Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
நடத்தை சந்தேக தகராறில் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் மகன், மகளை கழுத்து நெரித்துக்கொன்ற லேப்-டெக்னிஷியன் தற்கொலை செய்துகொண்டார்.
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் (42), அரசு ஆரம்ப சுகாதார நிலைய லேப் டெக்னிஷியன். இவரது மனைவி மஞ்சுளா (35).
மகன் மரியன் (13), மகள் ஆராத்யா (9). இவர்கள் மல்காபூர் ஆதர்ஷ் நகரில் வசித்தனர். இந்நிலையில் மனைவியின் நடத்தை மீது சுபாஷுக்கு சந்தேகம்...
கேரள மாநிலம் கோட்டயம் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளம்பெண்ணை கார் ஏற்றிக் கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே கருகச்சால் பகுதியை சேர்ந்தவர் நீது ஆர். நாயர் (35). கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
சங்கனாச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் காலையில் வழக்கம்போல வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து பஸ் ஸ்டாண்டுக்கு...
மேல்மருவத்தூர் அருகே நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே அகிலி பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரது மகள் கயல்விழி (17) நடப்பாண்டில் பிளஸ் டூ தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 இடங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.
மாணவி வழக்கம் போல் நேற்று இரவு...
“யார் கூட பேசுற?” செல்போன் ஸ்பீக்கர் ஆன் செய்ய மறுத்த மனைவி : கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்!!
Tamil 360 Admin - 0
பெங்களூருவில் பசவேஸ்வர் நகரில் ஸ்பீக்கர் மூலம் மொபைலில் பேசத் தொடங்கி வாக்குவாதம் ஏற்பட்டது. கொடூர கொலையில் முடிந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மகாகணபதி நகரில் வசித்து வந்த நமீதா சாஹுவை அவரது கணவர் லோகேஷ் குமார் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானில் வசித்து வருபவர் லோகேஷ், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நமீதாவை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் புகைப்பட ஸ்டூடியோ நடத்தி வந்தார்....
மதுரையில் அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசி பரபரப்பை ஏற்படுத்தியவர் பாஜகவைச் சேர்ந்த சரண்யா. அதன் பின்னர் பரவலாக கவனிக்கப்பட்ட அவர்,
பட்டுக்கோட்டை அருகே தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் திடீர் திருப்பமாக சரண்யாவின் 2வது கணவர் பாலனின் முதல் மனைவி மகன் கபிலன், குகன் உள்ளிட்ட 3 பேர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்துள்ளனர்.
அவர்களைப் போலீசார் கைது...
நிச்சயதார்த்த விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த மணப்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டம் நூர்பூர் பினானு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் தீக்ஷா (22). இவருக்கும் மொராதாபாத் மாவட்டம் ஷிவ்புரி கிராமத்தை சேர்ந்த சவுரப் என்ற இளைஞருக்கு நேற்று திருமணம் நடைபெறவிருந்தது.
இந்நிலையில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற போது மணப்பெண் தீக்ஷா தனது சகோதரிகளுடன் நடனமாடி...
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பில் குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு வெள்ளாளர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் பாட்டையா என்ற மாரியப்பன் (60). இவரது மனைவி பரமேஸ்வரி (55).
இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மாரியப்பன் கொத்தனார் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை பரமேஸ்வரி கழுத்து...
ஈரோட்டை உலுக்கிய இரட்டை கொலை.. “அடிச்சே கொன்னுருக்காங்க” எதுக்காக செஞ்சாங்க தெரியுமா?
Tamil 360 Admin - 0
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர் (75) அவரது மனைவி பாக்கியம்(65). இவர்களுக்கு கவிசங்கர் (47) என்ற மகனும், பானுமதி (50) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது.
பிள்ளைகள் இருவரும் குடும்பத்தோடு வேறு ஊர்களில் வசித்து வரும் நிலையில் ராமசாமியும், பாக்கியமும் ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து தனியே வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், ராமசாமி கடந்த இரண்டு...
பாகிஸ்தான் நடிகைக்கு இந்தியாவில் இருந்து தண்ணீர் பாட்டில்களை பார்சலில் அனுப்பிவைத்த ரசிகர்!!
Tamil 360 Admin - 0
பாகிஸ்தானின் பிரபல நடிகை நடிகை ஹனியா அமீருக்கு, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து தண்ணீர் பாட்டில்களை இந்திய ரசிகர் ஒருவர் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த 22ம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து...
மனைவி, மகனை சுட்டுக்கொன்று இந்திய தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு : அமெரிக்காவில் தொடரும் சோகம்!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் கேஆர்பெட் பகுதியில் வசித்து வருபவர் ஹர்ஷ்வர்தன் கிகாரி . 57 வயதாகும் இவரது மனைவி சுவேதா பன்யம். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் . இதில் ஹர்ஷ்வர்தன் அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றினார்.
2017ல் ஹர்ஷ்வர்தன் மனைவியுடன் சேர்ந்து ஹாலோ வால்ட் என்ற ரோபோர்ட்டிக் நிறுவனத்தை தொடங்கினார். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் நியூகேஸ்டல் இந்நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது.
ஹர்ஷ்வர்தன் குடும்பத்துடன் நியூகேஸ்டல் பகுதியில் வசித்து வந்தார்....
















