Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
ஜூஸ் கொடுத்து கணவனை தீர்த்துகட்டி மாணவர்கள் துணையுடன் உடலை எரித்த தலைமை ஆசிரியை!!
Tamil 360 Admin - 0
மகாராஷ்டிரா மாநிலத்தில் லோகோரா பகுதியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் நிதி. இவர் தன் கணவரை ஜூஸ் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23 வயதான நிதி என்பவர் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சாந்தனு தேஷ்முக்.
இவருக்கு சம்பவ நாளில் ஜூஸில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். பின்னர் தன் கணவன் இறந்தபிறகு தன்னிடம் டியூஷன் படிக்கும் 3 மாணவர்களின் உதவியுடன்...
இளம்பெண் தனக்குத்தானே பிரசவம் : பிறந்ததும் குழந்தையை கழிவறை கோப்பையில் அழுத்தி கொலை!!
Tamil 360 Admin - 0
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த கண்டிராதீர்த்தம் கிராமத்தில் வசித்து வருபவர் வேதியராஜ். இவரது மகள் 20 வயது லாரா. லாராவுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை.
இருப்பினும் 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேதியராஜ் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் கடந்த 5 நாட்களாக சிகிச்சையில் உள்ள வேதியராஜை பார்ப்பதற்காக அவரது மனைவி மற்றும் மகள் லாரா இருவரும் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
இதனையடுத்து...
“ஊரணியில் கிடந்த குழந்தையின் தலை” – விளையாடிய குழந்தையை அழைத்த மாமா.. மாலையில் கேட்ட உறவினரின் அலறல் சத்தம்!!
Tamil 360 Admin - 0
ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் தேசிங்கு ராஜா இவருக்கு திருமணமாகி டெய்சி என்ற மனைவியும் இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கும் நிலையில், தேசிங்கு ராஜா வழக்கறிஞசராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தேசிங்கு ராஜாவின் இரண்டரை வயது குழந்தையை தேசிங்கு ராஜாவின் உறவினரான சஞ்சய் தனது வீட்டிற்கு தூக்கிச் சென்றுள்ளார்.
வழக்கமாக குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறது என டெய்சியும் தனது...
கடந்த 7 மாதங்களில் அடுத்தடுத்து 25 பேரைத் திருமணம் செய்து, லட்சக் கணக்கில் பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் போபாலில் 7 மாதங்களில் 25 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து, லட்சக் கணக்கில் பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்ற அனுராதா பஸ்வானை (23) என்ற பெண்ணை போலீசார் வலைவிரித்துப் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முன்னதாக ஆதரவற்று நிற்கதியாக...
ப்ளஸ்-1 படித்து வந்த நிலையில், டியூசன் படிக்கச் சென்ற மாணவியிடம் ஆசை வார்த்தைப் பேசி, பலாத்காரம் செய்து பாலியல் ரீதியில் துன்பப்படுத்தி வந்த டியூஷன் ஆசிரியையின் கணவர், மாணவி கர்ப்பமடைந்த நிலையில் இந்த சம்பவம் வெளியே தெரிய வந்தது.
இது குறித்த பெற்றோரின் புகாரின் பேரில், ஆசிரியையின் கணவரை கைது செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவி ஒருவர்...
தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் சிசுவை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி.. காதலன் கைது!!
Tamil 360 Admin - 0
திருமயம் அருகே திருமணமாகாத கல்லூரி மாணவி தனக்கு தானே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தையை வீட்டு அருகே புதைத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த காதலனும் கைதானார்.
புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் வினோதா (20). இவர் இலுப்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரியின் விடுதியில் தங்கி நர்சிங் இறுதியாண்டு படித்து...
தெலுங்கானா மாநிலத்தில் கரீம் நகர் மாவட்டத்தில் வசித்து வருபவர் மதுகர் ரெட்டி. இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் மதுமிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நேற்று நடைபெற இருந்தது. இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளில் 2 குடும்பத்தினரும் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சியில் மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் கேக் வெட்டி ஊட்டி சிரித்துக் கொண்டே போட்டோ ஷூட் நடத்தினர்.
விடிந்தால் திருமணம் நடக்கவிருந்த...
மூக்கு, வாயிலிருந்து கொட்டிய ரத்தம்.. 4 வயது மாணவன் ஆசிரியர் அடித்ததில் உயிரிழப்பு!!
Tamil 360 Admin - 0
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் வசித்து வருபவர் வீரேந்திரன். இவருடைய மகன் 4 வயது ஷிவாய் . இவர் ஒரு தனியார் டிடிஎஸ் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் நர்சரி வகுப்பில் படித்து வந்தார்.
இந்த சிறுவன் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பதாக அவனது சகோதரர் சுமித் பெற்றோரிடம் கூறினான். பள்ளியில் ஒரு ஆசிரியர் ஷிவாயை வகுப்பறைக்கு அழைத்து சென்று உட்கார வைத்தார்.
ஆனால் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தான். இதனால்...
இளவயது மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக தாலி கட்டிய சிறிது நேரத்தில் புதுமாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம் ஜமண்டி தாலுகா கும்பரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் (26). இவருக்கும், பார்த்தனஹள்ளி கிராமத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும் இருவீட்டாரும் திருமணம் பேசி முடிவு செய்தனர்.
இவர்களது திருமணம் நேற்று ஜமகண்டியில் உள்ள நந்திகேஷ்வரா மண்டபத்தில் நடந்தது. காலை...
என் அப்பாவ விட்டுடுங்க. மகள் கண் எதிரிலேயே கணவனை அடித்தே கொன்ற மனைவியின் கள்ளக்காதலன்!!
Tamil 360 Admin - 0
மகள் கண் எதிரிலேயே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் கன்னா மாவட்டம் சோஹியான் கிராமத்தில் நடந்துள்ள இந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் சௌரப் கொலை வழக்கை நினைவூட்டுகிறது.
பகதூர் சிங் (40) என்ற நபரை அவரது மனைவி ஜஸ்வீர் கவுர் மற்றும் அவரது கள்ளக்காதலன் சுக்ப்ரீத் சிங் ஆகிய இருவரும் சேர்ந்து, இரும்புக் கம்பியால் தலையில் தாக்கி...
















