Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
வாலிபருடன் கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் 2 குழந்தைகளை செப்டிக் டேங்கில் வீசி கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அத்தனூர்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் விஜயகுமார் (35), கூலித்தொழிலாளி. இவரது மனைவி இளவரசி (32).
இவர்களுக்கு விக்னேஷ் (6), சதீஷ்குமார் (3) என 2 குழந்தைகள் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே செப்டிக் டேங்கில் குழந்தைகள் இருவரும் தவறி விழுந்து விட்டதாக கூறி இளவரசி...
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில், மருத்துவமனை ஒன்றில் நடந்த திருமணம் குறித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை நெகிழச் செய்துள்ளன.
மத்தியப் பிரதேசத்திலுள்ள Kumbhraj என்னும் நகரில் வாழும் ஆதித்யா சிங்குக்கும் நந்தினி சொலாங்கிக்கும் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.
திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்க, திருமணத்துக்கு ஒரு வாரம் முன்பு திடீரென மணப்பெண்ணின் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
நந்தினி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட, அவரது நிலைமை மோசமானதால் உள்ளூர் மருத்துவமனை அவரை...
முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை : கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி!!
Tamil 360 Admin - 0
பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்ப கூடாது என்று பேட்டி அளித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் என்பவர் உயிரிழந்தார்.
தாக்குதல் நடைபெறுவதற்கு 7 நாட்களுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவரும், இவரது மனைவியும் தேனிலவு கொண்டாட...
கூடுதல் வரதட்சணைக்காக பட்டினி போட்டு இளம்பெண் கொலை கணவன், மாமியார் குற்றவாளிகள் : நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!!
Tamil 360 Admin - 0
கேரள மாநிலம் கொல்லம் அருகே கூடுதல் வரதட்சணைக்காக இளம்பெண்ணை பட்டினி போட்டு கொலை செய்த கணவன், மாமியார் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பூயப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் லாலி (66). அவரது மனைவி கீதா லாலி (62).
அவர்களது மகன் சந்துலால் (36). அவருக்கும், கொல்லம் அருகே உள்ள கருநாகப்பள்ளி பகுதியை சேர்ந்த துஷாரா (28) என்ற பெண்ணுக்கும் கடந்த...
கோயில் அருகே ஏற்பட்ட வாக்குவாதத்தில், பள்ளி மாணவனை குத்திக் கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாதவபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விஷ்ணு பரத் (16). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, மாதவபுரத்தில் உள்ள கோயிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் 10ம் நாள் நிகழ்ச்சிகளை பார்க்க விஷ்ணுபரத் நண்பர்களுடன் சென்று இருந்தார்....
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் பூனைக்கடிக்கு சிகிச்சை பெற்று வந்தவர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூனைக்கடியை அலட்சியம் செய்த இளைஞருக்கு இந்த துயரம் நிகழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது. பாலமுருகனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரை பூனை கடித்துவிட்டது.
பூனைக்கடிக்கு உரிய சிகிச்சை பெறாமல் அலட்சியமாக விட்டதால் பெரிய புண்ணாக மாறியிருப்பதாக தெரிகிறது. ரேபிஸ் தொற்று முற்றிய நிலையில்,...
அம்மா என் மகன மாமியார் கணவர்கிட்ட கொடுக்காதீங்க கடிதம் எழுதி இளம்பெண் விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
தெலுங்கானா மாநிலத்தில் ஜக்தியால் மாவட்டத்தில் வசித்து வருபவர் பிரசன்னா. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி திருப்பதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு வயதில் ஒரு மகன் உள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே கணவனுக்கு மனைவி நடத்தை மீது சந்தேகம் . இதனையடுத்து பிரசன்னா தனது மனைவி லட்சுமி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி அடித்து கொடூரமாக துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் லட்சுமி தனது வேலையை விட்டு...
எதிர்ப்பை மீறி காதல் திருமணம்.. நீண்ட நாட்கள் கழித்து திருமண நிகழ்வில் மகள், மருமகனை சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரி!!
Tamil 360 Admin - 0
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷிர்புர் தாலுகா பகுதியில் வசித்து வருபவர் கிரண் மாங்களே. இவர் ஓய்வு பெற்ற துணை ராணுவ அதிகாரி ஆவார். இவருக்கு 24 வயது திருப்தி என்ற மகள் உள்ளார்.
இவர் புனே மாவட்டத்தில் வசித்து வரும் அவினாஷை காதலித்து வந்தார். இந்நிலையில் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் நீண்ட நாட்களாக தனது பெற்றோருடன் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் திருப்தி தனது...
ஹோட்டல் அறையில் திடீரென படுக்கைக்கு கீழிருந்து ஏதோ வாசனை.. அலறி கூச்சலிட்ட சுற்றுலாப் பயணி!!
Tamil 360 Admin - 0
தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண் பயணி நடலிசி டக்சிசி, ஜப்பானை சுற்றி பார்க்க வந்திருந்தார். நடலிசி டக்சிசிதங்கி இருந்த அறையில் படுக்கையில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார்.
அப்போது, கீழிருந்து திடீரென ஒரு வாசனை வந்ததை கவனித்தார்.
அடியில் குனிந்து பார்த்தபோது படுக்கையின் கீழ் மர்ம நபர் ஒருவர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நடலிசி டக்சிசியை பார்த்தவுடன் அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதனைத்தொடர்ந்து நடலிசி ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் கொடுத்தார், உடனடியாக...
கனடாவில் ஒட்டாவாவில் கடந்த 3 நாட்களாக இந்திய மாணவி மாயமானதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் காணாமல் போன இந்திய மாணவி வான்ஷிகா சடலமாக மீட்கப்பட்டதாக இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 25 அன்று இரவு வாடகை அறை பார்ப்பதற்காக தனது வீட்டிலிருந்து புறப்பட்ட வான்ஷிகா, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரது தொலைபேசி இரவு 11:40 மணிக்கு அணைக்கப்பட்டதோடு, மறுநாள் நடைபெறவிருந்த முக்கியமான தேர்வையும் தவற விட்டார்.
அவருடைய குடும்பத்தினரும்,...
















