர் மற்றும் ஒரு வயது மகனை திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக தீபிகா என்ற பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனையோடு, கூடுதலாக 5 ஆண்டுகள் என மொத்தம் 33 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. AD கள்ளக்காதல் என்பது மிகவும் மோசமானது.. திருமணத்தை மீறிய உறவில் இருப்பவர்கள், தங்கள்...
திருச்சி சஞ்சீவி நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் குணசேகரனை சினிமா பாணியில் ஊசி மூலம் காற்றை செலுத்தி தீர்த்துக்கட்டியிருக்கிறது திருநங்கைகள் அடங்கிய கும்பல். இந்த சம்பவத்திற்கு அவரது மனைவி வாசலில் காவல் காத்ததுதான் பெரிய பரபரப்பாக பேசப்படுகிறது. முன்னதாக தற்கொலை நாடகமாடிய அவரது தாய், மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி சஞ்சீவி நகரைச் சேர்ந்தவர் சுந்தரம் மற்றும் காமாட்சி தம்பதியின் மகன் குணா என்ற குணசேகரன்,...
இன்ஸ்டாகிராம் பழக்கத்தில் ஏற்பட்ட நட்பு காரணமாக மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பெருங்குடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒரு மகன், 2 மகள்கள். இதில் மகன், கடந்த 3 மாதத்துக்கு முன் தூக்கிட்டு இறந்தார். மூத்த மகள் கல்லூரியில் படிக்கிறார். இளைய மகள், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கின்றார். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஒன்றரை வருடங்களாக பெரம்பூரை சேர்ந்த 18...
மாப்பிள்ளை 10வது பெயில் எனத் தெரிந்ததும் திருமணத்தை நிறுத்தியுள்ளார் மணப்பெண். உத்தரபிரதேச மாநிலத்தில் மணமகன் தன்னை விட கல்வியறிவு குறைவாக இருப்பதாக கூறி மணமகள் தனது திருமணத்தை ரத்து செய்துள்ளார். சுல்தான்பூர் மாவட்டத்தில் 28 வயது பெண்ணுக்கு 30 வயது இளைஞரை நவம்பர் 17ம் தேதி திருமணம் செய்ய இருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் மணப்பெண் அந்த நபரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். மணமகள் பட்டப்படிப்பை முடித்துள்ளார், ஆனால் மணமகன் 10...