Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், 10ம் வகுப்பு மாணவியின் வீட்டில் ஜோடியாக இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் ராஜபாளையத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரராஜா. வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இவருடைய மனைவி நாச்சியார்.
இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருந்த நிலையில் மூத்த மகள் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் இறந்து விட்டார். இளைய...
“கள்ளக் காதலனுடன் ஊர் சுற்றிய காதலி” – நடுரோட்டில் 5 லிட்டர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காதலன்!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம் ஆனேக்கல் மாவட்டதில் உள்ள, மளெநல்லசந்திரா கிராமத்தில் வசித்து வருபவர் 53 வயதான விட்டல். இவர் கர்நாடக மாநிலத்தில் வாடகை கார் ஓட்டி வந்துள்ளார்.
விட்டலுக்கு இரண்டு முறை திருமணமான நிலையில் முதல் மனைவி இறந்துள்ளார். பின்னர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பெண்ணும் வேறு ஒரு நபருடன் சென்ற நிலையில் விட்டல் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் விட்டலுக்கும் அதே பகுதியை சேர்ந்த 26 வயதான வனஜா என்பவருக்கும்...
காதலியை கொன்றுவிட்டு கள்ளக் காதலன் விபரீத முடிவு.. தாயை இழந்து தவித்த 2 வயது குழந்தை!!
Tamil 360 Admin - 0
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தை சேர்ந்தவர் 48 வயதுடைய செல்வராஜ் டிரைவரான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.
அதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அடுத்த நக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்த குணசேகர் என்பவரது மனைவி 23 வயதான காயத்ரி இவர்களுக்கு சுஜன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது.
குணசேகரனின் நண்பராக இருந்த டிரைவர் செல்வராஜுக்கும் குணசேகரனின் மனைவி காயத்திற்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி குணசேகரனை...
பிரான்சில் அமெரிக்கரை காதலித்து இந்தியாவில் திருமணம் செய்துகொண்ட கேரள இளம்பெண்!!
Tamil 360 Admin - 0
பிரான்சில் படிக்கும்போது அமெரிக்கர் ஒருவரைக் காதலித்த கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர், இந்தியாவில் திருமணம் செய்துகொண்டதைக் குறித்த செய்தி ஒன்று வைரலாகியுள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள எர்ணாகுளம்என்னுமிடத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி. அஞ்சலி உயர் கல்வி கற்பதற்காக பிரான்ஸ் சென்றிருந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கரான ராபர்ட் வெல்ஸை சந்தித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் உருவான நட்பு காதலாக மலர, தங்கள் காதல் குறித்து தத்தம் பெற்றோருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர் இருவரும்.
பெற்றோர் திருமணத்துக்கு ஒப்புதலளிக்க, ஓணம்...
52 வயது காதலிக்கு 26 வயது காதலன் செய்த சம்பவம் : விசாரணையில் வெளியான பகீர் தகவல்!!
Tamil 360 Admin - 0
உத்தரபிரதேசத்தில் இன்ஸ்டாகிராமில் தன்னை இளமையாகக் காட்டிக் பழகிய 52 வயதுப் பெண், திருமணம் செய்ய வற்புறுத்தியதால் 26 வயது இளைஞர் அவரைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தில் கஅடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ஃபரூக்காபாத்தைச் சேர்ந்த 52 வயதுப் பெண் என்பதும், நான்கு பிள்ளைகளின் தாய் என்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக இளைஞரை ஒருவரை விசாரித்தபோது, பல...
மனைவியை விட்டு பிரிந்து சென்று கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த கணவனை; இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் மனைவி கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டை விட்டு வெளியேறிய கணவர் வேறொரு பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. உத்தரபிரதேச மாநிலம் ஹர்டொய் மாவட்டம் முரார்நகரை சேர்ந்தவர் ஷிலூ. இவருக்கும் ஜிதேந்தர் என்பவருக்கும் கடந்த 2018ல் திருமணமானது.
ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே கர்ப்பிணியான மனைவி ஷிலூவை...
“காட்டில் தனியாக நின்ற கார்” – கணவரின் சடலத்தை வைத்துக் கொண்டு கள்ள காதலனுடன் ஊர் சுற்றிய மனைவி!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான கதிரம்மா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடரமணா என்பவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
தற்போது இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ரமணாவுக்கும் கதிரம்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கதிரம்மாவுக்கு அவர்களது பக்கத்துக்கு வீட்டில்...
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா மல்லனசந்திரா கிராமத்தில் வசித்து வருபவர் விட்டல்(52).
டிரைவராக பணிபுரிந்து வரும் இவருடைய முதல் மனைவி உயிரிழந்த பின்பு 2வது ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்தார். அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனஜாக்ஷி (26) என்ற இளம்பெண்ணுடன், விட்டலுக்கு பழக்கம் ஏற்பட்டது. வனஜாக்ஷிக்கு ஏற்கெனவே திருமணமாகி அவரது கணவர் உயிரிழந்திருந்தார்.
இருவருக்கும் இடையேயான பழக்கம்...
தனது மகள் திருமணத்திற்கு பின்பும் தகாத உறவு வைத்திருந்ததை அறிந்த தந்தை, மகளையும், கள்ளக்காதலனையும் கிணற்றில் தள்ளிக் கொலைச் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் நாந்தெட் மாவட்டம் உம்ரி அருகே உள்ள போர்ஜூனி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவானி. இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அவர் கணவருடன் அருகே உள்ள கோலேகாவ் கிராமத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் அவருக்கு லகான் பண்டாரே என்ற வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது....
தனது மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பர்த்டே கிஃப்ட் தருவது குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனது பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரத்தில் மனைவியையும்,
மாமியாரையும் கத்திரிக்கோலால் குத்திக் கொடூரமாக கொலைச் செய்த சம்பவம் டெல்லி, ரோஹிணி பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ரோஹணி பகுதியை சேர்ந்தவர் யோகேஷ். இவரின் மனைவி பிரியா (34). இவர்களின் மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ள பிரியாவின் தாய்...
















